யோபு 13:17
என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் செவிகளால் கவனமாய்க் கேளுங்கள்.
Tamil Indian Revised Version
என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் காதுகளால் கவனமாகக் கேளுங்கள்.
Tamil Easy Reading Version
நான் சொல்கின்றவற்றிற்குக் கவனமாகச் செவி கொடுங்கள். நான் விவரித்துத் கூற அனுமதியுங்கள்.
Thiru Viviliam
⁽என் வார்த்தையைக் கவனித்துக்கேளுங்கள்;␢ என் கூற்று உங்கள் செவிகளில் ஏறட்டும்.⁾
King James Version (KJV)
Hear diligently my speech, and my declaration with your ears.
American Standard Version (ASV)
Hear diligently my speech, And let my declaration be in your ears.
Bible in Basic English (BBE)
Give ear with care to my words, and keep what I say in your minds.
Darby English Bible (DBY)
Hear attentively my speech and my declaration with your ears.
Webster’s Bible (WBT)
Hear diligently my speech, and my declaration with your ears.
World English Bible (WEB)
Hear diligently my speech. Let my declaration be in your ears.
Young’s Literal Translation (YLT)
Hear ye diligently my word, And my declaration with your ears.
யோபு Job 13:17
என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் செவிகளால் கவனமாய்க் கேளுங்கள்.
Hear diligently my speech, and my declaration with your ears.
| Hear | שִׁמְע֣וּ | šimʿû | sheem-OO |
| diligently | שָׁ֭מוֹעַ | šāmôaʿ | SHA-moh-ah |
| my speech, | מִלָּתִ֑י | millātî | mee-la-TEE |
| declaration my and | וְ֝אַֽחֲוָתִ֗י | wĕʾaḥăwātî | VEH-ah-huh-va-TEE |
| with your ears. | בְּאָזְנֵיכֶֽם׃ | bĕʾoznêkem | beh-oze-nay-HEM |
Tags என் வசனத்தையும் நான் சொல்லிக் காண்பிக்கிறதையும் உங்கள் செவிகளால் கவனமாய்க் கேளுங்கள்
Job 13:17 in Tamil Concordance Job 13:17 in Tamil Interlinear Job 13:17 in Tamil Image