Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 34:6 in Tamil

Home Bible Job Job 34 Job 34:6

யோபு 34:6
நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; மீறுதல் இல்லாதிருந்தும், அம்பினால் எனக்கு உண்டான காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே.

Tamil Indian Revised Version
நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; மீறுதல் இல்லாதிருந்தும், அம்பினால் எனக்கு இருந்த காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே.

Tamil Easy Reading Version
நான் களங்கமற்றவன், ஆனால் நீதி எனக்கெதிராக வழங்கப்பட்டது, அது நான் பொய்யனெனக் கூறுகிறது. நான் களங்கமற்றவன், ஆனால் மிக மோசமாகக் காயமுற்றேன்’ என்கிறான்.

Thiru Viviliam
⁽நான் நேர்மையாக இருந்தும்␢ என்னைப் பொய்யனாக்கினார்;␢ நான் குற்றமில்லாதிருந்தும்␢ என் புண் ஆறாததாயிற்று.’⁾

Job 34:5Job 34Job 34:7

King James Version (KJV)
Should I lie against my right? my wound is incurable without transgression.

American Standard Version (ASV)
Notwithstanding my right I am `accounted’ a liar; My wound is incurable, `though I am’ without transgression.

Bible in Basic English (BBE)
Though I am right, still I am in pain; my wound may not be made well, though I have done no wrong.

Darby English Bible (DBY)
Should I lie against my right? My wound is incurable without transgression.

Webster’s Bible (WBT)
Should I lie against my right? my wound is incurable without transgression.

World English Bible (WEB)
Notwithstanding my right I am considered a liar; My wound is incurable, though I am without disobedience.’

Young’s Literal Translation (YLT)
Against my right do I lie? Mortal `is’ mine arrow — without transgression.’

யோபு Job 34:6
நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; மீறுதல் இல்லாதிருந்தும், அம்பினால் எனக்கு உண்டான காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே.
Should I lie against my right? my wound is incurable without transgression.

Should
I
lie
עַלʿalal
against
מִשְׁפָּטִ֥יmišpāṭîmeesh-pa-TEE
my
right?
אֲכַזֵּ֑בʾăkazzēbuh-ha-ZAVE
wound
my
אָנ֖וּשׁʾānûšah-NOOSH
is
incurable
חִצִּ֣יḥiṣṣîhee-TSEE
without
בְלִיbĕlîveh-LEE
transgression.
פָֽשַׁע׃pāšaʿFA-sha


Tags நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன் மீறுதல் இல்லாதிருந்தும் அம்பினால் எனக்கு உண்டான காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே
Job 34:6 in Tamil Concordance Job 34:6 in Tamil Interlinear Job 34:6 in Tamil Image