யோபு 8:4
உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்திருந்தாலும் அவர்களுடைய பாதகத்தின் ஆக்கினைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும்,
Tamil Indian Revised Version
உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாகப் பாவம் செய்திருந்தாலும் அவர்களுடைய பாவத்தின் தண்டனைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும்,
Tamil Easy Reading Version
உமது பிள்ளைகள் தேவனுக்கெதிராகப் பாவம் செய்தபோது அவர் அவர்களை தண்டித்தார். அவர்கள் தங்கள் பாவங்களுக்காகத் தண்டனைப் பெற்றார்கள்.
Thiru Viviliam
⁽உம் புதல்வர்கள் அவருக்கெதிராயப்␢ பாவம் செய்ததால், குற்றப்பழியின்␢ ஆற்றலிடம் அவர்களைக் கையளித்தார்.⁾
King James Version (KJV)
If thy children have sinned against him, and he have cast them away for their transgression;
American Standard Version (ASV)
If thy children have sinned against him, And he hath delivered them into the hand of their transgression;
Bible in Basic English (BBE)
If your children have done evil against him, then their punishment is from his hand.
Darby English Bible (DBY)
If thy children have sinned against him, he hath also given them over into the hand of their transgression.
Webster’s Bible (WBT)
If thy children have sinned against him, and he hath cast them away for their transgression;
World English Bible (WEB)
If your children have sinned against him, He has delivered them into the hand of their disobedience;
Young’s Literal Translation (YLT)
If thy sons have sinned before Him, And He doth send them away, By the hand of their transgression,
யோபு Job 8:4
உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்திருந்தாலும் அவர்களுடைய பாதகத்தின் ஆக்கினைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும்,
If thy children have sinned against him, and he have cast them away for their transgression;
| If | אִם | ʾim | eem |
| thy children | בָּנֶ֥יךָ | bānêkā | ba-NAY-ha |
| have sinned | חָֽטְאוּ | ḥāṭĕʾû | HA-teh-oo |
| away them cast have he and him, against | ל֑וֹ | lô | loh |
| for | וַֽ֝יְשַׁלְּחֵ֗ם | wayšallĕḥēm | VA-sha-leh-HAME |
| their transgression; | בְּיַד | bĕyad | beh-YAHD |
| פִּשְׁעָֽם׃ | pišʿām | peesh-AM |
Tags உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்திருந்தாலும் அவர்களுடைய பாதகத்தின் ஆக்கினைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும்
Job 8:4 in Tamil Concordance Job 8:4 in Tamil Interlinear Job 8:4 in Tamil Image