யோபு 10:10
நீர் என்னைப் பால்போல் வார்த்து, தயிர்போல் உறையப்பண்ணினீர் அல்லவோ?
Tamil Indian Revised Version
நீர் என்னைப் பால்போல் ஊற்றி தயிர்போல் உறையச் செய்தீர் அல்லவோ?
Tamil Easy Reading Version
என்னைப் பாலைப்போன்று வெளியே ஊற்றினீர். தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பவனைப் போன்று என்னைக் கடைந்து உருமாற்றினீர்.
Thiru Viviliam
⁽பால்போல் என்னை நீர் வார்க்கவில்லையா?␢ தயிர்போல் என்னை நீர்␢ உறைவிக்கவில்லையா?⁾
King James Version (KJV)
Hast thou not poured me out as milk, and curdled me like cheese?
American Standard Version (ASV)
Hast thou not poured me out as milk, And curdled me like cheese?
Bible in Basic English (BBE)
Was I not drained out like milk, becoming hard like cheese?
Darby English Bible (DBY)
Hast thou not poured me out as milk, and curdled me like cheese?
Webster’s Bible (WBT)
Hast thou not poured me out as milk, and curdled me like cheese?
World English Bible (WEB)
Haven’t you poured me out like milk, And curdled me like cheese?
Young’s Literal Translation (YLT)
Dost Thou not as milk pour me out? And as cheese curdle me?
யோபு Job 10:10
நீர் என்னைப் பால்போல் வார்த்து, தயிர்போல் உறையப்பண்ணினீர் அல்லவோ?
Hast thou not poured me out as milk, and curdled me like cheese?
| Hast thou not | הֲלֹ֣א | hălōʾ | huh-LOH |
| poured me out | כֶ֭חָלָב | keḥālob | HEH-ha-love |
| milk, as | תַּתִּיכֵ֑נִי | tattîkēnî | ta-tee-HAY-nee |
| and curdled | וְ֝כַגְּבִנָּ֗ה | wĕkaggĕbinnâ | VEH-ha-ɡeh-vee-NA |
| me like cheese? | תַּקְפִּיאֵֽנִי׃ | taqpîʾēnî | tahk-pee-A-nee |
Tags நீர் என்னைப் பால்போல் வார்த்து தயிர்போல் உறையப்பண்ணினீர் அல்லவோ
Job 10:10 in Tamil Concordance Job 10:10 in Tamil Interlinear Job 10:10 in Tamil Image