எஸ்தர் 9:28
இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும், வம்சங்களிலும், தேசங்களிலும், ஊர்களிலும் நினைவுகூரப்பட்டு ஆசரிக்கப்படவேண்டும் என்பதையும் இந்தப் பூரீம் என்னும் பண்டிகை நாட்கள் யூதருக்குள்ளே தவறிப்போகாமலும், அவைகளை நினைவுருதல் தங்கள் சந்ததியாருக்குள்ளே ஒழிந்துபோகாமலும் இருக்கவேண்டும் என்பதையும், தங்கள்மேலும், தங்கள் சந்ததியார்மேலும், தங்கள் மார்க்கத்தில் அமையப்போகிற மற்ற யாவர்மேலும் கடனாக நியமித்துக்கொண்டார்கள்.
Tamil Indian Revised Version
இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும், வம்சங்களிலும், தேசங்களிலும், ஊர்களிலும் நினைவுகூறப்பட்டு கொண்டாடப்படவேண்டும் என்பதையும், இந்தப் பூரீம் என்னும் பண்டிகை நாட்கள் யூதர்களுக்குள்ளே தவறிப்போகாமலும், அவைகளை நினைவுகூருதல் தங்களுடைய சந்ததியினர்களுக்குள்ளே ஒழிந்துபோகாமலும் இருக்கவேண்டும் என்பதையும், தங்கள்மேலும், தங்களுடைய சந்ததியினர்கள்மேலும், தங்களுடைய மார்க்கத்தில் அமையப்போகிற மற்ற எல்லோர்மேலும் கடனாக நியமித்துக் கொண்டார்கள்.
Tamil Easy Reading Version
இது அவர்கள் தங்களுக்கு நேர்ந்ததை நினைவுப்படுத்துவதாக இருந்தது. யூதர்களும் மற்ற ஜனங்களும் சேர்ந்து சரியான காலத்தில் சரியான முறையில் ஒவ்வொரு ஆண்டும் இரு நாட்கள் கொண்டாடினார்கள். ஒவ்வொரு தலைமுறையில் ஒவ்வொரு குடும்பமும் இந்த இரண்டு நாட்களையும் நினைவுபடுத்தினர். அவர்கள் இந்த விடுமுறையை ஒவ்வொரு மாகாணத்திலும், ஒவ்வொரு நகரிலும் கொண்டாடினார்கள் யூதர்கள் என்றென்றும் பூரீம் விழாவைக் கொண்டாடுவதை நிறுத்தக் கூடாது. யூதர்களின் சந்ததிகளும் எப்பொழுதும் இவ்விடுமுறையை நினைத்துக்கொள்ள வேண்டும்.
King James Version (KJV)
And that these days should be remembered and kept throughout every generation, every family, every province, and every city; and that these days of Purim should not fail from among the Jews, nor the memorial of them perish from their seed.
American Standard Version (ASV)
and that these days should be remembered and kept throughout every generation, every family, every province, and every city; and that these days of Purim should not fail from among the Jews, nor the remembrance of them perish from their seed.
Bible in Basic English (BBE)
And that those days were to be kept in memory through every generation and every family, in every division of the kingdom and every town, that there might never be a time when these days of Purim would not be kept among the Jews, or when the memory of them would go from the minds of their seed.
Darby English Bible (DBY)
and that these days should be remembered and observed throughout every generation, in every family, every province, and every city, and that these days of Purim should not fail from among the Jews, nor the memorial of them cease from among their seed.
Webster’s Bible (WBT)
And that these days should be remembered and kept throughout every generation, every family, every province, and every city; and that these days of Purim should not fail from among the Jews, nor the memorial of them perish from their seed.
World English Bible (WEB)
and that these days should be remembered and kept throughout every generation, every family, every province, and every city; and that these days of Purim should not fail from among the Jews, nor the memory of them perish from their seed.
Young’s Literal Translation (YLT)
and these days are remembered and kept in every generation and generation, family and family, province and province, and city and city, and these days of Purim do not pass away from the midst of the Jews, and their memorial is not ended from their seed.
