எஸ்தர் 8:9
சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.
Tamil Indian Revised Version
சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாம் தேதிலே ராஜாவின் எழுத்தர்கள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதர்களுக்கும் இந்திய தேசம்முதல் எத்தியோப்பியா தேசம் வரையுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த தேசத்தில் பேசுகிற மொழிகளிலும், அந்தந்த ஜாதியார் பேசும் மொழியிலும், யூதர்களுக்கும் அவர்களுடைய தேசத்தில் பேசுகிற மொழிகளிலும் அவர்களுடைய சொந்த மொழிகளிலும் எழுதப்பட்டது.
Tamil Easy Reading Version
மிக விரைவாக அரசனின் செயலாளர்கள் அழைக்கப்பட்டனர். இது சீவான் என்னும் மூன்றாவது மாதத்தின் 23வது நாளில் நடந்தது அச்செயலாளர்கள் மொர்தெகாயின் அனைத்து கட்டளைகளையும் யூதர்கள், தலைவர்கள், ஆளுநர்கள், 127 மாகாணங்களில் உள்ள அதிகாரிகள் என அனைவருக்கும் எழுதினார்கள். அம்மாகாணங்கள் இந்தியா முதல் எத்தியோப்பியாவரை இருந்தது. இந்த கட்டளை ஒவ்வொரு மாகாணத்தின் மொழியிலும் எழுதப்பட்டது. ஒவ்வொரு குழு ஜனங்களின் மொழியிலும் இந்த கட்டளை மொழி பெயர்க்கப்பட்டது. இந்த கட்டளை யூதர்களின் சொந்த மொழியிலும் சொந்த எழுத்திலும் எழுதப்பட்டது.
Thiru Viviliam
சீவான் என்ற மூன்றாம் மாதத்தில், இருபத்து மூன்றாம் நாளன்று மன்னரின் எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டனர். மொர்தக்காய் இட்ட ஆணையின்படியே யூதர் அனைவருக்கும் இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரையிலுள்ள நூற்றிருபத்தேழு மாநிலங்களின் குறுநில மன்னர்களுக்கும், மாநிலங்களின் ஆளுநர் அனைவர்க்கும் மாநிலத் தலைவர் அனைவர்க்கும் அவர்தம் மக்களின் வரிவடிவ வாரியாகவும், மொழி வாரியாகவும் மடல்கள் வரையப் பெற்றன.
King James Version (KJV)
Then were the king’s scribes called at that time in the third month, that is, the month Sivan, on the three and twentieth day thereof; and it was written according to all that Mordecai commanded unto the Jews, and to the lieutenants, and the deputies and rulers of the provinces which are from India unto Ethiopia, an hundred twenty and seven provinces, unto every province according to the writing thereof, and unto every people after their language, and to the Jews according to their writing, and according to their language.
American Standard Version (ASV)
Then were the king’s scribes called at that time, in the third month Sivan, on the three and twentieth `day’ thereof; and it was written according to all that Mordecai commanded unto the Jews, and to the satraps, and the governors and princes of the provinces which are from India unto Ethiopia, a hundred twenty and seven provinces, unto every province according to the writing thereof, and unto every people after their language, and to the Jews according to their writing, and according to their language.
Bible in Basic English (BBE)
Then at that time, on the twenty-third day of the third month, which is the month Sivan, the king’s scribes were sent for; and everything ordered by Mordecai was put in writing and sent to the Jews and the captains and the rulers and the chiefs of all the divisions of the kingdom from India to Ethiopia, a hundred and twenty-seven divisions, to every division in the writing commonly used there, and to every people in their language, and to the Jews in their writing and their language.
Darby English Bible (DBY)
Then were the king’s scribes called at that time, in the third month, that is, the month Sivan, on the three and twentieth [day] thereof; and it was written according to all that Mordecai commanded, to the Jews, and to the satraps, and the governors, and the princes of the provinces which are from India even to Ethiopia, a hundred and twenty-seven provinces, to every province according to the writing thereof, and to every people according to their language, and to the Jews according to their writing and according to their language.
Webster’s Bible (WBT)
Then were the king’s scribes called at that time in the third month, that is, the month Sivan, on the three and twentieth day of it; and it was written, according to all that Mordecai commanded, to the Jews, and to the lieutenants, and the deputies and rulers of the provinces which are from India to Cush, a hundred twenty and seven provinces, to every province according to the writing of it, and to every people after their language, and to the Jews according to their writing, and according to their language.
World English Bible (WEB)
Then were the king’s scribes called at that time, in the third month Sivan, on the three and twentieth [day] of it; and it was written according to all that Mordecai commanded to the Jews, and to the satraps, and the governors and princes of the provinces which are from India to Ethiopia, one hundred twenty-seven provinces, to every province according to the writing of it, and to every people after their language, and to the Jews according to their writing, and according to their language.
