கலாத்தியர் 6:6
மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக்கடவன்.
Tamil Indian Revised Version
மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்கு எல்லா நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
வேதவசனத்தில் போதிக்கப்படுகிறவன், போதிக்கிறவனுக்கு எல்லா நன்மைகளையும் பங்கு வைத்துக் கொடுப்பானாக.
Thiru Viviliam
இறைவார்த்தையைக் கற்றுக் கொள்வோர் அதைக் கற்றுக்கொடுப்போருக்குத் தமக்குள்ள நலன்கள் அனைத்திலும் பங்கு அளிக்கவேண்டும்.⒫
Title
வாழ்க்கை என்பது வயலில் நடுவது போன்றது
King James Version (KJV)
Let him that is taught in the word communicate unto him that teacheth in all good things.
American Standard Version (ASV)
But let him that is taught in the word communicate unto him that teacheth in all good things.
Bible in Basic English (BBE)
But let him who gets teaching in the word give a part in all good things to his teacher.
Darby English Bible (DBY)
Let him that is taught in the word communicate to him that teaches in all good things.
World English Bible (WEB)
But let him who is taught in the word share all good things with him who teaches.
Young’s Literal Translation (YLT)
And let him who is instructed in the word share with him who is instructing — in all good things.
கலாத்தியர் Galatians 6:6
மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக்கடவன்.
Let him that is taught in the word communicate unto him that teacheth in all good things.
| Κοινωνείτω | koinōneitō | koo-noh-NEE-toh | |
| Let him that is | δὲ | de | thay |
| taught | ὁ | ho | oh |
| in the | κατηχούμενος | katēchoumenos | ka-tay-HOO-may-nose |
| word | τὸν | ton | tone |
| communicate | λόγον | logon | LOH-gone |
| unto him that | τῷ | tō | toh |
| teacheth | κατηχοῦντι | katēchounti | ka-tay-HOON-tee |
| in | ἐν | en | ane |
| all | πᾶσιν | pasin | PA-seen |
| good things. | ἀγαθοῖς | agathois | ah-ga-THOOS |
Tags மேலும் திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக்கடவன்
Galatians 6:6 in Tamil Concordance Galatians 6:6 in Tamil Interlinear Galatians 6:6 in Tamil Image