Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Galatians 2:14 in Tamil

Home Bible Galatians Galatians 2 Galatians 2:14

கலாத்தியர் 2:14
இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச்சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்துகொண்டிருக்க, புறஜாதியாரை யூதர்முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக்கட்டாயம் பண்ணலாம்?

Tamil Indian Revised Version
இப்படி அவர்கள் நற்செய்தியின் சத்தியத்தின்படி சரியாக நடக்காததை நான் பார்த்தபோது, எல்லோருக்கும் முன்பாக நான் பேதுருவைப் பார்த்து சொன்னது என்னவென்றால்: யூதனாக இருக்கிற நீ யூதர்கள் முறைப்படி நடக்காமல், யூதரல்லாதவர்களின் முறைப்படி நடந்து கொண்டிருக்க, யூதரல்லாதோரை யூதர்கள் முறைப்படி நடக்கச்சொல்லி நீ எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?

Tamil Easy Reading Version
யூதர்கள் செய்வதை நான் பார்த்தேன். அவர்கள் நற்செய்தியின் முழு உண்மையைப் பின்பற்றவில்லை. எனவே எல்லாரும் கேட்கும்படியே நேரடியாய்ப் பேதுருவிடம் சென்று நான் கண்டித்தேன். “பேதுரு நீங்கள் ஒரு யூதர். ஆனால் நீங்கள் ஒரு யூதரைப்போல வாழவில்லை. நீங்கள் யூதர் அல்லாதவரைப்போல வாழ்கிறீர்கள். இவ்வாறு இருக்க நீங்கள் எப்படி யூதர் அல்லாதவர்களை யூதர்கள்போல வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியும்?” என்று கேட்டேன்.

Thiru Viviliam
இவ்வாறு அவர்கள் நற்செய்தியின் உண்மைக்கேற்ப நேர்மையாய் நடவாததைக் கண்ட நான் எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம், “நீர் யூதராயிருந்தும் யூத முறைப்படி நடவாமல் பிறஇனத்தாரின் முறைப்படி நடக்கிறீரே! அப்படியிருக்க பிற இனத்தார் யூதமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென நீர் எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?” என்று கேட்டேன்.

Galatians 2:13Galatians 2Galatians 2:15

King James Version (KJV)
But when I saw that they walked not uprightly according to the truth of the gospel, I said unto Peter before them all, If thou, being a Jew, livest after the manner of Gentiles, and not as do the Jews, why compellest thou the Gentiles to live as do the Jews?

American Standard Version (ASV)
But when I saw that they walked not uprightly according to the truth of the gospel, I said unto Cephas before `them’ all, If thou, being a Jew, livest as do the Gentiles, and not as do the Jews, how compellest thou the Gentiles to live as do the Jews?

Bible in Basic English (BBE)
But when I saw that they were not living uprightly in agreement with the true words of the good news, I said to Cephas before them all, If you, being a Jew, are living like the Gentiles, and not like the Jews, how will you make the Gentiles do the same as the Jews?

Darby English Bible (DBY)
But when I saw that they do not walk straightforwardly, according to the truth of the glad tidings, I said to Peter before all, If *thou*, being a Jew, livest as the nations and not as the Jews, how dost thou compel the nations to Judaize?

World English Bible (WEB)
But when I saw that they didn’t walk uprightly according to the truth of the Gospel, I said to Peter before them all, “If you, being a Jew, live as the Gentiles do, and not as the Jews do, why do you compel the Gentiles to live as the Jews do?

Young’s Literal Translation (YLT)
But when I saw that they are not walking uprightly to the truth of the good news, I said to Peter before all, `If thou, being a Jew, in the manner of the nations dost live, and not in the manner of the Jews, how the nations dost thou compel to Judaize?

கலாத்தியர் Galatians 2:14
இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச்சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்துகொண்டிருக்க, புறஜாதியாரை யூதர்முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக்கட்டாயம் பண்ணலாம்?
But when I saw that they walked not uprightly according to the truth of the gospel, I said unto Peter before them all, If thou, being a Jew, livest after the manner of Gentiles, and not as do the Jews, why compellest thou the Gentiles to live as do the Jews?

But
ἀλλ'allal
when
ὅτεhoteOH-tay
I
saw
εἶδονeidonEE-thone
that
ὅτιhotiOH-tee
not
walked
they
οὐκoukook
uprightly
ὀρθοποδοῦσινorthopodousinore-thoh-poh-THOO-seen
according
to
πρὸςprosprose
the
τὴνtēntane
truth
ἀλήθειανalētheianah-LAY-thee-an
the
of
τοῦtoutoo
gospel,
εὐαγγελίουeuangeliouave-ang-gay-LEE-oo
I
said
εἶπονeiponEE-pone
unto

τῷtoh
Peter
ΠέτρῳpetrōPAY-troh
before
ἔμπροσθενemprosthenAME-proh-sthane
them
all,
πάντωνpantōnPAHN-tone
If
Εἰeiee
thou,
σὺsysyoo
being
Ἰουδαῖοςioudaiosee-oo-THAY-ose
a
Jew,
ὑπάρχωνhyparchōnyoo-PAHR-hone
livest
ἐθνικῶςethnikōsay-thnee-KOSE
Gentiles,
of
manner
the
after
ζῇςzēszase
and
καὶkaikay
not
οὐκoukook
Jews,
the
do
as
Ἰουδαϊκῶςioudaikōsee-oo-tha-ee-KOSE
why
τίtitee
compellest
thou
τὰtata
the
ἔθνηethnēA-thnay
Gentiles
ἀναγκάζειςanankazeisah-nahng-KA-zees
to
live
as
do
the
Jews?
Ἰουδαΐζεινioudaizeinee-oo-tha-EE-zeen


Tags இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச்சொன்னது என்னவென்றால் யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல் புறஜாதியார் முறைமையாக நடந்துகொண்டிருக்க புறஜாதியாரை யூதர்முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக்கட்டாயம் பண்ணலாம்
Galatians 2:14 in Tamil Concordance Galatians 2:14 in Tamil Interlinear Galatians 2:14 in Tamil Image