எஸ்தர் 7:7
ராஜா உக்கிரத்தோடே திராட்சரப் பந்தியை விட்டெழுந்து, அரமனைத்தோட்டத்திற்குப் போனான்; ராஜாவினால் தனக்குப் பொல்லாப்பு நிர்ணயிக்கப்பட்டதென்று ஆமான் கண்டு, ராஜாத்தியாகிய எஸ்தரிடத்தில் தன் பிராணனுக்காக விண்ணப்பம்பண்ண எழுந்து நின்றான்.
Tamil Indian Revised Version
ராஜா கடுங்கோபத்தோடு திராட்சைரசப் பந்தியைவிட்டு எழுந்து, அரண்மனைத் தோட்டத்திற்குப் போனான்; ராஜாவினால் தனக்கு ஆபத்து நிர்ணயிக்கப்பட்டதென்று ஆமான் கண்டு, ராணியாகிய எஸ்தரிடம் தன்னுடைய உயிருக்காக விண்ணப்பம்செய்ய எழுந்து நின்றான்.
Tamil Easy Reading Version
அரசன் மிகவும் கோபம் அடைந்தான். அவன் எழுந்து திராட்சைரசம் விருந்தைவிட்டு, தோட்டத்திற்குள் சென்றான். ஆனால் ஆமான் உள்ளே இருந்து எஸ்தர் அரசியிடம் தன் உயிரைக் காப்பாற்றுமாறு கெஞ்சினான். அவன் தன் உயிருக்காக மன்றாடினான். ஏனென்றால், அவனைக் கொல்லுமாறு ஏற்கெனவே அரசன் முடிவுச் செய்துவிட்டதை அவன் அறிந்தான்.
Thiru Viviliam
மன்னர் கடுஞ்சினமுற்று, விருந்தில் திராட்சை மது அருந்துவதை விட்டுவிட்டு, எழுந்து அரண்மனைப் பூங்காவில் நுழைந்தார். தனக்குத் தீங்கிழைக்க மன்னர் முடிவு செய்துவிட்டார் என்று கண்ட ஆமான் அரசி எஸ்தரிடம் தன் உயிருக்காய் மன்றாட எண்ணிப் பின்தங்கினான்.
King James Version (KJV)
And the king arising from the banquet of wine in his wrath went into the palace garden: and Haman stood up to make request for his life to Esther the queen; for he saw that there was evil determined against him by the king.
American Standard Version (ASV)
And the king arose in his wrath from the banquet of wine `and went’ into the palace garden: and Haman stood up to make request for his life to Esther the queen; for he saw that there was evil determined against him by the king.
Bible in Basic English (BBE)
And the king in his wrath got up from the feast and went into the garden: and Haman got to his feet to make a prayer for his life to Esther the queen: for he saw that the king’s purpose was evil against him.
Darby English Bible (DBY)
And the king in his wrath rose up from the banquet of wine, [and went] into the palace garden; but Haman stayed to make request for his life to Esther the queen, for he saw that there was evil determined against him by the king.
Webster’s Bible (WBT)
And the king arising from the banquet of wine in his wrath went into the palace-garden: and Haman stood up to make request for his life to Esther the queen; for he saw that there was evil determined against him by the king.
World English Bible (WEB)
The king arose in his wrath from the banquet of wine [and went] into the palace garden: and Haman stood up to make request for his life to Esther the queen; for he saw that there was evil determined against him by the king.
Young’s Literal Translation (YLT)
And the king hath risen, in his fury, from the banquet of wine, unto the garden of the house, and Haman hath remained to seek for his life from Esther the queen, for he hath seen that evil hath been determined against him by the king.
எஸ்தர் Esther 7:7
ராஜா உக்கிரத்தோடே திராட்சரப் பந்தியை விட்டெழுந்து, அரமனைத்தோட்டத்திற்குப் போனான்; ராஜாவினால் தனக்குப் பொல்லாப்பு நிர்ணயிக்கப்பட்டதென்று ஆமான் கண்டு, ராஜாத்தியாகிய எஸ்தரிடத்தில் தன் பிராணனுக்காக விண்ணப்பம்பண்ண எழுந்து நின்றான்.
And the king arising from the banquet of wine in his wrath went into the palace garden: and Haman stood up to make request for his life to Esther the queen; for he saw that there was evil determined against him by the king.
| And the king | וְהַמֶּ֜לֶךְ | wĕhammelek | veh-ha-MEH-lek |
| arising | קָ֤ם | qām | kahm |
| banquet the from | בַּֽחֲמָתוֹ֙ | baḥămātô | ba-huh-ma-TOH |
| of wine | מִמִּשְׁתֵּ֣ה | mimmištē | mee-meesh-TAY |
| wrath his in | הַיַּ֔יִן | hayyayin | ha-YA-yeen |
| went into | אֶל | ʾel | el |
| the palace | גִּנַּ֖ת | ginnat | ɡee-NAHT |
| garden: | הַבִּיתָ֑ן | habbîtān | ha-bee-TAHN |
| and Haman | וְהָמָ֣ן | wĕhāmān | veh-ha-MAHN |
| stood up | עָמַ֗ד | ʿāmad | ah-MAHD |
| request make to | לְבַקֵּ֤שׁ | lĕbaqqēš | leh-va-KAYSH |
| for | עַל | ʿal | al |
| his life | נַפְשׁוֹ֙ | napšô | nahf-SHOH |
| Esther to | מֵֽאֶסְתֵּ֣ר | mēʾestēr | may-es-TARE |
| the queen; | הַמַּלְכָּ֔ה | hammalkâ | ha-mahl-KA |
| for | כִּ֣י | kî | kee |
| saw he | רָאָ֔ה | rāʾâ | ra-AH |
| that | כִּֽי | kî | kee |
| there was evil | כָלְתָ֥ה | koltâ | hole-TA |
| determined | אֵלָ֛יו | ʾēlāyw | ay-LAV |
| against | הָֽרָעָ֖ה | hārāʿâ | ha-ra-AH |
| him by | מֵאֵ֥ת | mēʾēt | may-ATE |
| the king. | הַמֶּֽלֶךְ׃ | hammelek | ha-MEH-lek |
Tags ராஜா உக்கிரத்தோடே திராட்சரப் பந்தியை விட்டெழுந்து அரமனைத்தோட்டத்திற்குப் போனான் ராஜாவினால் தனக்குப் பொல்லாப்பு நிர்ணயிக்கப்பட்டதென்று ஆமான் கண்டு ராஜாத்தியாகிய எஸ்தரிடத்தில் தன் பிராணனுக்காக விண்ணப்பம்பண்ண எழுந்து நின்றான்
Esther 7:7 in Tamil Concordance Esther 7:7 in Tamil Interlinear Esther 7:7 in Tamil Image