Young’s Literal Translation (YLT)
And the scribes of the king are called, at that time, in the third month — it `is’ the month of Sivan — in the three and twentieth of it, and it is written, according to all that Mordecai hath commanded, unto the Jews, and unto the lieutenants, and the governors, and the heads of the provinces, that `are’ from Hodu even unto Cush, seven and twenty and a hundred provinces — province and province according to its writing, and people and people according to its tongue, and unto the Jews according to their writing, and according to their tongue.
எஸ்தர் Esther 8:9
சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.
Then were the king's scribes called at that time in the third month, that is, the month Sivan, on the three and twentieth day thereof; and it was written according to all that Mordecai commanded unto the Jews, and to the lieutenants, and the deputies and rulers of the provinces which are from India unto Ethiopia, an hundred twenty and seven provinces, unto every province according to the writing thereof, and unto every people after their language, and to the Jews according to their writing, and according to their language.
| Then were the king's | וַיִּקָּֽרְא֣וּ | wayyiqqārĕʾû | va-yee-ka-reh-OO |
| scribes | סֹפְרֵֽי | sōpĕrê | soh-feh-RAY |
| called | הַמֶּ֣לֶךְ | hammelek | ha-MEH-lek |
| that at | בָּֽעֵת | bāʿēt | BA-ate |
| time | הַ֠הִיא | hahîʾ | HA-hee |
| in the third | בַּחֹ֨דֶשׁ | baḥōdeš | ba-HOH-desh |
| month, | הַשְּׁלִישִׁ֜י | haššĕlîšî | ha-sheh-lee-SHEE |
| that | הוּא | hûʾ | hoo |
| is, the month | חֹ֣דֶשׁ | ḥōdeš | HOH-desh |
| Sivan, | סִיוָ֗ן | sîwān | seeoo-AN |
| three the on | בִּשְׁלוֹשָׁ֣ה | bišlôšâ | beesh-loh-SHA |
| and twentieth | וְעֶשְׂרִים֮ | wĕʿeśrîm | veh-es-REEM |
| written was it and thereof; day | בּוֹ֒ | bô | boh |
| all to according | וַיִּכָּתֵ֣ב | wayyikkātēb | va-yee-ka-TAVE |
| that | כְּֽכָל | kĕkol | KEH-hole |
| Mordecai | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| commanded | צִוָּ֣ה | ṣiwwâ | tsee-WA |
| unto | מָרְדֳּכַ֣י | mordŏkay | more-doh-HAI |
| Jews, the | אֶל | ʾel | el |
| and to | הַיְּהוּדִ֡ים | hayyĕhûdîm | ha-yeh-hoo-DEEM |
| the lieutenants, | וְאֶ֣ל | wĕʾel | veh-EL |
| and the deputies | הָאֲחַשְׁדַּרְפְּנִֽים | hāʾăḥašdarpĕnîm | ha-uh-hahsh-dahr-peh-NEEM |
| rulers and | וְהַפַּחוֹת֩ | wĕhappaḥôt | veh-ha-pa-HOTE |
| of the provinces | וְשָׂרֵ֨י | wĕśārê | veh-sa-RAY |
| which | הַמְּדִינ֜וֹת | hammĕdînôt | ha-meh-dee-NOTE |
| India from are | אֲשֶׁ֣ר׀ | ʾăšer | uh-SHER |
| unto | מֵהֹ֣דּוּ | mēhōddû | may-HOH-doo |
| Ethiopia, | וְעַד | wĕʿad | veh-AD |
| hundred an | כּ֗וּשׁ | kûš | koosh |
| twenty | שֶׁ֣בַע | šebaʿ | SHEH-va |
| and seven | וְעֶשְׂרִ֤ים | wĕʿeśrîm | veh-es-REEM |
| provinces, | וּמֵאָה֙ | ûmēʾāh | oo-may-AH |
| every unto | מְדִינָ֔ה | mĕdînâ | meh-dee-NA |
| province | מְדִינָ֤ה | mĕdînâ | meh-dee-NA |
| writing the to according | וּמְדִינָה֙ | ûmĕdînāh | oo-meh-dee-NA |
| every unto and thereof, | כִּכְתָבָ֔הּ | kiktābāh | keek-ta-VA |
| people | וְעַ֥ם | wĕʿam | veh-AM |
| after their language, | וָעָ֖ם | wāʿām | va-AM |
| to and | כִּלְשֹׁנ֑וֹ | kilšōnô | keel-shoh-NOH |
| the Jews | וְאֶ֨ל | wĕʾel | veh-EL |
| writing, their to according | הַיְּהוּדִ֔ים | hayyĕhûdîm | ha-yeh-hoo-DEEM |
| and according to their language. | כִּכְתָבָ֖ם | kiktābām | keek-ta-VAHM |
| וְכִלְשׁוֹנָֽם׃ | wĕkilšônām | veh-heel-shoh-NAHM |
Tags சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள் மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும் அதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும் அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும் யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது
Esther 8:9 in Tamil Concordance Esther 8:9 in Tamil Interlinear Esther 8:9 in Tamil Image