Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 13:12 in Tamil

Home Bible Joshua Joshua 13 Joshua 13:12

யோசுவா 13:12
அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் ஆண்டு, மோசே முறிய அடித்துத் துரத்தின இராட்சதரில் மீதியாயிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காமட்டுமிருந்த பாசான் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான்.

Tamil Indian Revised Version
அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் ஆட்சிசெய்து, மோசே முறியடித்துத் துரத்தின இராட்சதர்களில் மீதியாக இருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காவரையிருந்த பாசான் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான்.

Tamil Easy Reading Version
ஓகின் அரசுக்குட்பட்ட நாடு முழுவதும் அதில் அடங்கியிருந்தது. பாசானில் ஓக் என்ற அரசன் ஆண்டு வந்தான். முன்பு அஸ்தரோத்திலும், எத்ரேயியிலும் அவன் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தான். ஓக் ரெபயத் ஜனங்கள் இனத்தவன், முன்பே மோசே இவர்களை வென்று, அவர்கள் நாட்டைக் கைப்பற்றியிருந்தான்.

Thiru Viviliam
இரபாத்தியரில் எஞ்சியிருந்தவனும், பாசானில் இருந்து அஸ்தரோத்தையும் எதிலேயியையும் ஆட்சி செய்தவனுமாகிய ஓகின் பகுதி முழுவதும், மோசே அவர்களைத் தாக்கிக் கைப்பற்றியிருந்தார்.

Joshua 13:11Joshua 13Joshua 13:13

King James Version (KJV)
All the kingdom of Og in Bashan, which reigned in Ashtaroth and in Edrei, who remained of the remnant of the giants: for these did Moses smite, and cast them out.

American Standard Version (ASV)
all the kingdom of Og in Bashan, who reigned in Ashtaroth and in Edrei (the same was left of the remnant of the Rephaim); for these did Moses smite, and drove them out.

Bible in Basic English (BBE)
All the kingdom of Og in Bashan, who was ruling in Ashtaroth and in Edrei (he was one of the last of the Rephaim); these did Moses overcome, driving them out of their country.

Darby English Bible (DBY)
all the kingdom of Og in Bashan, who reigned at Ashtaroth and at Edrei, who remained of the residue of the giants; and Moses smote them and dispossessed them.

Webster’s Bible (WBT)
All the kingdom of Og in Bashan, who reigned in Ashtaroth and in Edrei, who remained of the remnant of the giants. For these did Moses smite, and cast them out.

World English Bible (WEB)
all the kingdom of Og in Bashan, who reigned in Ashtaroth and in Edrei (the same was left of the remnant of the Rephaim); for these did Moses strike, and drove them out.

Young’s Literal Translation (YLT)
all the kingdom of Og in Bashan, who reigned in Ashtaroth and in Edrei; he was left of the remnant of the Rephaim, and Moses doth smite them, and dispossess them;

யோசுவா Joshua 13:12
அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் ஆண்டு, மோசே முறிய அடித்துத் துரத்தின இராட்சதரில் மீதியாயிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காமட்டுமிருந்த பாசான் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான்.
All the kingdom of Og in Bashan, which reigned in Ashtaroth and in Edrei, who remained of the remnant of the giants: for these did Moses smite, and cast them out.

All
כָּלkālkahl
the
kingdom
מַמְלְכ֥וּתmamlĕkûtmahm-leh-HOOT
of
Og
עוֹג֙ʿôgoɡe
in
Bashan,
בַּבָּשָׁ֔ןbabbāšānba-ba-SHAHN
which
אֲשֶׁרʾăšeruh-SHER
reigned
מָלַ֥ךְmālakma-LAHK
in
Ashtaroth
בְּעַשְׁתָּר֖וֹתbĕʿaštārôtbeh-ash-ta-ROTE
and
in
Edrei,
וּבְאֶדְרֶ֑עִיûbĕʾedreʿîoo-veh-ed-REH-ee
who
ה֤וּאhûʾhoo
remained
נִשְׁאַר֙nišʾarneesh-AR
of
the
remnant
מִיֶּ֣תֶרmiyyetermee-YEH-ter
of
the
giants:
הָֽרְפָאִ֔יםhārĕpāʾîmha-reh-fa-EEM
Moses
did
these
for
וַיַּכֵּ֥םwayyakkēmva-ya-KAME
smite,
מֹשֶׁ֖הmōšemoh-SHEH
and
cast
them
out.
וַיֹּֽרִשֵֽׁם׃wayyōrišēmva-YOH-ree-SHAME


Tags அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் ஆண்டு மோசே முறிய அடித்துத் துரத்தின இராட்சதரில் மீதியாயிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காமட்டுமிருந்த பாசான் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான்
Joshua 13:12 in Tamil Concordance Joshua 13:12 in Tamil Interlinear Joshua 13:12 in Tamil Image