யோபு 17:2
பரியாசம்பண்ணுகிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.
Tamil Indian Revised Version
கேலி செய்கிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.
Tamil Easy Reading Version
ஜனங்கள் என்னைச் சூழ்ந்து நின்று, என்னைப் பார்த்து நகைக்கிறார்கள். அவர்கள் என்னைக் கேலிச்செய்து, அவமானப்படுத்துவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
Thiru Viviliam
⁽உண்மையாகவே, எள்ளி நகைப்போர்␢ என்னைச் சூழ்ந்துள்ளனர்; என் கண்முன்␢ அவர்தம் பகைமையே நிற்கின்றது.⁾
King James Version (KJV)
Are there not mockers with me? and doth not mine eye continue in their provocation?
American Standard Version (ASV)
Surely there are mockers with me, And mine eye dwelleth upon their provocation.
Bible in Basic English (BBE)
Truly, those who make sport of me are round about me, and my eyes become dark because of their bitter laughing.
Darby English Bible (DBY)
Are there not mockers around me? and doth [not] mine eye abide in their provocation?
Webster’s Bible (WBT)
Are there not mockers with me? and doth not my eye continue in their provocation?
World English Bible (WEB)
Surely there are mockers with me, My eye dwells on their provocation.
Young’s Literal Translation (YLT)
If not — mockeries `are’ with me. And in their provocations mine eye lodgeth.
யோபு Job 17:2
பரியாசம்பண்ணுகிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.
Are there not mockers with me? and doth not mine eye continue in their provocation?
| Are there not | אִם | ʾim | eem |
| mockers | לֹ֣א | lōʾ | loh |
| with | הֲ֭תֻלִים | hătulîm | HUH-too-leem |
| eye mine not doth and me? | עִמָּדִ֑י | ʿimmādî | ee-ma-DEE |
| continue | וּ֝בְהַמְּרוֹתָ֗ם | ûbĕhammĕrôtām | OO-veh-ha-meh-roh-TAHM |
| in their provocation? | תָּלַ֥ן | tālan | ta-LAHN |
| עֵינִֽי׃ | ʿênî | ay-NEE |
Tags பரியாசம்பண்ணுகிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது
Job 17:2 in Tamil Concordance Job 17:2 in Tamil Interlinear Job 17:2 in Tamil Image