யோபு 30:30
என் தோல் என்மேல் கறுத்துப்போயிற்று; என் எலும்புகள் உஷ்ணத்தினால் காய்ந்துபோயிற்று,
Tamil Indian Revised Version
என் தோல் என்மேல் கறுத்துப்போனது; என் எலும்புகள் வெப்பத்தினால் காய்ந்துபோனது.
Tamil Easy Reading Version
என் தோல் நெருப்பினால் எரிந்து உரிந்து கழன்றுபோகிறது. என் உடல் காய்ச்சலால் சுடுகிறது.
Thiru Viviliam
⁽என் தோல் கருகி உரிகின்றது;␢ என் எலும்புகள் வெப்பத்தால் தீய்கின்றன.⁾
King James Version (KJV)
My skin is black upon me, and my bones are burned with heat.
American Standard Version (ASV)
My skin is black, `and falleth’ from me, And my bones are burned with heat.
Bible in Basic English (BBE)
My skin is black and dropping off me; and my bones are burning with the heat of my disease.
Darby English Bible (DBY)
My skin is become black [and falleth] off me, and my bones are parched with heat.
Webster’s Bible (WBT)
My skin is black upon me, and my bones are burned with heat.
World English Bible (WEB)
My skin grows black and peels from me. My bones are burned with heat.
Young’s Literal Translation (YLT)
My skin hath been black upon me, And my bone hath burned from heat,
யோபு Job 30:30
என் தோல் என்மேல் கறுத்துப்போயிற்று; என் எலும்புகள் உஷ்ணத்தினால் காய்ந்துபோயிற்று,
My skin is black upon me, and my bones are burned with heat.
| My skin | ע֭וֹרִי | ʿôrî | OH-ree |
| is black | שָׁחַ֣ר | šāḥar | sha-HAHR |
| upon | מֵעָלָ֑י | mēʿālāy | may-ah-LAI |
| bones my and me, | וְעַצְמִי | wĕʿaṣmî | veh-ats-MEE |
| are burned | חָ֝֗רָה | ḥārâ | HA-ra |
| with | מִנִּי | minnî | mee-NEE |
| heat. | חֹֽרֶב׃ | ḥōreb | HOH-rev |
Tags என் தோல் என்மேல் கறுத்துப்போயிற்று என் எலும்புகள் உஷ்ணத்தினால் காய்ந்துபோயிற்று
Job 30:30 in Tamil Concordance Job 30:30 in Tamil Interlinear Job 30:30 in Tamil Image