Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 18:17 in Tamil

Home Bible Joshua Joshua 18 Joshua 18:17

யோசுவா 18:17
வடக்கே போய், என்சேமேசுக்கும், அங்கேயிருந்து, அதும்மீம் மேட்டுக்கு எதிரான கெலிலோத்திற்கும், அங்கேயிருந்து ரூபன் குமாரனாகிய போகனின் கல்லினிடத்திற்கும் இறங்கிவந்து,

Tamil Indian Revised Version
வடக்கே போய், என்சேமேசுக்கும், அங்கேயிருந்து அதும்மீம் மேட்டுக்கு எதிரான கெலிலோத்திற்கும், அங்கேயிருந்து ரூபனின் மகனாகிய போகனின் கல்லினிடத்திற்கும் இறங்கிவந்து,

Tamil Easy Reading Version
அங்கு, எல்லை வடக்கே திரும்பி என் சேமேசுவரை போனது. கெலிலோத் வரைக்கும் எல்லை தொடர்ந்தது. (மலைத் தொடர்களிலிருந்து அதும்மீம் வழி அருகே கெலிலோத் இருந்தது.) ரூபனின் மகனான போகனுக்காக குறிக்கப்பட்ட “பெருங்கல்” வரைக்கும் எல்லை நீண்டது.

Thiru Viviliam
பிறகு, அது வட பக்கம் திரும்பி அதும்மிம் மேட்டுக்கு எதிரில் உள்ள கெலிலோத்துப் பக்கம் திரும்பி ரூபனின் மகன் போகனின் கல் பக்கம் செல்கிறது.

Joshua 18:16Joshua 18Joshua 18:18

King James Version (KJV)
And was drawn from the north, and went forth to Enshemesh, and went forth toward Geliloth, which is over against the going up of Adummim, and descended to the stone of Bohan the son of Reuben,

American Standard Version (ASV)
and it extended northward, and went out at En-shemesh, and went out to Geliloth, which is over against the ascent of Adummim; and it went down to the stone of Bohan the son of Reuben;

Bible in Basic English (BBE)
And it goes to En-shemesh and on to Geliloth, opposite the way up to Adummim, and it goes down to the stone of Bohan, the son of Reuben;

Darby English Bible (DBY)
and it reached along on the north, and went forth to En-shemesh, and went forth towards Geliloth, which is opposite to the ascent of Adummim, and went down to the stone of Bohan, the son of Reuben,

Webster’s Bible (WBT)
And was drawn from the north, and went forth to En-shemesh, and went forth towards Geliloth, which is over against the going up of Adummim, and descended to the stone of Bohan the son of Reuben,

World English Bible (WEB)
and it extended northward, and went out at En Shemesh, and went out to Geliloth, which is over against the ascent of Adummim; and it went down to the stone of Bohan the son of Reuben;

Young’s Literal Translation (YLT)
and hath been marked out on the north, and gone out to En-Shemesh, and gone out unto Geliloth, which `is’ over-against the ascent of Adummim, and gone down `to’ the stone of Bohan son of Reuben,

யோசுவா Joshua 18:17
வடக்கே போய், என்சேமேசுக்கும், அங்கேயிருந்து, அதும்மீம் மேட்டுக்கு எதிரான கெலிலோத்திற்கும், அங்கேயிருந்து ரூபன் குமாரனாகிய போகனின் கல்லினிடத்திற்கும் இறங்கிவந்து,
And was drawn from the north, and went forth to Enshemesh, and went forth toward Geliloth, which is over against the going up of Adummim, and descended to the stone of Bohan the son of Reuben,

And
was
drawn
וְתָאַ֣רwĕtāʾarveh-ta-AR
north,
the
from
מִצָּפ֗וֹןmiṣṣāpônmee-tsa-FONE
and
went
forth
וְיָצָא֙wĕyāṣāʾveh-ya-TSA
En-shemesh,
to
עֵ֣יןʿênane
and
went
forth
שֶׁ֔מֶשׁšemešSHEH-mesh
toward
וְיָצָא֙wĕyāṣāʾveh-ya-TSA
Geliloth,
אֶלʾelel
which
גְּלִיל֔וֹתgĕlîlôtɡeh-lee-LOTE
against
over
is
אֲשֶׁרʾăšeruh-SHER
the
going
up
נֹ֖כַחnōkaḥNOH-hahk
of
Adummim,
מַֽעֲלֵ֣הmaʿălēma-uh-LAY
and
descended
אֲדֻמִּ֑יםʾădummîmuh-doo-MEEM
stone
the
to
וְיָרַ֕דwĕyāradveh-ya-RAHD
of
Bohan
אֶ֥בֶןʾebenEH-ven
the
son
בֹּ֖הַןbōhanBOH-hahn
of
Reuben,
בֶּןbenben
רְאוּבֵֽן׃rĕʾûbēnreh-oo-VANE


Tags வடக்கே போய் என்சேமேசுக்கும் அங்கேயிருந்து அதும்மீம் மேட்டுக்கு எதிரான கெலிலோத்திற்கும் அங்கேயிருந்து ரூபன் குமாரனாகிய போகனின் கல்லினிடத்திற்கும் இறங்கிவந்து
Joshua 18:17 in Tamil Concordance Joshua 18:17 in Tamil Interlinear Joshua 18:17 in Tamil Image