எரேமியா 29:28
இந்தச் சிறையிருப்பு நெடுங்காலமாக இருக்கும்; நீங்கள் வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைச் சாப்பிடுங்கள் என்று பாபிலோனிலிருக்கிற எங்களுக்குச் சொல்லியனுப்பினானென்று எழுதியிருந்தான்.
எரேமியா 29:28 in English
inthach Siraiyiruppu Nedungaalamaaka Irukkum; Neengal Veedukalaikkatti, Avaikalil Kutiyirunthu, Thottangalai Naatti, Avaikalin Kanikalaich Saappidungal Entu Paapilonilirukkira Engalukkuch Solliyanuppinaanentu Eluthiyirunthaan.
Tags இந்தச் சிறையிருப்பு நெடுங்காலமாக இருக்கும் நீங்கள் வீடுகளைக்கட்டி அவைகளில் குடியிருந்து தோட்டங்களை நாட்டி அவைகளின் கனிகளைச் சாப்பிடுங்கள் என்று பாபிலோனிலிருக்கிற எங்களுக்குச் சொல்லியனுப்பினானென்று எழுதியிருந்தான்
Jeremiah 29:28 in Tamil Concordance Jeremiah 29:28 in Tamil Interlinear Jeremiah 29:28 in Tamil Image