Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 42:15 in Tamil

Home Bible Job Job 42 Job 42:15

யோபு 42:15
தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப்போல் செளந்தரியமான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்.

Tamil Indian Revised Version
தேசத்தில் எங்கும் யோபின் மகள்களைப்போல அழகான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்கு சொத்துக்களைக் கொடுத்தான்.

Tamil Easy Reading Version
தேசத்தில் யோபுவின் மகள்களே மிகுந்த அழகிகளாக இருந்தார்கள்! யோபு, அவனது மகள்களுக்கும் சொத்திலுள்ள பாகத்தைக் கொடுத்தான். அவர்களின் சகோதரர்களைப்போலவே சொத்தில் அவர்களும் பங்கைப் பெற்றார்கள்.

Thiru Viviliam
யோபின் புதல்வியரைப் போல் அழகுவாய்ந்த நங்கையர் நாடெங்கும் இருந்ததில்லை. அவர்களின் தந்தை, அவர்களின் சகோதரர்களோடு அவர்களுக்கும் சொத்தில் உரிமை கொடுத்தார்.

Job 42:14Job 42Job 42:16

King James Version (KJV)
And in all the land were no women found so fair as the daughters of Job: and their father gave them inheritance among their brethren.

American Standard Version (ASV)
And in all the land were no women found so fair as the daughters of Job: and their father gave them inheritance among their brethren.

Bible in Basic English (BBE)
And there were no women so beautiful as the daughters of Job in all the earth: and their father gave them a heritage among their brothers.

Darby English Bible (DBY)
And in all the land were no women found [so] fair as the daughters of Job; and their father gave them inheritance among their brethren.

Webster’s Bible (WBT)
And in all the land were no women found so fair as the daughters of Job: and their father gave them inheritance among their brethren.

World English Bible (WEB)
In all the land were no women found so beautiful as the daughters of Job. Their father gave them an inheritance among their brothers.

Young’s Literal Translation (YLT)
And there have not been found women fair as the daughters of Job in all the land, and their father doth give to them an inheritance in the midst of their brethren.

யோபு Job 42:15
தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப்போல் செளந்தரியமான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்.
And in all the land were no women found so fair as the daughters of Job: and their father gave them inheritance among their brethren.

And
in
all
וְלֹ֨אwĕlōʾveh-LOH
the
land
נִמְצָ֜אnimṣāʾneem-TSA
no
were
נָשִׁ֥יםnāšîmna-SHEEM
women
יָפ֛וֹתyāpôtya-FOTE
found
כִּבְנ֥וֹתkibnôtkeev-NOTE
so
fair
אִיּ֖וֹבʾiyyôbEE-yove
daughters
the
as
בְּכָלbĕkālbeh-HAHL
of
Job:
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
and
their
father
וַיִּתֵּ֨ןwayyittēnva-yee-TANE
gave
לָהֶ֧םlāhemla-HEM
them
inheritance
אֲבִיהֶ֛םʾăbîhemuh-vee-HEM
among
נַחֲלָ֖הnaḥălâna-huh-LA
their
brethren.
בְּת֥וֹךְbĕtôkbeh-TOKE
אֲחֵיהֶֽם׃ʾăḥêhemuh-hay-HEM

Tags தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப்போல் செளந்தரியமான பெண்கள் காணப்படவில்லை அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்
Job 42:15 in Tamil Concordance Job 42:15 in Tamil Interlinear Job 42:15 in Tamil Image