Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Galatians 1:17 in Tamil

Home Bible Galatians Galatians 1 Galatians 1:17

கலாத்தியர் 1:17
எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப்போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன்.

Tamil Indian Revised Version
எனக்கு முன்பே எருசலேமில் அப்போஸ்தலர்களாக இருந்தவர்களிடம் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மீண்டும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன்.

Tamil Easy Reading Version
எருசலேமில் உள்ள அப்போஸ்தலர்களையும் நான் போய்ப் பார்க்கவில்லை. அவர்கள் எல்லாம் எனக்கு முன்னரே அப்போஸ்தலர்களாய் இருக்கிறவர்கள். ஆனால் நான் யாருக்காகவும் காத்திருக்காமல் அரேபியாவுக்குப் போனேன். பிறகு அங்கிருந்து தமஸ்கு என்ற நகருக்குத் திரும்பிவந்தேன்.

Thiru Viviliam
எனக்குமுன் திருத்தூதர்களாய் இருந்தவர்களைக் காண எருசலேமுக்குப் போகவுமில்லை. ஆனால், உடனே அரேபியாவுக்குச் சென்றேன். அங்கிருந்து தமஸ்கு நகருக்குத் திரும்பினேன்.

Galatians 1:16Galatians 1Galatians 1:18

King James Version (KJV)
Neither went I up to Jerusalem to them which were apostles before me; but I went into Arabia, and returned again unto Damascus.

American Standard Version (ASV)
neither went I up to Jerusalem to them that were apostles before me: but I went away into Arabia; and again I returned unto Damascus.

Bible in Basic English (BBE)
And I went not up to Jerusalem to those who were Apostles before me; but I went away into Arabia, and again I came back to Damascus.

Darby English Bible (DBY)
nor went I up to Jerusalem to those [who were] apostles before me; but I went to Arabia, and again returned to Damascus.

World English Bible (WEB)
nor did I go up to Jerusalem to those who were apostles before me, but I went away into Arabia. Then I returned to Damascus.

Young’s Literal Translation (YLT)
nor did I go up to Jerusalem unto those who were apostles before me, but I went away to Arabia, and again returned to Damascus,

கலாத்தியர் Galatians 1:17
எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப்போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன்.
Neither went I up to Jerusalem to them which were apostles before me; but I went into Arabia, and returned again unto Damascus.

Neither
οὐδὲoudeoo-THAY
went
I
up
ἀνῆλθονanēlthonah-NALE-thone
to
εἰςeisees
Jerusalem
Ἱεροσόλυμαhierosolymaee-ay-rose-OH-lyoo-ma
to
πρὸςprosprose
them
which
were

τοὺςtoustoos
apostles
πρὸproproh
before
ἐμοῦemouay-MOO
me;
ἀποστόλουςapostolousah-poh-STOH-loos
but
ἀλλ'allal
I
went
ἀπῆλθονapēlthonah-PALE-thone
into
εἰςeisees
Arabia,
Ἀραβίανarabianah-ra-VEE-an
and
καὶkaikay
returned
πάλινpalinPA-leen
again
ὑπέστρεψαhypestrepsayoo-PAY-stray-psa
unto
εἰςeisees
Damascus.
Δαμασκόνdamaskontha-ma-SKONE


Tags எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப்போகாமலும் அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய் மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன்
Galatians 1:17 in Tamil Concordance Galatians 1:17 in Tamil Interlinear Galatians 1:17 in Tamil Image