யோனா 4:8
சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் ஊயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.
Tamil Indian Revised Version
சூரியன் உதித்தபோது தேவன் வெப்பமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் உயிரோடு இருக்கிறதைவிட சாகிறது நலமாக இருக்கும் என்றான்.
Tamil Easy Reading Version
சூரியன் வானத்தில் உயரமாக வந்தபோது, தேவன் சூடான கிழக்குக் காற்று வீசச் செய்தார். சூரியன் யோனாவின் தலையை மிகச் சூடாக்கியது. யோனா மிகமிகப் பலவீனமானான், யோனா தன்னை மரிக்கவிடும்படி தேவனிடம் வேண்டினான். யோனா, “நான் உயிர் வாழ்வதைவிட மரிப்பதே நல்லது” என்றான்.
Thiru Viviliam
கதிரவன் எழுந்தபின் கடவுளின் கட்டளைப்படி, கிழக்கிலிருந்து அனற்காற்று வீசிற்று. கடும் வெயில் யோனாவின் தலையைத் தாக்கவே அவருக்கு மயக்கம் உண்டாயிற்று. “வாழ்வதைவிடச் சாவதே எனக்கு நல்லது” என்று அவர் சொல்லி, தமக்குச் சாவு வரவேண்டுமென்று வேண்டிக் கொண்டார்.⒫
King James Version (KJV)
And it came to pass, when the sun did arise, that God prepared a vehement east wind; and the sun beat upon the head of Jonah, that he fainted, and wished in himself to die, and said, It is better for me to die than to live.
American Standard Version (ASV)
And it came to pass, when the sun arose, that God prepared a sultry east wind; and the sun beat upon the head of Jonah, that he fainted, and requested for himself that he might die, and said, It is better for me to die than to live.
Bible in Basic English (BBE)
Then when the sun came up, God sent a burning east wind: and so great was the heat of the sun on his head that Jonah was overcome, and, requesting death for himself, said, Death is better for me than life.
Darby English Bible (DBY)
And it came to pass, when the sun arose, that God prepared a sultry east wind; and the sun beat upon the head of Jonah, so that he fainted; and he requested for himself that he might die, and said, It is better for me to die than to live.
World English Bible (WEB)
It happened, when the sun arose, that God prepared a sultry east wind; and the sun beat on Jonah’s head, so that he fainted, and requested for himself that he might die, and said, “It is better for me to die than to live.”
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, about the rising of the sun, that God appointeth a cutting east wind, and the sun smiteth on the head of Jonah, and he wrappeth himself up, and asketh his soul to die, and saith, `Better `is’ my death than my life.’
யோனா Jonah 4:8
சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் ஊயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.
And it came to pass, when the sun did arise, that God prepared a vehement east wind; and the sun beat upon the head of Jonah, that he fainted, and wished in himself to die, and said, It is better for me to die than to live.
| And it came to pass, | וַיְהִ֣י׀ | wayhî | vai-HEE |
| sun the when | כִּזְרֹ֣חַ | kizrōaḥ | keez-ROH-ak |
| did arise, | הַשֶּׁ֗מֶשׁ | haššemeš | ha-SHEH-mesh |
| God that | וַיְמַ֨ן | wayman | vai-MAHN |
| prepared | אֱלֹהִ֜ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| a vehement | ר֤וּחַ | rûaḥ | ROO-ak |
| east | קָדִים֙ | qādîm | ka-DEEM |
| wind; | חֲרִישִׁ֔ית | ḥărîšît | huh-ree-SHEET |
| sun the and | וַתַּ֥ךְ | wattak | va-TAHK |
| beat | הַשֶּׁ֛מֶשׁ | haššemeš | ha-SHEH-mesh |
| upon | עַל | ʿal | al |
| head the | רֹ֥אשׁ | rōš | rohsh |
| of Jonah, | יוֹנָ֖ה | yônâ | yoh-NA |
| that he fainted, | וַיִּתְעַלָּ֑ף | wayyitʿallāp | va-yeet-ah-LAHF |
| wished and | וַיִּשְׁאַ֤ל | wayyišʾal | va-yeesh-AL |
| in | אֶת | ʾet | et |
| himself | נַפְשׁוֹ֙ | napšô | nahf-SHOH |
| to die, | לָמ֔וּת | lāmût | la-MOOT |
| said, and | וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| It is better | ט֥וֹב | ṭôb | tove |
| die to me for | מוֹתִ֖י | môtî | moh-TEE |
| than to live. | מֵחַיָּֽי׃ | mēḥayyāy | may-ha-YAI |
Tags சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார் அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய் தனக்குள்ளே சாவை விரும்பி நான் ஊயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்
Jonah 4:8 in Tamil Concordance Jonah 4:8 in Tamil Interlinear Jonah 4:8 in Tamil Image