Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jude 1:10 in Tamil

Home Bible Jude Jude 1 Jude 1:10

யூதா 1:10
இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள்; புத்தியில்லாத மிருகங்களைப்போல சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.

Tamil Indian Revised Version
இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளை அவமதிக்கிறார்கள்; புத்தி இல்லாத மிருகங்களைப்போல சுபாவத்தின்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் புரிந்துகொள்ளாத காரியங்களை இம்மக்கள் விமர்சிக்கிறார்கள். பகுத்தறிவற்ற சில மிருகங்களைப்போல, தாமாகவே சிலவற்றைப் பற்றி அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். ஆனால் இவற்றாலேயே அவர்கள் அழிக்கப்படுகிறார்கள்.

Thiru Viviliam
ஆனால், இவர்கள் தங்களுக்குத் தெரியாதவற்றையும் பழிக்கிறார்கள். பகுத்தறிவில்லாத விலங்குகளைப் போல் இயல்புணர்ச்சியினால் இவர்கள் அறிந்திருப்பதும் இவர்களுக்கு அழிவையே விளைவிக்கும்.

Jude 1:9Jude 1Jude 1:11

King James Version (KJV)
But these speak evil of those things which they know not: but what they know naturally, as brute beasts, in those things they corrupt themselves.

American Standard Version (ASV)
But these rail at whatsoever things they know not: and what they understand naturally, like the creatures without reason, in these things are they destroyed.

Bible in Basic English (BBE)
But these men say evil about such things as they have no knowledge of; and the things of which they have natural knowledge, like beasts without reason, are the cause of their destruction.

Darby English Bible (DBY)
But these, whatever things they know not, they speak railingly against; but what even, as the irrational animals, they understand by mere nature, in these things they corrupt themselves.

World English Bible (WEB)
But these speak evil of whatever things they don’t know. What they understand naturally, like the creatures without reason, in these things are they destroyed.

Young’s Literal Translation (YLT)
and these, as many things indeed as they have not known, they speak evil of; and as many things as naturally (as the irrational beasts) they understand, in these they are corrupted;

யூதா Jude 1:10
இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள்; புத்தியில்லாத மிருகங்களைப்போல சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.
But these speak evil of those things which they know not: but what they know naturally, as brute beasts, in those things they corrupt themselves.

But
οὗτοιhoutoiOO-too
these
δὲdethay

ὅσαhosaOH-sa
things
those
of
evil
speak
μὲνmenmane
which
οὐκoukook
they
know
οἴδασινoidasinOO-tha-seen
not:
βλασφημοῦσινblasphēmousinvla-sfay-MOO-seen
but
ὅσαhosaOH-sa
what
δὲdethay
they
know
φυσικῶςphysikōsfyoo-see-KOSE
naturally,
ὡςhōsose
as
τὰtata

ἄλογαalogaAH-loh-ga
brute
ζῷαzōaZOH-ah
beasts,
ἐπίστανταιepistantaiay-PEE-stahn-tay
in
ἐνenane
those
things
τούτοιςtoutoisTOO-toos
they
corrupt
themselves.
φθείρονταιphtheirontaiFTHEE-rone-tay


Tags இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள் புத்தியில்லாத மிருகங்களைப்போல சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்
Jude 1:10 in Tamil Concordance Jude 1:10 in Tamil Interlinear Jude 1:10 in Tamil Image