Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 16:1 in Tamil

Home Bible Joshua Joshua 16 Joshua 16:1

யோசுவா 16:1
யோசேப்பின் புத்திரருக்கு விழுந்த சீட்டினால் அகப்பட்ட பங்குவீதமாவது:

Tamil Indian Revised Version
யோசேப்பின் கோத்திரத்தார்களுக்கு விழுந்த சீட்டினால் கிடைத்த பங்குவீதமாவது: எரிகோவின் அருகே இருக்கிற யோர்தானிலிருந்து, யோர்தானுக்குக் கிழக்கான நீரூற்றுக்குப் போய், எரிகோ துவங்கிப் பெத்தேலின் மலைகள்வரையுள்ள வனாந்திர வழியாகவும் சென்று,

Tamil Easy Reading Version
யோசேப்பின் குடும்பம் பெற்ற தேசம் இதுவே. எரிகோவின் அருகே யோர்தான் நதியில் ஆரம்பித்து, இத்தேசம் எரிகோவின் ஆறுகள் வரைக்கும் உள்ள பகுதி ஆகும். (அது எரிகோவின் கிழக்குப் பாகமாகும்.) எரிகோவிலிருந்து பெத்தேலின் மலை நாடு வரைக்கும் அதின் எல்லை விரிந்திருந்தது.

Thiru Viviliam
யோசேப்பின் மக்களுக்குக் கிடைத்த நிலப்பகுதியின் எல்லைகள்: எரிகோ பகுதியின் யோர்தானிலிருந்து எரிகோ நீர் நிலைகளுக்குக் கிழக்காக, எரிகோவிலிருந்து பெத்தேல் குன்றுவரை உள்ள பாலைநிலத்தின் ஊடேசென்று,

Title
எப்பிராயீம், மனாசே ஆகியோருக்கான நிலம்

Other Title
எப்ராயிம், மனாசேக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள்

Joshua 16Joshua 16:2

King James Version (KJV)
And the lot of the children of Joseph fell from Jordan by Jericho, unto the water of Jericho on the east, to the wilderness that goeth up from Jericho throughout mount Bethel,

American Standard Version (ASV)
And the lot came out for the children of Joseph from the Jordan at Jericho, at the waters of Jericho on the east, even the wilderness, going up from Jericho through the hill-country to Beth-el;

Bible in Basic English (BBE)
And the limit of the land marked out for the children of Joseph went out from Jordan at Jericho, at the waters of Jericho on the east, in the waste land, going up from Jericho through the hill-country to Beth-el;

Darby English Bible (DBY)
And the lot came forth for the children of Joseph from the Jordan of Jericho as far as the waters of Jericho eastwards, to the wilderness which goes up from Jericho to the hill-country of Bethel.

Webster’s Bible (WBT)
And the lot of the children of Joseph fell from Jordan by Jericho, to the water of Jericho on the east, to the wilderness that goeth up from Jericho throughout mount Beth-el,

World English Bible (WEB)
The lot came out for the children of Joseph from the Jordan at Jericho, at the waters of Jericho on the east, even the wilderness, going up from Jericho through the hill-country to Bethel;

Young’s Literal Translation (YLT)
And the lot for the sons of Joseph goeth out from Jordan `by’ Jericho, to the waters of Jericho on the east, to the wilderness going up from Jericho in the hill-country of Beth-El,

யோசுவா Joshua 16:1
யோசேப்பின் புத்திரருக்கு விழுந்த சீட்டினால் அகப்பட்ட பங்குவீதமாவது:
And the lot of the children of Joseph fell from Jordan by Jericho, unto the water of Jericho on the east, to the wilderness that goeth up from Jericho throughout mount Bethel,

And
the
lot
וַיֵּצֵ֨אwayyēṣēʾva-yay-TSAY
of
the
children
הַגּוֹרָ֜לhaggôrālha-ɡoh-RAHL
of
Joseph
לִבְנֵ֤יlibnêleev-NAY
fell
יוֹסֵף֙yôsēpyoh-SAFE
from
Jordan
מִיַּרְדֵּ֣ןmiyyardēnmee-yahr-DANE
by
Jericho,
יְרִיח֔וֹyĕrîḥôyeh-ree-HOH
unto
the
water
לְמֵ֥יlĕmêleh-MAY
Jericho
of
יְרִיח֖וֹyĕrîḥôyeh-ree-HOH
on
the
east,
מִזְרָ֑חָהmizrāḥâmeez-RA-ha
to
the
wilderness
הַמִּדְבָּ֗רhammidbārha-meed-BAHR
up
goeth
that
עֹלֶ֧הʿōleoh-LEH
from
Jericho
מִֽירִיח֛וֹmîrîḥômee-ree-HOH
throughout
mount
בָּהָ֖רbāhārba-HAHR
Beth-el,
בֵּֽיתbêtbate
אֵֽל׃ʾēlale


Tags யோசேப்பின் புத்திரருக்கு விழுந்த சீட்டினால் அகப்பட்ட பங்குவீதமாவது
Joshua 16:1 in Tamil Concordance Joshua 16:1 in Tamil Interlinear Joshua 16:1 in Tamil Image