யோபு 30:11
நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து, என்னைச் சிறுமைப்படுத்தினபடியினால், அவர்களும் கடிவாளத்தை என் முகத்துக்கு முன்பாக உதறிவிட்டார்கள்.
Tamil Indian Revised Version
நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து, என்னைச் சிறுமைப்படுத்தினதினால், அவர்களும் கடிவாளத்தை என் முகத்திற்கு முன்பாக உதறிவிட்டார்கள்.
Tamil Easy Reading Version
தேவன் என் வில்லின் நாணை அறுத்துப் போட்டு என்னைத் தளர்ச்சியடையச் செய்தார். அந்த இளைஞர்கள் நிறுத்தாது, எனக்கெதிராகத் தங்கள் கோபத்தையெல்லாம் காட்டினார்கள்.
Thiru Viviliam
⁽என் வில்லின் நாணைக் கடவுள் தளர்த்தி,␢ என்னைத் தாழ்த்தியதால்,␢ என்முன் அவர்கள் கடிவாளம் அற்றவராயினர்.⁾
King James Version (KJV)
Because he hath loosed my cord, and afflicted me, they have also let loose the bridle before me.
American Standard Version (ASV)
For he hath loosed his cord, and afflicted me; And they have cast off the bridle before me.
Bible in Basic English (BBE)
For he has made loose the cord of my bow, and put me to shame; he has sent down my flag to the earth before me.
Darby English Bible (DBY)
For he hath loosed my cord and afflicted me; so they cast off the bridle before me.
Webster’s Bible (WBT)
Because he hath loosed my cord, and afflicted me, they have also let loose the bridle before me.
World English Bible (WEB)
For he has untied his cord, and afflicted me; And they have thrown off restraint before me.
Young’s Literal Translation (YLT)
Because His cord He loosed and afflicteth me, And the bridle from before me, They have cast away.
யோபு Job 30:11
நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து, என்னைச் சிறுமைப்படுத்தினபடியினால், அவர்களும் கடிவாளத்தை என் முகத்துக்கு முன்பாக உதறிவிட்டார்கள்.
Because he hath loosed my cord, and afflicted me, they have also let loose the bridle before me.
| Because | כִּֽי | kî | kee |
| he hath loosed | יִתְרִ֣ו | yitriw | yeet-REEV |
| cord, my | פִ֭תַּח | pittaḥ | FEE-tahk |
| and afflicted | וַיְעַנֵּ֑נִי | wayʿannēnî | vai-ah-NAY-nee |
| loose let also have they me, | וְ֝רֶ֗סֶן | wĕresen | VEH-REH-sen |
| the bridle | מִפָּנַ֥י | mippānay | mee-pa-NAI |
| before | שִׁלֵּֽחוּ׃ | šillēḥû | shee-lay-HOO |
Tags நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து என்னைச் சிறுமைப்படுத்தினபடியினால் அவர்களும் கடிவாளத்தை என் முகத்துக்கு முன்பாக உதறிவிட்டார்கள்
Job 30:11 in Tamil Concordance Job 30:11 in Tamil Interlinear Job 30:11 in Tamil Image