Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 9:23 in Tamil

Home Bible Job Job 9 Job 9:23

யோபு 9:23
சவுக்கானது அசுப்பிலே வாதித்துக் கொல்லும்போது, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப்பார்த்து நகைக்கிறார்.

Tamil Indian Revised Version
வாதையானது உடனே வாதித்துக் கொல்லும்போது, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப் பார்த்து சிரிக்கிறார்.

Tamil Easy Reading Version
கொடிய செயலொன்று நிகழ்ந்து களங்கமற்றவன் கொல்லப்பட்டால் தேவன் அவரைப் பார்த்து நகைப்பாரா?

Thiru Viviliam
⁽பேரிடர் சாவைத் திடீரெனத் தரும்போது,␢ அவர் மாசற்றவரின்␢ நெருக்கடி கண்டு நகைப்பார்.⁾

Job 9:22Job 9Job 9:24

King James Version (KJV)
If the scourge slay suddenly, he will laugh at the trial of the innocent.

American Standard Version (ASV)
If the scourge slay suddenly, He will mock at the trial of the innocent.

Bible in Basic English (BBE)
If death comes suddenly through disease, he makes sport of the fate of those who have done no wrong.

Darby English Bible (DBY)
If the scourge kill suddenly, he mocketh at the trial of the innocent.

Webster’s Bible (WBT)
If the scourge shall slay suddenly, he will laugh at the trial of the innocent.

World English Bible (WEB)
If the scourge kills suddenly, He will mock at the trial of the innocent.

Young’s Literal Translation (YLT)
If a scourge doth put to death suddenly, At the trial of the innocent He laugheth.

யோபு Job 9:23
சவுக்கானது அசுப்பிலே வாதித்துக் கொல்லும்போது, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப்பார்த்து நகைக்கிறார்.
If the scourge slay suddenly, he will laugh at the trial of the innocent.

If
אִםʾimeem
the
scourge
שׁ֭וֹטšôṭshote
slay
יָמִ֣יתyāmîtya-MEET
suddenly,
פִּתְאֹ֑םpitʾōmpeet-OME
laugh
will
he
לְמַסַּ֖תlĕmassatleh-ma-SAHT
at
the
trial
נְקִיִּ֣םnĕqiyyimneh-kee-YEEM
of
the
innocent.
יִלְעָֽג׃yilʿāgyeel-Aɡ


Tags சவுக்கானது அசுப்பிலே வாதித்துக் கொல்லும்போது அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப்பார்த்து நகைக்கிறார்
Job 9:23 in Tamil Concordance Job 9:23 in Tamil Interlinear Job 9:23 in Tamil Image