Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 8:7 in Tamil

Home Bible Esther Esther 8 Esther 8:7

எஸ்தர் 8:7
அப்பொழுது அகாஸ்வேரு ராஜா ராஜாத்தியாகிய எஸ்தரையும் யூதனாகிய மொர்தெகாயையும் நோக்கி: இதோ, ஆமானின் வீட்டை எஸ்தருக்குக் கொடுத்தேன்; அவன் யூதர்மேல் தன் கையைப்போட எத்தனித்தபடியினால் அவனை மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அகாஸ்வேரு ராஜா ராணியாகிய எஸ்தரையும் யூதனாகிய மொர்தெகாயையும் நோக்கி: இதோ, ஆமானின் வீட்டை எஸ்தருக்குக் கொடுத்தேன்; அவன் யூதர்களை தாக்க துணிந்தபடியால் அவனை மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.

Tamil Easy Reading Version
அகாஸ்வேரு அரசன் எஸ்தர் அரசிக்கும், யூதனான மொர்தெகாய்க்கும் பதில் சொன்னான். அரசன், “ஆமான் யூதர்களுக்கு எதிரியாக இருந்ததால், நான் அவனது சொத்துக்களை எஸ்தருக்கு கொடுத்திருக்கிறேன். என் வீரர்கள் ஆமானைத் தூக்கு மரத்தில் தொங்கப்போட்டனர்.

Thiru Viviliam
அப்பொழுது மன்னர் அகஸ்வேர், அரசி எஸ்தரையும் யூதரான மொர்தக்காயையும் நோக்கி, “இதோ! ஆமானின் இல்லத்தை எஸ்தருக்கு அளித்தேன்; யூதருக்கு எதிராய்க் கை நீட்டிய ஆமான் தூக்கிலிடப்பட்டான்.

Esther 8:6Esther 8Esther 8:8

King James Version (KJV)
Then the king Ahasuerus said unto Esther the queen and to Mordecai the Jew, Behold, I have given Esther the house of Haman, and him they have hanged upon the gallows, because he laid his hand upon the Jews.

American Standard Version (ASV)
Then the king Ahasuerus said unto Esther the queen and to Mordecai the Jew, Behold, I have given Esther the house of Haman, and him they have hanged upon the gallows, because he laid his hand upon the Jews.

Bible in Basic English (BBE)
Then King Ahasuerus said to Esther the queen and to Mordecai the Jew, See now, I have given Esther the family of Haman, and he has come to his death by hanging, because he made an attack on the Jews.

Darby English Bible (DBY)
And king Ahasuerus said to queen Esther and to Mordecai the Jew, Behold, I have given Esther the house of Haman, and him they have hanged upon the gallows, because he stretched forth his hand against the Jews.

Webster’s Bible (WBT)
Then the king Ahasuerus said to Esther the queen and to Mordecai the Jew, Behold, I have given Esther the house of Haman, and him they have hanged upon the gallows, because he laid his hand upon the Jews.

World English Bible (WEB)
Then the king Ahasuerus said to Esther the queen and to Mordecai the Jew, See, I have given Esther the house of Haman, and him they have hanged on the gallows, because he laid his hand on the Jews.

Young’s Literal Translation (YLT)
And the king Ahasuerus saith to Esther the queen, and to Mordecai the Jew, `Lo, the house of Haman I have given to Esther, and him they have hanged on the tree, because that he put forth his hand on the Jews,

எஸ்தர் Esther 8:7
அப்பொழுது அகாஸ்வேரு ராஜா ராஜாத்தியாகிய எஸ்தரையும் யூதனாகிய மொர்தெகாயையும் நோக்கி: இதோ, ஆமானின் வீட்டை எஸ்தருக்குக் கொடுத்தேன்; அவன் யூதர்மேல் தன் கையைப்போட எத்தனித்தபடியினால் அவனை மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.
Then the king Ahasuerus said unto Esther the queen and to Mordecai the Jew, Behold, I have given Esther the house of Haman, and him they have hanged upon the gallows, because he laid his hand upon the Jews.

Then
the
king
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
Ahasuerus
הַמֶּ֤לֶךְhammelekha-MEH-lek
said
אֲחַשְׁוֵרֹשׁ֙ʾăḥašwērōšuh-hahsh-vay-ROHSH
Esther
unto
לְאֶסְתֵּ֣רlĕʾestērleh-es-TARE
the
queen
הַמַּלְכָּ֔הhammalkâha-mahl-KA
Mordecai
to
and
וּֽלְמָרְדֳּכַ֖יûlĕmordŏkayoo-leh-more-doh-HAI
the
Jew,
הַיְּהוּדִ֑יhayyĕhûdîha-yeh-hoo-DEE
Behold,
הִנֵּ֨הhinnēhee-NAY
I
have
given
בֵיתbêtvate
Esther
הָמָ֜ןhāmānha-MAHN
house
the
נָתַ֣תִּיnātattîna-TA-tee
of
Haman,
לְאֶסְתֵּ֗רlĕʾestērleh-es-TARE
hanged
have
they
him
and
וְאֹתוֹ֙wĕʾōtôveh-oh-TOH
upon
תָּל֣וּtālûta-LOO
gallows,
the
עַלʿalal
because
הָעֵ֔ץhāʿēṣha-AYTS

עַ֛לʿalal
he
laid
אֲשֶׁרʾăšeruh-SHER
hand
his
שָׁלַ֥חšālaḥsha-LAHK
upon
the
Jews.
יָד֖וֹyādôya-DOH
בַּיְּהוּדִֽיים׃bayyĕhûdîymba-yeh-hoo-DEE-m


Tags அப்பொழுது அகாஸ்வேரு ராஜா ராஜாத்தியாகிய எஸ்தரையும் யூதனாகிய மொர்தெகாயையும் நோக்கி இதோ ஆமானின் வீட்டை எஸ்தருக்குக் கொடுத்தேன் அவன் யூதர்மேல் தன் கையைப்போட எத்தனித்தபடியினால் அவனை மரத்திலே தூக்கிப்போட்டார்கள்
Esther 8:7 in Tamil Concordance Esther 8:7 in Tamil Interlinear Esther 8:7 in Tamil Image