யோபு 15:9
நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதோ?
Tamil Indian Revised Version
நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதோ?
Tamil Easy Reading Version
யோபுவே, உன்னைக் காட்டிலும் நாங்கள் மிகுதியாக அறிவோம். உனக்குப் புரிகின்றக் காரியங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
Thiru Viviliam
⁽எங்களுக்குத் தெரியாத எது உமக்குத் தெரியும்?␢ எங்களுக்குப் புரியாத எது உமக்குப் புரியும்?⁾
King James Version (KJV)
What knowest thou, that we know not? what understandest thou, which is not in us?
American Standard Version (ASV)
What knowest thou, that we know not? What understandest thou, which is not in us?
Bible in Basic English (BBE)
What knowledge have you which we have not? is there anything in your mind which is not in ours?
Darby English Bible (DBY)
What knowest thou that we know not? [what] understandest thou which is not in us?
Webster’s Bible (WBT)
What knowest thou that we know not? what understandest thou, which is not in us?
World English Bible (WEB)
What do you know, that we don’t know? What do you understand, which is not in us?
Young’s Literal Translation (YLT)
What hast thou known, and we know not? Understandest thou — and it is not with us?
யோபு Job 15:9
நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதோ?
What knowest thou, that we know not? what understandest thou, which is not in us?
| What | מַה | ma | ma |
| knowest | יָּ֭דַעְתָּ | yādaʿtā | YA-da-ta |
| thou, that we know | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| not? | נֵדָ֑ע | nēdāʿ | nay-DA |
| understandest what | תָּ֝בִ֗ין | tābîn | TA-VEEN |
| thou, which | וְֽלֹא | wĕlōʾ | VEH-loh |
| is not | עִמָּ֥נוּ | ʿimmānû | ee-MA-noo |
| in | הֽוּא׃ | hûʾ | hoo |
Tags நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர் எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதோ
Job 15:9 in Tamil Concordance Job 15:9 in Tamil Interlinear Job 15:9 in Tamil Image