கலாத்தியர் 3:17
ஆதலால் நான் சொல்லுகிறதென்னவெனில், கிறிஸ்துவை முன்னிட்டு தேவனால் முன் உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருஷத்திற்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது தள்ளி, வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்கமாட்டாது.
Tamil Indian Revised Version
ஆகவே, நான் சொல்லுகிறது என்னவென்றால், கிறிஸ்துவை முன்னிட்டு தேவனால் முன்னமே உறுதிப்பண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருடங்களுக்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது, வாக்குத்தத்தத்தைப் பயனற்றதாக்காது.
Tamil Easy Reading Version
எனவே நான் சொல்வது என்னவென்றால் சட்டங்கள் வருவதற்கு முன்பே ஆபிரகாமிடம் தேவன் ஓர் உடன்படிக்கையை அதிகாரப் பூர்வமாகச் செய்திருக்கிறார். சட்டங்களோ 430 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது. எனவே அது அந்த உடன்படிக்கையை எவ்வகையிலும் பாதிக்காது. தேவன் ஆபிரகாமுக்குச் செய்துகொடுத்த வாக்குத்தத்தமும் தவறாதது.
Thiru Viviliam
என் கருத்து இதுவே; கடவுள் ஏற்கெனவே முறைப்படி செய்து முடித்த உடன்படிக்கையை நானூற்று முப்பது ஆண்டுகளுக்குப்பின் வந்த திருச்சட்டம் செல்லாததாக்கிவிட முடியாது; அவரது வாக்குறுதியைப் பொருளற்றதாக்கி விடவும் முடியாது.
King James Version (KJV)
And this I say, that the covenant, that was confirmed before of God in Christ, the law, which was four hundred and thirty years after, cannot disannul, that it should make the promise of none effect.
American Standard Version (ASV)
Now this I say: A covenant confirmed beforehand by God, the law, which came four hundred and thirty years after, doth not disannul, so as to make the promise of none effect.
Bible in Basic English (BBE)
Now this I say: The law, which came four hundred and thirty years after, does not put an end to the agreement made before by God, so as to make the undertaking without effect.
Darby English Bible (DBY)
Now I say this, A covenant confirmed beforehand by God, the law, which took place four hundred and thirty years after, does not annul, so as to make the promise of no effect.
World English Bible (WEB)
Now I say this. A covenant confirmed beforehand by God in Christ, the law, which came four hundred thirty years after, does not annul, so as to make the promise of no effect.
Young’s Literal Translation (YLT)
and this I say, A covenant confirmed before by God to Christ, the law, that came four hundred and thirty years after, doth not set aside, to make void the promise,
கலாத்தியர் Galatians 3:17
ஆதலால் நான் சொல்லுகிறதென்னவெனில், கிறிஸ்துவை முன்னிட்டு தேவனால் முன் உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருஷத்திற்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது தள்ளி, வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்கமாட்டாது.
And this I say, that the covenant, that was confirmed before of God in Christ, the law, which was four hundred and thirty years after, cannot disannul, that it should make the promise of none effect.
| And | τοῦτο | touto | TOO-toh |
| this | δὲ | de | thay |
| I say, | λέγω· | legō | LAY-goh |
| that the covenant, | διαθήκην | diathēkēn | thee-ah-THAY-kane |
| before confirmed was that | προκεκυρωμένην | prokekyrōmenēn | proh-kay-kyoo-roh-MAY-nane |
| of | ὑπὸ | hypo | yoo-POH |
| God | τοῦ | tou | too |
| in | θεοῦ | theou | thay-OO |
| Christ, | εἰς | eis | ees |
| the | Χριστὸν | christon | hree-STONE |
| law, | ὁ | ho | oh |
| which | μετὰ | meta | may-TA |
| was | ἔτη | etē | A-tay |
| four hundred | τετρακόσια | tetrakosia | tay-tra-KOH-see-ah |
| and | καὶ | kai | kay |
| thirty | τριάκοντα | triakonta | tree-AH-kone-ta |
| years | γεγονὼς | gegonōs | gay-goh-NOSE |
| after, | νόμος | nomos | NOH-mose |
| cannot | οὐκ | ouk | ook |
| disannul, | ἀκυροῖ | akyroi | ah-kyoo-ROO |
| εἰς | eis | ees | |
| that | τὸ | to | toh |
| it should make promise of none effect. | καταργῆσαι | katargēsai | ka-tahr-GAY-say |
| the | τὴν | tēn | tane |
| ἐπαγγελίαν | epangelian | ape-ang-gay-LEE-an |
Tags ஆதலால் நான் சொல்லுகிறதென்னவெனில் கிறிஸ்துவை முன்னிட்டு தேவனால் முன் உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருஷத்திற்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது தள்ளி வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்கமாட்டாது
Galatians 3:17 in Tamil Concordance Galatians 3:17 in Tamil Interlinear Galatians 3:17 in Tamil Image