கலாத்தியர் 3:3
ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?
Tamil Indian Revised Version
ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது சரீரத்தினாலே முடிவு பெறப்போகிறீர்களோ? நீங்கள் இவ்வளவு புத்தி இல்லாதவர்களா?
Tamil Easy Reading Version
ஆவியானவரால் நீங்கள் கிறிஸ்துவில் உங்கள் வாழ்க்கையைத் தொடங்கினீர்கள். இப்பொழுது உங்கள் சொந்த மாம்சீக பலத்தால் தொடர முயற்சி செய்கிறீர்களா? எவ்வளவு புத்தியற்றவர்கள் நீங்கள்?
Thiru Viviliam
தூய ஆவியால் நீங்கள் தொடங்கிய வாழ்க்கையை இப்பொழுது வெறும் மனிதமுயற்சியால் நிறைவுசெய்யப் போகிறீர்களா? அந்த அளவுக்கு நீங்கள் அறிவிலிகளா?
King James Version (KJV)
Are ye so foolish? having begun in the Spirit, are ye now made perfect by the flesh?
American Standard Version (ASV)
Are ye so foolish? having begun in the Spirit, are ye now perfected in the flesh?
Bible in Basic English (BBE)
Are you so foolish? having made a start in the Spirit, will you now be made complete in the flesh?
Darby English Bible (DBY)
Are ye so senseless? having begun in Spirit, are ye going to be made perfect in flesh?
World English Bible (WEB)
Are you so foolish? Having begun in the Spirit, are you now completed in the flesh?
Young’s Literal Translation (YLT)
so thoughtless are ye! having begun in the Spirit, now in the flesh do ye end?
கலாத்தியர் Galatians 3:3
ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?
Are ye so foolish? having begun in the Spirit, are ye now made perfect by the flesh?
| Are ye | οὕτως | houtōs | OO-tose |
| so | ἀνόητοί | anoētoi | ah-NOH-ay-TOO |
| foolish? | ἐστε | este | ay-stay |
| having begun | ἐναρξάμενοι | enarxamenoi | ane-ar-KSA-may-noo |
| Spirit, the in | πνεύματι | pneumati | PNAVE-ma-tee |
| are ye now made | νῦν | nyn | nyoon |
| perfect | σαρκὶ | sarki | sahr-KEE |
| by the flesh? | ἐπιτελεῖσθε | epiteleisthe | ay-pee-tay-LEE-sthay |
Tags ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ நீங்கள் இத்தனை புத்தியீனரா
Galatians 3:3 in Tamil Concordance Galatians 3:3 in Tamil Interlinear Galatians 3:3 in Tamil Image