Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jude 1:6 in Tamil

Home Bible Jude Jude 1 Jude 1:6

யூதா 1:6
தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்.

Tamil Indian Revised Version
தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார்.

Tamil Easy Reading Version
தம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளாது தம் சொந்த இடத்திலிருந்து வெளியேறிய தேவதூதர்களைப் பற்றி உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். மேலும், இதனால் அவர்களையெல்லாம் கர்த்தர் இருளில் வைத்திருக்கிறார். அவர்கள் அறுக்கமுடியாத நிரந்தரமான சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கிறார்கள். மிகப் பெரும் நாளில் நியாயந்தீர்க்கப்படுவதற்காக அவர் அவர்களை வைத்திருக்கிறார்.

Thiru Viviliam
சில வானதூதர்கள் தங்கள் ஆளும் அதிகாரத்தைக் காத்துக்கொள்ளாமல், தங்கள் உறைவிடத்தைத் துறந்துவிட்டார்கள். என்றும் கட்டப்பட்டவர்களாய் அவர்களைக் கடவுள் மாபெரும் தீர்ப்புநாளுக்காகக் காரிருளில் வைத்திருக்கிறார்.

Jude 1:5Jude 1Jude 1:7

King James Version (KJV)
And the angels which kept not their first estate, but left their own habitation, he hath reserved in everlasting chains under darkness unto the judgment of the great day.

American Standard Version (ASV)
And angels that kept not their own principality, but left their proper habitation, he hath kept in everlasting bonds under darkness unto the judgment of the great day.

Bible in Basic English (BBE)
And the angels who did not keep to their kingdom but went out from the place which was theirs, he has put in eternal chains and in dark night till the great day of the judging.

Darby English Bible (DBY)
And angels who had not kept their own original state, but had abandoned their own dwelling, he keeps in eternal chains under gloomy darkness, to [the] judgment of [the] great day;

World English Bible (WEB)
Angels who didn’t keep their first domain, but deserted their own dwelling place, he has kept in everlasting bonds under darkness for the judgment of the great day.

Young’s Literal Translation (YLT)
messengers also, those who did not keep their own principality, but did leave their proper dwelling, to a judgment of a great day, in bonds everlasting, under darkness He hath kept,

யூதா Jude 1:6
தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்.
And the angels which kept not their first estate, but left their own habitation, he hath reserved in everlasting chains under darkness unto the judgment of the great day.

And
ἀγγέλουςangelousang-GAY-loos
the
angels
τεtetay
which
kept
τοὺςtoustoos

μὴmay
not
τηρήσανταςtērēsantastay-RAY-sahn-tahs

τὴνtēntane
their
ἑαυτῶνheautōnay-af-TONE
first
estate,
ἀρχὴνarchēnar-HANE
but
ἀλλὰallaal-LA
left
ἀπολιπόνταςapolipontasah-poh-lee-PONE-tahs

τὸtotoh
their
own
ἴδιονidionEE-thee-one
habitation,
οἰκητήριονoikētērionoo-kay-TAY-ree-one
he
hath
reserved
εἰςeisees
in
everlasting
κρίσινkrisinKREE-seen
chains
μεγάληςmegalēsmay-GA-lase
under
ἡμέραςhēmerasay-MAY-rahs
darkness
δεσμοῖςdesmoisthay-SMOOS
unto
ἀϊδίοιςaidioisah-ee-THEE-oos
the
judgment
ὑπὸhypoyoo-POH
of
the
great
ζόφονzophonZOH-fone
day.
τετήρηκενtetērēkentay-TAY-ray-kane


Tags தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல் தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும் மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்
Jude 1:6 in Tamil Concordance Jude 1:6 in Tamil Interlinear Jude 1:6 in Tamil Image