Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 34:37 in Tamil

Home Bible Job Job 34 Job 34:37

யோபு 34:37
தம்முடைய பாவத்தோடே மீறுதலைக் கூட்டினார்; அவர் எங்களுக்குளே கைகொட்டி, தேவனுக்கு விரோதமாய்த் தம்முடைய வார்த்தைகளை மிகுதியாக வசனித்தார் என்றான்.

Tamil Indian Revised Version
தம்முடைய பாவத்துடன் மீறுதலைச் சேர்த்தார்; அவர் எங்களுக்குள்ளே கைகொட்டி, தேவனுக்கு விரோதமாகத் தம்முடைய வார்த்தைகளை அதிகமாகப் பேசினார் என்றான்.

Tamil Easy Reading Version
யோபு தனது பிற பாவங்களோடு இன்னும் பாவங்களை அதிகமாக்கினான். எங்களுக்கு முன்பாக யோபு அமர்ந்திருக்கிறான், அவன் எங்களை அவமானப்படுத்துகிறான், தேவனைக் கேலிச்செய்கிறான்!” என்றான்.

Thiru Viviliam
⁽யோபு தாம் பாவம் செய்ததோடு␢ கிளர்ச்சியும் செய்கின்றார்;␢ ஏளனமாய் நம்மிடையே அவர்␢ கை தட்டுகின்றார்; இறைவனுக்கு எதிராக␢ வார்த்தைகளைக் கொட்டுகின்றார்.⁾

Job 34:36Job 34

King James Version (KJV)
For he addeth rebellion unto his sin, he clappeth his hands among us, and multiplieth his words against God.

American Standard Version (ASV)
For he addeth rebellion unto his sin; He clappeth his hands among us, And multiplieth his words against God.

Bible in Basic English (BBE)
For in addition to his sin, he is uncontrolled in heart; before our eyes he makes sport of God, increasing his words against him.

Darby English Bible (DBY)
For he addeth rebellion unto his sin, he clappeth [his hands] among us, and multiplieth his words against ùGod.

Webster’s Bible (WBT)
For he addeth rebellion to his sin, he clappeth his hands among us, and multiplieth his words against God.

World English Bible (WEB)
For he adds rebellion to his sin. He claps his hands among us, And multiplies his words against God.”

Young’s Literal Translation (YLT)
For he doth add to his sin, Transgression among us he vomiteth, And multiplieth his sayings to God.

யோபு Job 34:37
தம்முடைய பாவத்தோடே மீறுதலைக் கூட்டினார்; அவர் எங்களுக்குளே கைகொட்டி, தேவனுக்கு விரோதமாய்த் தம்முடைய வார்த்தைகளை மிகுதியாக வசனித்தார் என்றான்.
For he addeth rebellion unto his sin, he clappeth his hands among us, and multiplieth his words against God.

For
כִּ֥יkee
he
addeth
יֹ֘סִ֤יףyōsîpYOH-SEEF
rebellion
עַֽלʿalal
unto
חַטָּאת֣וֹḥaṭṭāʾtôha-ta-TOH
sin,
his
פֶ֭שַׁעpešaʿFEH-sha
he
clappeth
בֵּינֵ֣ינוּbênênûbay-NAY-noo
among
hands
his
יִסְפּ֑וֹקyispôqyees-POKE
us,
and
multiplieth
וְיֶ֖רֶבwĕyerebveh-YEH-rev
his
words
אֲמָרָ֣יוʾămārāywuh-ma-RAV
against
God.
לָאֵֽל׃lāʾēlla-ALE


Tags தம்முடைய பாவத்தோடே மீறுதலைக் கூட்டினார் அவர் எங்களுக்குளே கைகொட்டி தேவனுக்கு விரோதமாய்த் தம்முடைய வார்த்தைகளை மிகுதியாக வசனித்தார் என்றான்
Job 34:37 in Tamil Concordance Job 34:37 in Tamil Interlinear Job 34:37 in Tamil Image