எஸ்தர் 6:3
அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவைச் சேவிக்கிற ஊழியக்காரர் அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவிற்கு பணிவிடை செய்கிற வேலைக்காரர்கள்: அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள்.
Tamil Easy Reading Version
அதற்கு அரசன், “என்ன சிறப்பும், பெருமையும் இதற்காக மொர்தெகாய்க்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது?” என்ற கேட்டான். வேலைக்காரர்கள் அரசனிடம், “மொர்தெகாய்க்கு எதுவும் செய்யப்படவில்லை” என்றனர்.
Thiru Viviliam
அச்சமயம் மன்னர், “இதற்காக மொர்தக்காய்க்கு என்ன மரியாதையும் சிறப்பும் செய்யப்பட்டன?” என்று வினவ, மன்னரின் பணியாளர் “அவருக்கு யாதொன்றும் செய்யப்படவில்லை” என்றனர்.
King James Version (KJV)
And the king said, What honour and dignity hath been done to Mordecai for this? Then said the king’s servants that ministered unto him, There is nothing done for him.
American Standard Version (ASV)
And the king said, What honor and dignity hath been bestowed on Mordecai for this? Then said the king’s servants that ministered unto him, There is nothing done for him.
Bible in Basic English (BBE)
And the king said, What honour and reward have been given to Mordecai for this? Then the servants who were waiting on the king said, Nothing has been done for him.
Darby English Bible (DBY)
And the king said, What honour and dignity has been done to Mordecai for this? And the king’s servants that attended upon him said, Nothing has been done for him.
Webster’s Bible (WBT)
And the king said, What honor and dignity hath been done to Mordecai for this? Then said the king’s servants that ministered to him, There is nothing done for him.
World English Bible (WEB)
The king said, What honor and dignity has been bestowed on Mordecai for this? Then the king’s servants who ministered to him said, “Nothing has been done for him.”
Young’s Literal Translation (YLT)
And the king saith, `What honour and greatness hath been done to Mordecai for this?’ And the servants of the king, his ministers, say, `Nothing hath been done with him.’
எஸ்தர் Esther 6:3
அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவைச் சேவிக்கிற ஊழியக்காரர் அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள்.
And the king said, What honour and dignity hath been done to Mordecai for this? Then said the king's servants that ministered unto him, There is nothing done for him.
| And the king | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said, | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| What | מַֽה | ma | ma |
| honour | נַּעֲשָׂ֞ה | naʿăśâ | na-uh-SA |
| and dignity | יְקָ֧ר | yĕqār | yeh-KAHR |
| done been hath | וּגְדוּלָּ֛ה | ûgĕdûllâ | oo-ɡeh-doo-LA |
| to Mordecai | לְמָרְדֳּכַ֖י | lĕmordŏkay | leh-more-doh-HAI |
| for | עַל | ʿal | al |
| this? | זֶ֑ה | ze | zeh |
| said Then | וַיֹּ֨אמְר֜וּ | wayyōʾmĕrû | va-YOH-meh-ROO |
| the king's | נַֽעֲרֵ֤י | naʿărê | na-uh-RAY |
| servants | הַמֶּ֙לֶךְ֙ | hammelek | ha-MEH-lek |
| that ministered | מְשָׁ֣רְתָ֔יו | mĕšārĕtāyw | meh-SHA-reh-TAV |
| nothing is There him, unto | לֹֽא | lōʾ | loh |
| נַעֲשָׂ֥ה | naʿăśâ | na-uh-SA | |
| done | עִמּ֖וֹ | ʿimmô | EE-moh |
| for | דָּבָֽר׃ | dābār | da-VAHR |
Tags அப்பொழுது ராஜா இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான் அதற்கு ராஜாவைச் சேவிக்கிற ஊழியக்காரர் அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள்
Esther 6:3 in Tamil Concordance Esther 6:3 in Tamil Interlinear Esther 6:3 in Tamil Image