யோனா 4:7
மறுநாளிலோ கிழக்குவெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு பூச்சியைக் கட்டளையிட்டார்; அது ஆமணக்குச்செடியை அரித்துப்போட்டடது; அதினால் அது காய்ந்துபோயிற்று.
Tamil Indian Revised Version
மறுநாளிலோ கிழக்கு வெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு பூச்சிக்குக் கட்டளையிட்டார்; அது ஆமணக்குச் செடியை அரித்துப்போட்டது; அதினால் அது காய்ந்துபோனது.
Tamil Easy Reading Version
மறுநாள் காலையில், தேவன் அச்செடியைத் தின்பதற்கு ஒரு புழுவை அனுப்பினார். அப்புழு செடியைத் தின்னத் தொடங்கியது, செடி செத்துப்போனது.
Thiru Viviliam
ஆனால், ஆண்டவரது கட்டளைப்படி மறுநாள் பொழுது விடியும் நேரத்தில் ஒரு புழு வந்து அந்த ஆமணக்குச் செடியை அரிக்கவே, செடி உலர்ந்து போயிற்று.
King James Version (KJV)
But God prepared a worm when the morning rose the next day, and it smote the gourd that it withered.
American Standard Version (ASV)
But God prepared a worm when the morning rose the next day, and it smote the gourd, that it withered.
Bible in Basic English (BBE)
But early on the morning after, God made ready a worm for the destruction of the vine, and it became dry and dead.
Darby English Bible (DBY)
But God prepared a worm when the morning rose the next day, and it smote the gourd, that it withered.
World English Bible (WEB)
But God prepared a worm at dawn the next day, and it chewed on the vine, so that it withered.
Young’s Literal Translation (YLT)
And God appointeth a worm at the going up of the dawn on the morrow, and it smiteth the gourd, and it drieth up.
யோனா Jonah 4:7
மறுநாளிலோ கிழக்குவெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு பூச்சியைக் கட்டளையிட்டார்; அது ஆமணக்குச்செடியை அரித்துப்போட்டடது; அதினால் அது காய்ந்துபோயிற்று.
But God prepared a worm when the morning rose the next day, and it smote the gourd that it withered.
| But God | וַיְמַ֤ן | wayman | vai-MAHN |
| prepared | הָֽאֱלֹהִים֙ | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| a worm | תּוֹלַ֔עַת | tôlaʿat | toh-LA-at |
| morning the when | בַּעֲל֥וֹת | baʿălôt | ba-uh-LOTE |
| rose | הַשַּׁ֖חַר | haššaḥar | ha-SHA-hahr |
| day, next the | לַֽמָּחֳרָ֑ת | lammāḥŏrāt | la-ma-hoh-RAHT |
| and it smote | וַתַּ֥ךְ | wattak | va-TAHK |
| אֶת | ʾet | et | |
| gourd the | הַקִּֽיקָי֖וֹן | haqqîqāyôn | ha-kee-ka-YONE |
| that it withered. | וַיִּיבָֽשׁ׃ | wayyîbāš | va-yee-VAHSH |
Tags மறுநாளிலோ கிழக்குவெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு பூச்சியைக் கட்டளையிட்டார் அது ஆமணக்குச்செடியை அரித்துப்போட்டடது அதினால் அது காய்ந்துபோயிற்று
Jonah 4:7 in Tamil Concordance Jonah 4:7 in Tamil Interlinear Jonah 4:7 in Tamil Image