Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 6:2 in Tamil

Home Bible Esther Esther 6 Esther 6:2

எஸ்தர் 6:2
அப்பொழுது வாசற் காவலாளரில் ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோடப்பார்த்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது.

Tamil Indian Revised Version
அப்பொழுது வாசற் காவலாளர்களில் ராஜாவின் இரண்டு அதிகாரிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு தீங்கு செய்ய நினைத்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது.

Tamil Easy Reading Version
வேலைக்காரன் அரசனிடம் அதை வாசித்தான். அவன் அரசன் அகாஸ்வேருவை கொல்வதற்கான தீய திட்டத்தையும் வாசித்தான். அது மொர்தெகாய் கண்டுபிடித்த பிக்தானா மற்றும் தேரேசின் திட்டமாகும். அந்த இரண்டு பேரும் அரசனது வாசல் கதவை காக்கிற அதிகாரிகள். அவர்கள் அரசனைக் கொல்லவேண்டும் எனத் திட்டம் போட்டனர். ஆனால் மொர்தெகாய் அத்திட்டத்தைப்பற்றி அறிந்து அதனை யாரோ ஒருவரிடம் சொன்னான்.

Thiru Viviliam
அரண்மனை வாயிற்காவலர்களான அலுவலர் பிக்தானாவும், செரேசும், மன்னர் அகஸ்வேரை கொல்ல வகை தேடினதை மொர்தக்காய் அறிவித்ததாக அதில் எழுதப்பட்டிருந்தது.

Esther 6:1Esther 6Esther 6:3

King James Version (KJV)
And it was found written, that Mordecai had told of Bigthana and Teresh, two of the king’s chamberlains, the keepers of the door, who sought to lay hand on the king Ahasuerus.

American Standard Version (ASV)
And it was found written, that Mordecai had told of Bigthana and Teresh, two of the king’s chamberlains, of those that kept the threshold, who had sought to lay hands on the king Ahasuerus.

Bible in Basic English (BBE)
It came out that it was recorded in the book how Mordecai had given word of the designs of Bigthana and Teresh, two of the king’s servants, keepers of the door, by whom an attack on the king had been designed.

Darby English Bible (DBY)
And it was found written, that Mordecai had told of Bigthana and Teresh, two of the king’s chamberlains, keepers of the threshold, who had sought to lay hand on king Ahasuerus.

Webster’s Bible (WBT)
And it was found written, that Mordecai had informed of Bigthana and Teresh, two of the king’s chamberlains, the keepers of the door, who sought to lay hand on the king Ahasuerus.

World English Bible (WEB)
It was found written that Mordecai had told of Bigthana and Teresh, two of the king’s chamberlains, of those who kept the threshold, who had sought to lay hands on the king Ahasuerus.

Young’s Literal Translation (YLT)
and it is found written that Mordecai had declared concerning Bigthana and Teresh, two of the eunuchs of the king, of the keepers of the threshold, who sought to put forth a hand on king Ahasuerus.

எஸ்தர் Esther 6:2
அப்பொழுது வாசற் காவலாளரில் ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோடப்பார்த்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது.
And it was found written, that Mordecai had told of Bigthana and Teresh, two of the king's chamberlains, the keepers of the door, who sought to lay hand on the king Ahasuerus.

And
it
was
found
וַיִּמָּצֵ֣אwayyimmāṣēʾva-yee-ma-TSAY
written,
כָת֗וּבkātûbha-TOOV
that
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
Mordecai
הִגִּ֨ידhiggîdhee-ɡEED
told
had
מָרְדֳּכַ֜יmordŏkaymore-doh-HAI
of
עַלʿalal
Bigthana
בִּגְתָ֣נָאbigtānāʾbeeɡ-TA-na
and
Teresh,
וָתֶ֗רֶשׁwāterešva-TEH-resh
two
שְׁנֵי֙šĕnēysheh-NAY
king's
the
of
סָֽרִיסֵ֣יsārîsêsa-ree-SAY
chamberlains,
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
the
keepers
מִשֹּֽׁמְרֵ֖יmiššōmĕrêmee-shoh-meh-RAY
of
the
door,
הַסַּ֑ףhassapha-SAHF
who
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
sought
בִּקְשׁוּ֙biqšûbeek-SHOO
to
lay
לִשְׁלֹ֣חַlišlōaḥleesh-LOH-ak
hand
יָ֔דyādyahd
on
the
king
בַּמֶּ֖לֶךְbammelekba-MEH-lek
Ahasuerus.
אֲחַשְׁוֵרֽוֹשׁ׃ʾăḥašwērôšuh-hahsh-vay-ROHSH


Tags அப்பொழுது வாசற் காவலாளரில் ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும் தேரேசும் ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோடப்பார்த்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது
Esther 6:2 in Tamil Concordance Esther 6:2 in Tamil Interlinear Esther 6:2 in Tamil Image