எஸ்தர் Esther 9:28
இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும், வம்சங்களிலும், தேசங்களிலும், ஊர்களிலும் நினைவுகூரப்பட்டு ஆசரிக்கப்படவேண்டும் என்பதையும் இந்தப் பூரீம் என்னும் பண்டிகை நாட்கள் யூதருக்குள்ளே தவறிப்போகாமலும், அவைகளை நினைவுருதல் தங்கள் சந்ததியாருக்குள்ளே ஒழிந்துபோகாமலும் இருக்கவேண்டும் என்பதையும், தங்கள்மேலும், தங்கள் சந்ததியார்மேலும், தங்கள் மார்க்கத்தில் அமையப்போகிற மற்ற யாவர்மேலும் கடனாக நியமித்துக்கொண்டார்கள்.
And that these days should be remembered and kept throughout every generation, every family, every province, and every city; and that these days of Purim should not fail from among the Jews, nor the memorial of them perish from their seed.
| And that these | וְהַיָּמִ֣ים | wĕhayyāmîm | veh-ha-ya-MEEM |
| days | הָ֠אֵלֶּה | hāʾēlle | HA-ay-leh |
| remembered be should | נִזְכָּרִ֨ים | nizkārîm | neez-ka-REEM |
| and kept | וְנַֽעֲשִׂ֜ים | wĕnaʿăśîm | veh-na-uh-SEEM |
| throughout | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| every | דּ֣וֹר | dôr | dore |
| generation, | וָד֗וֹר | wādôr | va-DORE |
| every family, | מִשְׁפָּחָה֙ | mišpāḥāh | meesh-pa-HA |
| וּמִשְׁפָּחָ֔ה | ûmišpāḥâ | oo-meesh-pa-HA | |
| every province, | מְדִינָ֥ה | mĕdînâ | meh-dee-NA |
| וּמְדִינָ֖ה | ûmĕdînâ | oo-meh-dee-NA | |
| and every city; | וְעִ֣יר | wĕʿîr | veh-EER |
| וָעִ֑יר | wāʿîr | va-EER | |
| these that and | וִימֵ֞י | wîmê | vee-MAY |
| days | הַפּוּרִ֣ים | happûrîm | ha-poo-REEM |
| of Purim | הָאֵ֗לֶּה | hāʾēlle | ha-A-leh |
| not should | לֹ֤א | lōʾ | loh |
| fail | יַֽעַבְרוּ֙ | yaʿabrû | ya-av-ROO |
| from among | מִתּ֣וֹךְ | mittôk | MEE-toke |
| Jews, the | הַיְּהוּדִ֔ים | hayyĕhûdîm | ha-yeh-hoo-DEEM |
| nor | וְזִכְרָ֖ם | wĕzikrām | veh-zeek-RAHM |
| the memorial | לֹֽא | lōʾ | loh |
| perish them of | יָס֥וּף | yāsûp | ya-SOOF |
| from their seed. | מִזַּרְעָֽם׃ | mizzarʿām | mee-zahr-AM |
Tags இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும் வம்சங்களிலும் தேசங்களிலும் ஊர்களிலும் நினைவுகூரப்பட்டு ஆசரிக்கப்படவேண்டும் என்பதையும் இந்தப் பூரீம் என்னும் பண்டிகை நாட்கள் யூதருக்குள்ளே தவறிப்போகாமலும் அவைகளை நினைவுருதல் தங்கள் சந்ததியாருக்குள்ளே ஒழிந்துபோகாமலும் இருக்கவேண்டும் என்பதையும் தங்கள்மேலும் தங்கள் சந்ததியார்மேலும் தங்கள் மார்க்கத்தில் அமையப்போகிற மற்ற யாவர்மேலும் கடனாக நியமித்துக்கொண்டார்கள்
Esther 9:28 in Tamil Concordance Esther 9:28 in Tamil Interlinear Esther 9:28 in Tamil Image