Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 9:12 in Tamil

Home Bible Esther Esther 9 Esther 9:12

எஸ்தர் 9:12
அப்பொழுது ராஜா, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: யூதர் சூசான் அரமனையில் ஐந்நூறுபேரையும் ஆமானின் பத்துக் குமாரரையும் கொன்று நிர்மூலமாக்கினார்கள்; ராஜாவின் மற்ற நாடுகளிலும் என்ன செய்திருப்பார்களோ! இப்போதும் உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கட்டளையிடப்படும்; உன் மன்றாட்டு என்ன? அதின்படி செய்யப்படும் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா, ராணியாகிய எஸ்தரை நோக்கி: யூதர்கள் சூசான் அரண்மனையில் ஐந்நூறுபேரையும் ஆமானின் பத்து மகன்களையும் கொன்றுபோட்டார்கள்; ராஜாவின் மற்ற நாடுகளிலும் என்ன செய்திருப்பார்களோ! இப்போதும் உன்னுடைய வேண்டுதல் என்ன? அது உனக்குக் கட்டளையிடப்படும்; உன்னுடைய மன்றாட்டு என்ன? அதின்படி செய்யப்படும் என்றான்.

Tamil Easy Reading Version
எனவே, அரசன் எஸ்தர் அரசியிடம், “யூதர்கள் சூசானில் ஆமானின் 10 மகன்களையும் சேர்த்து 500 பேரை கொன்றுள்ளனர். இப்பொழுது வேறு மாகாணங்களில் என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்? எனக்குச் சொல், நான் அதனை நடத்துவேன். சொல் நான் அதனைச் செய்வேன்” என்றான்.

Thiru Viviliam
அதார் மாதம் பதின்மூன்றாம் நாளையடுத்த பதினான்காம் நாளன்று அவர்கள் ஓய்வெடுத்தனர். அந்நாளை விருந்துண்டு மகிழும் விழாவாக ஆக்கினர்.

Esther 9:11Esther 9Esther 9:13

King James Version (KJV)
And the king said unto Esther the queen, The Jews have slain and destroyed five hundred men in Shushan the palace, and the ten sons of Haman; what have they done in the rest of the king’s provinces? now what is thy petition? and it shall be granted thee: or what is thy request further? and it shall be done.

American Standard Version (ASV)
And the king said unto Esther the queen, The Jews have slain and destroyed five hundred men in Shushan the palace, and the ten sons of Haman; what then have they done in the rest of the king’s provinces! Now what is thy petition? and it shall be granted thee: or what is thy request further? and it shall be done.

Bible in Basic English (BBE)
And the king said to Esther the queen, The Jews have put five hundred men to death in Shushan, as well as the ten sons of Haman: what then have they done in the rest of the kingdom! Now what is your prayer? for it will be given to you; what other request have you? and it will be done.

Darby English Bible (DBY)
And the king said to Esther the queen, The Jews have slain and destroyed five hundred men in Shushan the fortress, and the ten sons of Haman; what have they done in the rest of the king’s provinces? And what is thy petition? and it shall be granted thee; and what is thy request further? and it shall be done.

Webster’s Bible (WBT)
And the king said to Esther the queen, the Jews have slain and destroyed five hundred men in Shushan the palace, and the ten sons of Haman; what have they done in the rest of the king’s provinces? now what is thy petition? and it shall be granted thee: or what is thy request further? and it shall be done.

World English Bible (WEB)
The king said to Esther the queen, The Jews have slain and destroyed five hundred men in Shushan the palace, and the ten sons of Haman; what then have they done in the rest of the king’s provinces! Now what is your petition? and it shall be granted you: or what is your request further? and it shall be done.

Young’s Literal Translation (YLT)
and the king saith to Esther the queen, `In Shushan the palace have the Jews slain and destroyed five hundred men, and the ten sons of Haman; in the rest of the provinces of the king what have they done? and what `is’ thy petition? and it is given to thee; and what thy request again? and it is done.’

எஸ்தர் Esther 9:12
அப்பொழுது ராஜா, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: யூதர் சூசான் அரமனையில் ஐந்நூறுபேரையும் ஆமானின் பத்துக் குமாரரையும் கொன்று நிர்மூலமாக்கினார்கள்; ராஜாவின் மற்ற நாடுகளிலும் என்ன செய்திருப்பார்களோ! இப்போதும் உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கட்டளையிடப்படும்; உன் மன்றாட்டு என்ன? அதின்படி செய்யப்படும் என்றான்.
And the king said unto Esther the queen, The Jews have slain and destroyed five hundred men in Shushan the palace, and the ten sons of Haman; what have they done in the rest of the king's provinces? now what is thy petition? and it shall be granted thee: or what is thy request further? and it shall be done.

And
the
king
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
הַמֶּ֜לֶךְhammelekha-MEH-lek
unto
Esther
לְאֶסְתֵּ֣רlĕʾestērleh-es-TARE
queen,
the
הַמַּלְכָּ֗הhammalkâha-mahl-KA
The
Jews
בְּשׁוּשַׁ֣ןbĕšûšanbeh-shoo-SHAHN
have
slain
הַבִּירָ֡הhabbîrâha-bee-RA
and
destroyed
הָֽרְגוּ֩hārĕgûha-reh-ɡOO
five
הַיְּהוּדִ֨יםhayyĕhûdîmha-yeh-hoo-DEEM
hundred
וְאַבֵּ֜דwĕʾabbēdveh-ah-BADE
men
חֲמֵ֧שׁḥămēšhuh-MAYSH
in
Shushan
מֵא֣וֹתmēʾôtmay-OTE
the
palace,
אִ֗ישׁʾîšeesh
ten
the
and
וְאֵת֙wĕʾētveh-ATE
sons
עֲשֶׂ֣רֶתʿăśeretuh-SEH-ret
of
Haman;
בְּנֵֽיbĕnêbeh-NAY
what
הָמָ֔ןhāmānha-MAHN
done
they
have
בִּשְׁאָ֛רbišʾārbeesh-AR
in
the
rest
מְדִינ֥וֹתmĕdînôtmeh-dee-NOTE
of
the
king's
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
provinces?
מֶ֣הmemeh
now
what
עָשׂ֑וּʿāśûah-SOO
is
thy
petition?
וּמַהûmaoo-MA
granted
be
shall
it
and
שְּׁאֵֽלָתֵךְ֙šĕʾēlātēksheh-A-la-take
thee:
or
what
וְיִנָּ֣תֵֽןwĕyinnātēnveh-yee-NA-tane
request
thy
is
לָ֔ךְlāklahk
further?
וּמַהûmaoo-MA
and
it
shall
be
done.
בַּקָּֽשָׁתֵ֥ךְbaqqāšātēkba-ka-sha-TAKE
ע֖וֹדʿôdode
וְתֵעָֽשׂ׃wĕtēʿāśveh-tay-AS


Tags அப்பொழுது ராஜா ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி யூதர் சூசான் அரமனையில் ஐந்நூறுபேரையும் ஆமானின் பத்துக் குமாரரையும் கொன்று நிர்மூலமாக்கினார்கள் ராஜாவின் மற்ற நாடுகளிலும் என்ன செய்திருப்பார்களோ இப்போதும் உன் வேண்டுதல் என்ன அது உனக்குக் கட்டளையிடப்படும் உன் மன்றாட்டு என்ன அதின்படி செய்யப்படும் என்றான்
Esther 9:12 in Tamil Concordance Esther 9:12 in Tamil Interlinear Esther 9:12 in Tamil Image