Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 9:16 in Tamil

Home Bible Esther Esther 9 Esther 9:16

எஸ்தர் 9:16
ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்கள் பிராணனைத் தற்காக்கவும், தங்கள் பகைஞருக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒருமிக்கச் சேர்ந்து, தங்கள் விரோதிகளில் எழுபத்தையாயிரம் பேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

Tamil Indian Revised Version
ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்களுடைய உயிரைப் பாதுகாக்கவும், தங்கள் பகைவர்களுக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒன்றாகச்சேர்ந்து, தங்களுடைய எதிரிகளில் எழுபத்தையாயிரம்பேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையடிக்கத் தங்களுடைய கையை நீட்டவில்லை.

Tamil Easy Reading Version
அதே நேரத்தில் வேறு நாடுகளில் வாழ்ந்த யூதர்களும் ஒன்று கூடினார்கள். அதனால் தம்மைக் காத்துக்கொள்ளும் அளவு பலமுள்ளவர்களாக இருந்தனர். எனவே, அவர்கள் பகைவர்களைத் தாக்கமுடிந்தது. யூதர்கள் தம் பகைவரான 75,000 பேரைக் கொன்றனர். ஆனால் அவர்கள் கொள்ளை அடிக்கவில்லை.

Thiru Viviliam
ஆண்டுதோறும் அதார் மாதம் பதினான்காம், பதினைந்தாம் நாள்களை

Esther 9:15Esther 9Esther 9:17

King James Version (KJV)
But the other Jews that were in the king’s provinces gathered themselves together, and stood for their lives, and had rest from their enemies, and slew of their foes seventy and five thousand, but they laid not their hands on the prey,

American Standard Version (ASV)
And the other Jews that were in the king’s provinces gathered themselves together, and stood for their lives, and had rest from their enemies, and slew of them that hated them seventy and five thousand; but on the spoil they laid not their hand.

Bible in Basic English (BBE)
And the other Jews in every division of the kingdom came together, fighting for their lives, and got salvation from their haters and put seventy-five thousand of them to death; but they did not put a hand on their goods.

Darby English Bible (DBY)
And the other Jews that were in the king’s provinces gathered themselves together, and stood for their life, and had rest from their enemies; and they slew of them that hated them seventy-five thousand (but they laid not their hand on the prey),

Webster’s Bible (WBT)
But the other Jews that were in the king’s provinces assembled, and stood for their lives, and had rest from their enemies, and slew of their foes seventy and five thousand, (but they laid not their hands on the prey.)

World English Bible (WEB)
The other Jews who were in the king’s provinces gathered themselves together, and stood for their lives, and had rest from their enemies, and killed of those who hated them seventy-five thousand; but they didn’t lay their hand on the spoil.

Young’s Literal Translation (YLT)
And the rest of the Jews, who `are’ in the provinces of the king, have been assembled, even to stand for their life, and to rest from their enemies, and to slay among those hating them five and seventy thousand, and on the prey they have not put forth their hand;

எஸ்தர் Esther 9:16
ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்கள் பிராணனைத் தற்காக்கவும், தங்கள் பகைஞருக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒருமிக்கச் சேர்ந்து, தங்கள் விரோதிகளில் எழுபத்தையாயிரம் பேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.
But the other Jews that were in the king's provinces gathered themselves together, and stood for their lives, and had rest from their enemies, and slew of their foes seventy and five thousand, but they laid not their hands on the prey,

But
the
other
וּשְׁאָ֣רûšĕʾāroo-sheh-AR
Jews
הַיְּהוּדִ֡יםhayyĕhûdîmha-yeh-hoo-DEEM
that
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
king's
the
in
were
בִּמְדִינ֨וֹתbimdînôtbeem-dee-NOTE
provinces
הַמֶּ֜לֶךְhammelekha-MEH-lek
together,
themselves
gathered
נִקְהֲל֣וּ׀niqhălûneek-huh-LOO
and
stood
וְעָמֹ֣דwĕʿāmōdveh-ah-MODE
for
עַלʿalal
lives,
their
נַפְשָׁ֗םnapšāmnahf-SHAHM
and
had
rest
וְנ֙וֹחַ֙wĕnôḥaveh-NOH-HA
enemies,
their
from
מֵאֹ֣יְבֵיהֶ֔םmēʾōyĕbêhemmay-OH-yeh-vay-HEM
and
slew
וְהָרֹג֙wĕhārōgveh-ha-ROɡE
foes
their
of
בְּשֹׂ֣נְאֵיהֶ֔םbĕśōnĕʾêhembeh-SOH-neh-ay-HEM
seventy
חֲמִשָּׁ֥הḥămiššâhuh-mee-SHA
and
five
וְשִׁבְעִ֖יםwĕšibʿîmveh-sheev-EEM
thousand,
אָ֑לֶףʾālepAH-lef
laid
they
but
וּבַ֨בִּזָּ֔הûbabbizzâoo-VA-bee-ZA
not
לֹ֥אlōʾloh

שָֽׁלְח֖וּšālĕḥûsha-leh-HOO
their
hands
אֶתʾetet
on
the
prey,
יָדָֽם׃yādāmya-DAHM


Tags ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்கள் பிராணனைத் தற்காக்கவும் தங்கள் பகைஞருக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒருமிக்கச் சேர்ந்து தங்கள் விரோதிகளில் எழுபத்தையாயிரம் பேரைக் கொன்றுபோட்டார்கள் ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை
Esther 9:16 in Tamil Concordance Esther 9:16 in Tamil Interlinear Esther 9:16 in Tamil Image