Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Galatians 6:13 in Tamil

Home Bible Galatians Galatians 6 Galatians 6:13

கலாத்தியர் 6:13
விருத்தசேதனம் அடைந்திருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமலிருக்கிறார்கள்; அப்படியிருந்தும், அவர்கள் உங்கள் மாம்சத்தைக்குறித்து மேன்மைபாராட்டும்படிக்கு நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறார்கள்.

Tamil Indian Revised Version
விருத்தசேதனம்பண்ணியிருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்காமல் இருக்கிறார்கள்; அப்படியிருந்தும், அவர்கள் உங்களுடைய சரீரத்தைக்குறித்துப் பெருமைப்பாராட்டும்படி நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

Tamil Easy Reading Version
விருத்தசேதனம் செய்துகொண்ட அவர்களோ சட்டத்தை மேற்கொள்ளாமல் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் அவர்கள் உங்களை விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். அவர்கள் உங்களைச் செய்ய வைப்பதில் பெருமைப்பட மட்டும் விரும்புகிறார்கள்.

Thiru Viviliam
விருத்தசேதனம் செய்துகொண்ட அவர்களே திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை. ஆனால், உங்கள் உடலில் செய்யப்படும் அறுவையை முன்னிட்டுத் தாங்கள் பெருமை பாராட்டிக் கொள்வதற்காகவே நீங்கள் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள்.

Galatians 6:12Galatians 6Galatians 6:14

King James Version (KJV)
For neither they themselves who are circumcised keep the law; but desire to have you circumcised, that they may glory in your flesh.

American Standard Version (ASV)
For not even they who receive circumcision do themselves keep the law; but they desire to have you circumcised, that they may glory in your flesh.

Bible in Basic English (BBE)
Because even those who undergo circumcision do not themselves keep the law; but they would have you undergo circumcision, so that they may have glory in your flesh.

Darby English Bible (DBY)
For neither do they that are circumcised themselves keep the law; but they wish you to be circumcised, that they may boast in your flesh.

World English Bible (WEB)
For even they who receive circumcision don’t keep the law themselves, but they desire to have you circumcised, that they may boast in your flesh.

Young’s Literal Translation (YLT)
for neither do those circumcised themselves keep the law, but they wish you to be circumcised, that in your flesh they may glory.

கலாத்தியர் Galatians 6:13
விருத்தசேதனம் அடைந்திருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமலிருக்கிறார்கள்; அப்படியிருந்தும், அவர்கள் உங்கள் மாம்சத்தைக்குறித்து மேன்மைபாராட்டும்படிக்கு நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறார்கள்.
For neither they themselves who are circumcised keep the law; but desire to have you circumcised, that they may glory in your flesh.

For
οὐδὲoudeoo-THAY
neither
γὰρgargahr
they
themselves
οἱhoioo
who
περιτεμνόμενοιperitemnomenoipay-ree-tame-NOH-may-noo
circumcised
are
αὐτοὶautoiaf-TOO
keep
νόμονnomonNOH-mone
the
law;
φυλάσσουσινphylassousinfyoo-LAHS-soo-seen
but
ἀλλὰallaal-LA
desire
θέλουσινthelousinTHAY-loo-seen
you
have
to
ὑμᾶςhymasyoo-MAHS
circumcised,
περιτέμνεσθαιperitemnesthaipay-ree-TAME-nay-sthay
that
ἵναhinaEE-na
glory
may
they
ἐνenane
in
τῇtay

ὑμετέρᾳhymeterayoo-may-TAY-ra
your
σαρκὶsarkisahr-KEE
flesh.
καυχήσωνταιkauchēsōntaikaf-HAY-sone-tay


Tags விருத்தசேதனம் அடைந்திருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமலிருக்கிறார்கள் அப்படியிருந்தும் அவர்கள் உங்கள் மாம்சத்தைக்குறித்து மேன்மைபாராட்டும்படிக்கு நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறார்கள்
Galatians 6:13 in Tamil Concordance Galatians 6:13 in Tamil Interlinear Galatians 6:13 in Tamil Image