Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 8:10 in Tamil

Home Bible Esther Esther 8 Esther 8:10

எஸ்தர் 8:10
அந்தக் கட்டளைகள் அகாஸ்வேரு ராஜாவின் பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டபின், குதிரைகள்மேலும் வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறிப்போகிற அஞ்சற்காரர் கையில் அனுப்பப்பட்டது.

Tamil Indian Revised Version
அந்தக் கட்டளைகள் அகாஸ்வேரு ராஜாவின் பெயரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தால் முத்திரை போடப்பட்டபின்பு, குதிரைகள்மேலும் வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறிப்போகிற தபால்காரர்கள் கையில் அனுப்பப்பட்டது.

Tamil Easy Reading Version
மொர்தெகாய் அரசன் அகாஸ்வேருவின் அதிகாரத்தால் கட்டளைகளை எழுதினான். பிறகு அவன் அரசனது முத்திரை மோதிரத்தால் கடிதங்களை முத்திரையிட்டான். பிறகு தூதர்களை குதிரைகளின் மேல் அனுப்பினான். அவர்கள் அரசனுக்காக வளர்க்கப்பட்ட குதிரைகளில் வேகமாக போனார்கள்.

Thiru Viviliam
மன்னர் அகஸ்வேர் பெயரால் எழுதப் பெற்று, அரச கணையாழி முத்திரையிடப்பெற்ற இம்மடல்கள், அரசக் கொட்டிலைச் சார்ந்த அரசப் பணிக்குரிய புரவிகள் மீது அமர்ந்தேகும் விரைவு அஞ்சலர் மூலம் அனுப்பப்பட்டன.⒫

Esther 8:9Esther 8Esther 8:11

King James Version (KJV)
And he wrote in the king Ahasuerus’ name, and sealed it with the king’s ring, and sent letters by posts on horseback, and riders on mules, camels, and young dromedaries:

American Standard Version (ASV)
And he wrote the name of king Ahasuerus, and sealed it with the king’s ring, and sent letters by post on horseback, riding on swift steeds that were used in the king’s service, bred of the stud:

Bible in Basic English (BBE)
The letters were sent in the name of King Ahasuerus and stamped with his ring, and they were taken by men on horseback, going on the quick-running horses used for the king’s business, the offspring of his best horses:

Darby English Bible (DBY)
And he wrote in the name of king Ahasuerus, and sealed [it] with the king’s ring, and sent letters by couriers on horseback riding on coursers, horses of blood reared in the breeding studs:

Webster’s Bible (WBT)
And he wrote in the king Ahasuerus’s name, and sealed it with the king’s ring, and sent letters by posts on horseback, and riders on mules, camels, and young dromedaries:

World English Bible (WEB)
He wrote the name of king Ahasuerus, and sealed it with the king’s ring, and sent letters by post on horseback, riding on swift steeds that were used in the king’s service, bred of the stud:

Young’s Literal Translation (YLT)
And he writeth in the name of the king Ahasuerus, and sealeth with the signet of the king, and sendeth letters by the hand of the runners with horses, riders of the dromedary, the mules, the young mares,

எஸ்தர் Esther 8:10
அந்தக் கட்டளைகள் அகாஸ்வேரு ராஜாவின் பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டபின், குதிரைகள்மேலும் வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறிப்போகிற அஞ்சற்காரர் கையில் அனுப்பப்பட்டது.
And he wrote in the king Ahasuerus' name, and sealed it with the king's ring, and sent letters by posts on horseback, and riders on mules, camels, and young dromedaries:

And
he
wrote
וַיִּכְתֹּ֗בwayyiktōbva-yeek-TOVE
in
the
king
בְּשֵׁם֙bĕšēmbeh-SHAME
Ahasuerus'
הַמֶּ֣לֶךְhammelekha-MEH-lek
name,
אֲחַשְׁוֵרֹ֔שׁʾăḥašwērōšuh-hahsh-vay-ROHSH
sealed
and
וַיַּחְתֹּ֖םwayyaḥtōmva-yahk-TOME
it
with
the
king's
בְּטַבַּ֣עַתbĕṭabbaʿatbeh-ta-BA-at
ring,
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
sent
and
וַיִּשְׁלַ֣חwayyišlaḥva-yeesh-LAHK
letters
סְפָרִ֡יםsĕpārîmseh-fa-REEM
by
בְּיַד֩bĕyadbeh-YAHD
posts
הָֽרָצִ֨יםhārāṣîmha-ra-TSEEM
on
horseback,
בַּסּוּסִ֜יםbassûsîmba-soo-SEEM
riders
and
רֹֽכְבֵ֤יrōkĕbêroh-heh-VAY
on
mules,
הָרֶ֙כֶשׁ֙hārekešha-REH-HESH
camels,
הָֽאֲחַשְׁתְּרָנִ֔יםhāʾăḥaštĕrānîmha-uh-hahsh-teh-ra-NEEM
and
young
בְּנֵ֖יbĕnêbeh-NAY
dromedaries:
הָֽרַמָּכִֽים׃hārammākîmHA-ra-ma-HEEM


Tags அந்தக் கட்டளைகள் அகாஸ்வேரு ராஜாவின் பேரால் எழுதப்பட்டு ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டபின் குதிரைகள்மேலும் வேகமான ஒட்டகங்கள்மேலும் கோவேறு கழுதைகள்மேலும் ஏறிப்போகிற அஞ்சற்காரர் கையில் அனுப்பப்பட்டது
Esther 8:10 in Tamil Concordance Esther 8:10 in Tamil Interlinear Esther 8:10 in Tamil Image