Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jude 1:19 in Tamil

Home Bible Jude Jude 1 Jude 1:19

யூதா 1:19
இவர்கள் பிரிந்து போகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே.

Tamil Indian Revised Version
இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவம் உள்ளவர்களும், ஆவியானவர் இல்லாதவர்களுமாமே.

Tamil Easy Reading Version
அவர்களே உங்களைப் பிரிக்கிறவர்கள். பாவம் மிகுந்த, சுயம் விரும்புகின்ற காரியங்களை மட்டுமே அவர்கள் செய்கிறார்கள். அவர்களிடம் ஆவியானவர் இல்லை.

Thiru Viviliam
இவர்கள் பிரிவினை உண்டுபண்ணுபவர்கள்; மனித இயல்பின்படி நடப்பவர்கள்; கடவுளின் ஆவியைக் கொண்டிராதவர்கள்.

Jude 1:18Jude 1Jude 1:20

King James Version (KJV)
These be they who separate themselves, sensual, having not the Spirit.

American Standard Version (ASV)
These are they who make separations, sensual, having not the Spirit.

Bible in Basic English (BBE)
These are the men who make divisions, natural men, not having the Spirit.

Darby English Bible (DBY)
These are they who set [themselves] apart, natural [men], not having [the] Spirit.

World English Bible (WEB)
These are they who cause divisions, and are sensual, not having the Spirit.

Young’s Literal Translation (YLT)
these are those setting themselves apart, natural men, the Spirit not having.

யூதா Jude 1:19
இவர்கள் பிரிந்து போகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே.
These be they who separate themselves, sensual, having not the Spirit.

These
οὗτοίhoutoiOO-TOO
be
εἰσινeisinees-een
they
who
οἱhoioo
separate
ἀποδιορίζοντες,apodiorizontesah-poh-thee-oh-REE-zone-tase
themselves,
ψυχικοί,psychikoipsyoo-hee-KOO
sensual,
πνεῦμαpneumaPNAVE-ma
having
μὴmay
not
ἔχοντες.echontesA-hone-tase


Tags இவர்கள் பிரிந்து போகிறவர்களும் ஜென்மசுபாவத்தாரும் ஆவியில்லாதவர்களுமாமே
Jude 1:19 in Tamil Concordance Jude 1:19 in Tamil Interlinear Jude 1:19 in Tamil Image