Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 10:14 in Tamil

Home Bible Job Job 10 Job 10:14

யோபு 10:14
நான் பாவஞ்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடீர்.

Tamil Indian Revised Version
நான் பாவம்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடமாட்டீர்.

Tamil Easy Reading Version
நான் பாவம் செய்தால், நீர் அதைக் கவனித்துக் கொண்டிருந்தீர், எனவே நீர் என் தவறுகளுக்கு என்னைத் தண்டிக்க முடியும்.

Thiru Viviliam
⁽நான் பாவம் செய்தால்,␢ என்னைக் கவனிக்கிறீர்;␢ என் குற்றத்தை எனக்குச்␢ சுட்டிக்காட்டாது விடமாட்டீர்;␢ நான் குற்றம் புரிந்தால்␢ அதை என்மீது சுமத்தாது விடீர்.⁾

Job 10:13Job 10Job 10:15

King James Version (KJV)
If I sin, then thou markest me, and thou wilt not acquit me from mine iniquity.

American Standard Version (ASV)
If I sin, then thou markest me, And thou wilt not acquit me from mine iniquity.

Bible in Basic English (BBE)
That, if I did wrong, you would take note of it, and would not make me clear from sin:

Darby English Bible (DBY)
If I sinned, thou wouldest mark me, and thou wouldest not acquit me of mine iniquity.

Webster’s Bible (WBT)
If I sin, then thou markest me, and thou wilt not acquit me from my iniquity.

World English Bible (WEB)
If I sin, then you mark me. You will not acquit me from my iniquity.

Young’s Literal Translation (YLT)
If I sinned, then Thou hast observed me, And from mine iniquity dost not acquit me,

யோபு Job 10:14
நான் பாவஞ்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடீர்.
If I sin, then thou markest me, and thou wilt not acquit me from mine iniquity.

If
אִםʾimeem
I
sin,
חָטָ֥אתִיḥāṭāʾtîha-TA-tee
then
thou
markest
וּשְׁמַרְתָּ֑נִיûšĕmartānîoo-sheh-mahr-TA-nee
not
wilt
thou
and
me,
וּ֝מֵעֲוֺנִ֗יûmēʿăwōnîOO-may-uh-voh-NEE
acquit
לֹ֣אlōʾloh
me
from
mine
iniquity.
תְנַקֵּֽנִי׃tĕnaqqēnîteh-na-KAY-nee


Tags நான் பாவஞ்செய்தால் அதை நீர் என்னிடத்தில் விசாரித்து என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடீர்
Job 10:14 in Tamil Concordance Job 10:14 in Tamil Interlinear Job 10:14 in Tamil Image