எஸ்தர் 7:8
ராஜா அரமனைத் தோட்டத்திலிருந்து திராட்சரசம் பரிமாறப்பட்ட இடத்துக்குத் திரும்பிவருகையில், எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரமனையிலிருக்கும்போதே என் கண்முன்னே இவன் ராஜாத்தியைப் பலவந்தம் செய்யவேண்டுமென்றிருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து பிறந்தவுடனே ஆமானின் முகத்தை மூடிப்போட்டார்கள்.
Tamil Indian Revised Version
ராஜா அரண்மனைத் தோட்டத்திலிருந்து திராட்சைரசம் பரிமாறப்பட்ட இடத்திற்குத் திரும்பி வரும்போது, எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரண்மனையில் இருக்கும்போதே என்னுடைய கண்முன்னே இவன் ராணியை பலவந்தம் செய்யவேண்டுமென்று இருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து வந்தவுடனே ஆமானின் முகத்தை மூடினார்கள்.
Tamil Easy Reading Version
அரசன் தோட்டத்திலிருந்து திரும்பி விருந்து அறைக்குள்ளே நுழையும்போது, அரசி எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையில் ஆமான் விழுந்து கிடந்தான். அரசன் மிகவும் கோபமான குரலில், “நான் இந்த வீட்டில் இருக்கும்போதே நீ அரசியைத் தாக்குகிறாயோ?” எனக் கேட்டான். அரசன் இவ்வாறு சொன்ன உடனேயே வேலைக்காரர்கள் வந்து ஆமானின் முகத்தை மூடினார்கள்.
Thiru Viviliam
மன்னர் அரண்மனைப் பூங்காவிலிருந்து விருந்து நடைபெற இடத்திற்குத் திரும்பிய பொழுது, எஸ்தரின் மெத்தையில் ஆமான் வீழ்ந்து கிடக்கக் கண்டார். “என் மாளிகையில் நான் இருக்கும் போதே, இவன் அரசியைக் கெடுப்பானோ?” என்ற சொற்கள் மன்னரின் வாயினின்று வெளிப்பட, காவலர் ஆமானின் முகத்தை மூடிவிட்டனர்.
King James Version (KJV)
Then the king returned out of the palace garden into the place of the banquet of wine; and Haman was fallen upon the bed whereon Esther was. Then said the king, Will he force the queen also before me in the house? As the word went out of king’s mouth, they covered Haman’s face.
American Standard Version (ASV)
Then the king returned out of the palace garden into the place of the banquet of wine; and Haman was fallen upon the couch whereon Esther was. Then said the king, Will he even force the queen before me in the house? As the word went out of the king’s mouth, they covered Haman’s face.
Bible in Basic English (BBE)
Then the king came back from the garden into the room where they had been drinking; and Haman was stretched out on the seat where Esther was. Then the king said, Is he taking the queen by force before my eyes in my house? And while the words were on the king’s lips, they put a cloth over Haman’s face.
Darby English Bible (DBY)
And the king returned out of the palace garden into the house of the banquet of wine, and Haman was fallen upon the couch on which Esther was. And the king said, Will he even force the queen before me in the house? The word went forth out of the king’s mouth, and they covered Haman’s face.
Webster’s Bible (WBT)
Then the king returned out of the palace-garden into the place of the banquet of wine; and Haman had fallen upon the bed on which Esther was. Then said the king, Will he force the queen also before me in the house? As the word went out of the king’s mouth, they covered Haman’s face.
World English Bible (WEB)
Then the king returned out of the palace garden into the place of the banquet of wine; and Haman was fallen on the couch whereon Esther was. Then said the king, Will he even force the queen before me in the house? As the word went out of the king’s mouth, they covered Haman’s face.
Young’s Literal Translation (YLT)
And the king hath turned back out of the garden of the house unto the house of the banquet of wine, and Haman is falling on the couch on which Esther `is’, and the king saith, `Also to subdue the queen with me in the house?’ the word hath gone out from the mouth of the king, and the face of Haman they have covered.
எஸ்தர் Esther 7:8
ராஜா அரமனைத் தோட்டத்திலிருந்து திராட்சரசம் பரிமாறப்பட்ட இடத்துக்குத் திரும்பிவருகையில், எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரமனையிலிருக்கும்போதே என் கண்முன்னே இவன் ராஜாத்தியைப் பலவந்தம் செய்யவேண்டுமென்றிருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து பிறந்தவுடனே ஆமானின் முகத்தை மூடிப்போட்டார்கள்.
Then the king returned out of the palace garden into the place of the banquet of wine; and Haman was fallen upon the bed whereon Esther was. Then said the king, Will he force the queen also before me in the house? As the word went out of king's mouth, they covered Haman's face.
| Then the king | וְהַמֶּ֡לֶךְ | wĕhammelek | veh-ha-MEH-lek |
| returned | שָׁב֩ | šāb | shahv |
| palace the of out | מִגִּנַּ֨ת | migginnat | mee-ɡee-NAHT |
| garden | הַבִּיתָ֜ן | habbîtān | ha-bee-TAHN |
| into | אֶל | ʾel | el |
| the place | בֵּ֣ית׀ | bêt | bate |
| banquet the of | מִשְׁתֵּ֣ה | mištē | meesh-TAY |
| of wine; | הַיַּ֗יִן | hayyayin | ha-YA-yeen |
| and Haman | וְהָמָן֙ | wĕhāmān | veh-ha-MAHN |
| was fallen | נֹפֵ֔ל | nōpēl | noh-FALE |
| upon | עַל | ʿal | al |
| the bed | הַמִּטָּה֙ | hammiṭṭāh | ha-mee-TA |
| whereon | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| אֶסְתֵּ֣ר | ʾestēr | es-TARE | |
| Esther | עָלֶ֔יהָ | ʿālêhā | ah-LAY-ha |
| said Then was. | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| the king, | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| Will he force | הֲ֠גַם | hăgam | HUH-ɡahm |
| לִכְבּ֧וֹשׁ | likbôš | leek-BOHSH | |
| the queen | אֶת | ʾet | et |
| also | הַמַּלְכָּ֛ה | hammalkâ | ha-mahl-KA |
| before | עִמִּ֖י | ʿimmî | ee-MEE |
| house? the in me | בַּבָּ֑יִת | babbāyit | ba-BA-yeet |
| As the word | הַדָּבָ֗ר | haddābār | ha-da-VAHR |
| went out | יָצָא֙ | yāṣāʾ | ya-TSA |
| king's the of | מִפִּ֣י | mippî | mee-PEE |
| mouth, | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| they covered | וּפְנֵ֥י | ûpĕnê | oo-feh-NAY |
| Haman's | הָמָ֖ן | hāmān | ha-MAHN |
| face. | חָפֽוּ׃ | ḥāpû | ha-FOO |
Tags ராஜா அரமனைத் தோட்டத்திலிருந்து திராட்சரசம் பரிமாறப்பட்ட இடத்துக்குத் திரும்பிவருகையில் எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான் அப்பொழுது ராஜா நான் அரமனையிலிருக்கும்போதே என் கண்முன்னே இவன் ராஜாத்தியைப் பலவந்தம் செய்யவேண்டுமென்றிருக்கிறானோ என்றான் இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து பிறந்தவுடனே ஆமானின் முகத்தை மூடிப்போட்டார்கள்
Esther 7:8 in Tamil Concordance Esther 7:8 in Tamil Interlinear Esther 7:8 in Tamil Image