Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 9:31 in Tamil

Home Bible Esther Esther 9 Esther 9:31

எஸ்தர் 9:31
அவன் அகாஸ்வேருவின் ராஜ்யத்திலுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலுமிருக்கிற எல்லா யூதருக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய நிருபங்களை அனுப்பினான்.

Tamil Indian Revised Version
அவன் அகாஸ்வேருவின் ராஜ்ஜியத்திலுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலும் இருக்கிற எல்லா யூதர்களுக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய கடிதங்களை அனுப்பினான்.

Tamil Easy Reading Version
மொர்தெகாய் யூதர்களுக்குப் பூரீம் விழாவை கொண்டாட ஆரம்பிக்கும்படி எழுதினான். எப்பொழுது இப்புதிய விடுமுறை நாளை கொண்டாட வேண்டும் என்றும் எழுதினான். யூதனான மொர்தெகாயும் அரசியான எஸ்தரும் யூதர்களுக்கு இக்கட்டளையை இட்டனர். அவர்கள் இவ்விரு நாட்களையும் விடுமுறை கொண்டாட்டமாக தங்களுக்கும், தங்கள் சந்ததிகளுக்கும் எற்படுத்தவேண்டும். அவர்கள் மற்ற விடுமுறை நாட்களில் உபவாசம் இருந்து, அழுது, நடந்த தீமைகளுக்கு இரங்கி நினைப்பதுபோன்று இந்த இரு நாட்களையும் கொண்டாடுவார்கள்.

Esther 9:30Esther 9Esther 9:32

King James Version (KJV)
To confirm these days of Purim in their times appointed, according as Mordecai the Jew and Esther the queen had enjoined them, and as they had decreed for themselves and for their seed, the matters of the fastings and their cry.

American Standard Version (ASV)
to confirm these days of Purim in their appointed times, according as Mordecai the Jew and Esther the queen had enjoined them, and as they had ordained for themselves and for their seed, in the matter of the fastings and their cry.

Bible in Basic English (BBE)
Giving the force of law to these days of Purim at their fixed times, as they had been ordered by Mordecai the Jew and Esther the queen, and in keeping with the rules they had made for themselves and their seed, in connection with their time of going without food and their cry for help.

Darby English Bible (DBY)
to confirm these days of Purim in their fixed times, according as Mordecai the Jew and queen Esther had enjoined them, and as they had decreed for themselves and for their seed, as to the matters of the fastings and their cry.

Webster’s Bible (WBT)
To confirm these days of Purim in their times appointed, according as Mordecai the Jew and Esther the queen had enjoined them, and as they had decreed for themselves and for their seed, the matters of the fastings and their cry.

World English Bible (WEB)
to confirm these days of Purim in their appointed times, according as Mordecai the Jew and Esther the queen had enjoined them, and as they had ordained for themselves and for their seed, in the matter of the fastings and their cry.

Young’s Literal Translation (YLT)
to establish these days of Purim, in their seasons, as Mordecai the Jew hath established on them, and Esther the queen, and as they had established on themselves, and on their seed — matters of the fastings, and of their cry.

எஸ்தர் Esther 9:31
அவன் அகாஸ்வேருவின் ராஜ்யத்திலுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலுமிருக்கிற எல்லா யூதருக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய நிருபங்களை அனுப்பினான்.
To confirm these days of Purim in their times appointed, according as Mordecai the Jew and Esther the queen had enjoined them, and as they had decreed for themselves and for their seed, the matters of the fastings and their cry.

To
confirm
לְקַיֵּ֡םlĕqayyēmleh-ka-YAME

אֵתʾētate
these
יְמֵי֩yĕmēyyeh-MAY
days
הַפֻּרִ֨יםhappurîmha-poo-REEM
Purim
of
הָאֵ֜לֶּהhāʾēlleha-A-leh
in
their
times
בִּזְמַנֵּיהֶ֗םbizmannêhembeez-ma-nay-HEM
as
according
appointed,
כַּֽאֲשֶׁר֩kaʾăšerka-uh-SHER
Mordecai
קִיַּ֨םqiyyamkee-YAHM
the
Jew
עֲלֵיהֶ֜םʿălêhemuh-lay-HEM
and
Esther
מָרְדֳּכַ֤יmordŏkaymore-doh-HAI
the
queen
הַיְּהוּדִי֙hayyĕhûdiyha-yeh-hoo-DEE
enjoined
had
וְאֶסְתֵּ֣רwĕʾestērveh-es-TARE

הַמַּלְכָּ֔הhammalkâha-mahl-KA
them,
and
as
וְכַֽאֲשֶׁ֛רwĕkaʾăšerveh-ha-uh-SHER
decreed
had
they
קִיְּמ֥וּqiyyĕmûkee-yeh-MOO
for
עַלʿalal
themselves
נַפְשָׁ֖םnapšāmnahf-SHAHM
for
and
וְעַלwĕʿalveh-AL
their
seed,
זַרְעָ֑םzarʿāmzahr-AM
the
matters
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
fastings
the
of
הַצֹּמ֖וֹתhaṣṣōmôtha-tsoh-MOTE
and
their
cry.
וְזַֽעֲקָתָֽם׃wĕzaʿăqātāmveh-ZA-uh-ka-TAHM

Tags அவன் அகாஸ்வேருவின் ராஜ்யத்திலுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலுமிருக்கிற எல்லா யூதருக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய நிருபங்களை அனுப்பினான்
Esther 9:31 in Tamil Concordance Esther 9:31 in Tamil Interlinear Esther 9:31 in Tamil Image