யோசுவா 13:5
கிப்லியரின் நாடும், சூரியோதயமாய்ப் புறத்தில் எர்மோன் மலையடிவாரத்தில் இருக்கிற பாகால்காத் முதற்கொண்டு ஆமாத்துக்குள் பிரவேசிக்குமட்டுமுள்ள லீபனோன் முழுவதும்,
Tamil Indian Revised Version
கிப்லியர்களின் நாடும், சூரியன் உதயமாகிற திசையில் எர்மோன் மலையடிவாரத்தில் இருக்கிற பாகால்காத்முதல் ஆமாத்துக்குள் நுழையும்வரையுள்ள லீபனோன் முழுவதும்,
Tamil Easy Reading Version
கிப்லியரின் தேசத்தையும் நீ இன்னும் வெற்றி கொள்ளவில்லை. எர்மோன் மலையின் கீழேயுள்ள பாகால்காத்திற்குக் கிழக்கில் லீபனோனின் பகுதியிலிருந்து லெபோ ஆமாத் வரைக்கும் நீ கைப்பற்ற வேண்டும்.
Thiru Viviliam
கெபாலியரின் நாடு, லெபனோன் முழுவதும், எர்மோன் மலையின்கீழ் கதிரவன் உதிக்கும் பாகால்காதிலிருந்து ஆமாத்துக் கணவாய் வரை உள்ள பகுதியும்.
King James Version (KJV)
And the land of the Giblites, and all Lebanon, toward the sunrising, from Baalgad under mount Hermon unto the entering into Hamath.
American Standard Version (ASV)
and the land of the Gebalites, and all Lebanon, toward the sunrising, from Baal-gad under mount Hermon unto the entrance of Hamath;
Bible in Basic English (BBE)
And the land of the Gebalites, and all Lebanon, looking east, from Baal-gad under Mount Hermon as far as Hamath:
Darby English Bible (DBY)
and the land of the Giblites, and all Lebanon, toward the sun-rising, from Baal-Gad at the foot of mount Hermon to the entrance into Hamath;
Webster’s Bible (WBT)
And the land of the Giblites, and all Lebanon towards the sun-rising, from Baal-gad under mount Hermon to the entering into Hamath.
World English Bible (WEB)
and the land of the Gebalites, and all Lebanon, toward the sunrise, from Baal Gad under Mount Hermon to the entrance of Hamath;
Young’s Literal Translation (YLT)
and the land of the Giblite, and all Lebanon, at the sun-rising, from Baal-Gad under mount Hermon, unto the going in to Hamath:
யோசுவா Joshua 13:5
கிப்லியரின் நாடும், சூரியோதயமாய்ப் புறத்தில் எர்மோன் மலையடிவாரத்தில் இருக்கிற பாகால்காத் முதற்கொண்டு ஆமாத்துக்குள் பிரவேசிக்குமட்டுமுள்ள லீபனோன் முழுவதும்,
And the land of the Giblites, and all Lebanon, toward the sunrising, from Baalgad under mount Hermon unto the entering into Hamath.
| And the land | וְהָאָ֣רֶץ | wĕhāʾāreṣ | veh-ha-AH-rets |
| Giblites, the of | הַגִּבְלִ֗י | haggiblî | ha-ɡeev-LEE |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| Lebanon, | הַלְּבָנוֹן֙ | hallĕbānôn | ha-leh-va-NONE |
| sunrising, the toward | מִזְרַ֣ח | mizraḥ | meez-RAHK |
| הַשֶּׁ֔מֶשׁ | haššemeš | ha-SHEH-mesh | |
| from Baal-gad | מִבַּ֣עַל | mibbaʿal | mee-BA-al |
| under | גָּ֔ד | gād | ɡahd |
| mount | תַּ֖חַת | taḥat | TA-haht |
| Hermon | הַר | har | hahr |
| unto | חֶרְמ֑וֹן | ḥermôn | her-MONE |
| the entering | עַ֖ד | ʿad | ad |
| into Hamath. | לְב֥וֹא | lĕbôʾ | leh-VOH |
| חֲמָֽת׃ | ḥămāt | huh-MAHT |
Tags கிப்லியரின் நாடும் சூரியோதயமாய்ப் புறத்தில் எர்மோன் மலையடிவாரத்தில் இருக்கிற பாகால்காத் முதற்கொண்டு ஆமாத்துக்குள் பிரவேசிக்குமட்டுமுள்ள லீபனோன் முழுவதும்
Joshua 13:5 in Tamil Concordance Joshua 13:5 in Tamil Interlinear Joshua 13:5 in Tamil Image