Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 6:14 in Tamil

Home Bible Esther Esther 6 Esther 6:14

எஸ்தர் 6:14
அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, ராஜாவின் பிரதானிகள் வந்து, எஸ்தர் செய்த விருந்துக்குவர ஆமானைத் துரிதப்படுத்தினார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, ராஜாவின் அதிகாரிகள் வந்து, எஸ்தர் செய்த விருந்திற்கு வர ஆமானைத் துரிதப்படுத்தினார்கள்.

Tamil Easy Reading Version
இவ்வாறு அவர்கள் ஆமானுடன் பேசிக் கொண்டிருக்கும்போது அரசனின் பிரதானிகள் ஆமானின் வீட்டிற்கு வந்தார்கள். எஸ்தர் ஏற்பாடு செய்த விருந்துக்கு வரும்படி ஆமானை அவர்கள் விரைவுபடுத்தினார்கள்.

Thiru Viviliam
இவ்வாறு அவர்கள் அவனிடம் பேசிக்கொண்டிருக்கையில், மன்னரின் அலுவலர் அவ்விடம் வந்து, எஸ்தர் ஏற்பாடுசெய்திருந்த விருந்திற்கு வருமாறு ஆமானை விரைவுப்படுத்தினர்.

Other Title
ஆமான் கொல்லப்படல்

Esther 6:13Esther 6

King James Version (KJV)
And while they were yet talking with him, came the king’s chamberlains, and hasted to bring Haman unto the banquet that Esther had prepared.

American Standard Version (ASV)
While they were yet talking with him, came the king’s chamberlains, and hasted to bring Haman unto the banquet that Esther had prepared.

Bible in Basic English (BBE)
While they were still talking, the king’s servants came to take Haman to the feast which Esther had made ready.

Darby English Bible (DBY)
While they were yet talking with him, the king’s chamberlains came, and hasted to bring Haman to the banquet that Esther had prepared.

Webster’s Bible (WBT)
And while they were yet talking with him, came the king’s chamberlains, and hasted to bring Haman to the banquet that Esther had prepared.

World English Bible (WEB)
While they were yet talking with him, came the king’s chamberlains, and hurried to bring Haman to the banquet that Esther had prepared.

Young’s Literal Translation (YLT)
They are yet speaking with him, and eunuchs of the king have come, and haste to bring in Haman unto the banquet that Esther hath made.

எஸ்தர் Esther 6:14
அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, ராஜாவின் பிரதானிகள் வந்து, எஸ்தர் செய்த விருந்துக்குவர ஆமானைத் துரிதப்படுத்தினார்கள்.
And while they were yet talking with him, came the king's chamberlains, and hasted to bring Haman unto the banquet that Esther had prepared.

And
while
they
were
yet
עוֹדָם֙ʿôdāmoh-DAHM
talking
מְדַבְּרִ֣יםmĕdabbĕrîmmeh-da-beh-REEM
with
עִמּ֔וֹʿimmôEE-moh
him,
came
וְסָֽרִיסֵ֥יwĕsārîsêveh-sa-ree-SAY
the
king's
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
chamberlains,
הִגִּ֑יעוּhiggîʿûhee-ɡEE-oo
hasted
and
וַיַּבְהִ֙לוּ֙wayyabhilûva-yahv-HEE-LOO
to
bring
לְהָבִ֣יאlĕhābîʾleh-ha-VEE

אֶתʾetet
Haman
הָמָ֔ןhāmānha-MAHN
unto
אֶלʾelel
banquet
the
הַמִּשְׁתֶּ֖הhammišteha-meesh-TEH
that
אֲשֶׁרʾăšeruh-SHER
Esther
עָֽשְׂתָ֥הʿāśĕtâah-seh-TA
had
prepared.
אֶסְתֵּֽר׃ʾestēres-TARE


Tags அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே ராஜாவின் பிரதானிகள் வந்து எஸ்தர் செய்த விருந்துக்குவர ஆமானைத் துரிதப்படுத்தினார்கள்
Esther 6:14 in Tamil Concordance Esther 6:14 in Tamil Interlinear Esther 6:14 in Tamil Image