நியாயாதிபதிகள் 1:15
அப்போது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்கு தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப் மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப்: மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
Tamil Easy Reading Version
அக்சாள் காலேபுக்குப் பதிலாக, “என்னை ஆசீர்வதியுங்கள். பாலைவனப் பகுதியிலுள்ள வறட்சியான நிலத்தை எனக்குக் கொடுத்தீர்கள். தண்ணீருள்ள நிலத்தில் கொஞ்சம் எனக்குக் கொடுங்கள்” என்றாள். அவளுக்கு வேண்டியதை காலேப் கொடுத்தான். அந்நிலத்தின் மேலும் கீழும் தண்ணீர் நிலைகள் இருந்த பகுதியைக் கொடுத்தான்.
Thiru Viviliam
அவள் அவரிடம், “எனக்கு நீர் ஓர் அன்பளிப்புத் தரவேண்டும். எனக்கு வறண்ட நிலத்தைத்தான் கொடுத்துள்ளீர். எனக்கு நீரூற்றுகளையும் தாரும்” என்றாள். எனவே, காலேபு அவளுக்கு மேல் ஊற்றுகளையும் கீழ் ஊற்றுகளையும் கொடுத்தார்.
King James Version (KJV)
And she said unto him, Give me a blessing: for thou hast given me a south land; give me also springs of water. And Caleb gave her the upper springs and the nether springs.
American Standard Version (ASV)
And she said unto him, Give me a blessing; for that thou hast set me in the land of the South, give me also springs of water. And Caleb gave her the upper springs and the nether springs.
Bible in Basic English (BBE)
And she said to him, Give me a blessing; because you have put me in a dry south-land, now give me springs of water. So Caleb gave her the higher spring and the lower spring.
Darby English Bible (DBY)
She said to him, “Give me a present; since you have set me in the land of the Negeb, give me also springs of water.” And Caleb gave her the upper springs and the lower springs.
Webster’s Bible (WBT)
And she said to him, Give me a blessing: for thou hast given me a south land; give me also springs of water. And Caleb gave her the upper springs, and the nether springs.
World English Bible (WEB)
She said to him, Give me a blessing; for that you have set me in the land of the South, give me also springs of water. Caleb gave her the upper springs and the lower springs.
Young’s Literal Translation (YLT)
And she saith to him, `Give to me a blessing; when the south land thou hast given me — then thou hast given to me springs of water; and Caleb giveth to her the upper springs and the lower springs.
நியாயாதிபதிகள் Judges 1:15
அப்போது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்கு தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப் மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
And she said unto him, Give me a blessing: for thou hast given me a south land; give me also springs of water. And Caleb gave her the upper springs and the nether springs.
| And she said | וַתֹּ֨אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| unto him, Give | ל֜וֹ | lô | loh |
| blessing: a me | הָֽבָה | hābâ | HA-va |
| for | לִּ֣י | lî | lee |
| thou hast given | בְרָכָ֗ה | bĕrākâ | veh-ra-HA |
| me a south | כִּ֣י | kî | kee |
| land; | אֶ֤רֶץ | ʾereṣ | EH-rets |
| give | הַנֶּ֙גֶב֙ | hannegeb | ha-NEH-ɡEV |
| me also springs | נְתַתָּ֔נִי | nĕtattānî | neh-ta-TA-nee |
| of water. | וְנָֽתַתָּ֥ה | wĕnātattâ | veh-na-ta-TA |
| And Caleb | לִ֖י | lî | lee |
| gave | גֻּלֹּ֣ת | gullōt | ɡoo-LOTE |
her | מָ֑יִם | māyim | MA-yeem |
| the upper | וַיִּתֶּן | wayyitten | va-yee-TEN |
| springs | לָ֣הּ | lāh | la |
| and the nether | כָּלֵ֗ב | kālēb | ka-LAVE |
| springs. | אֵ֚ת | ʾēt | ate |
| גֻּלֹּ֣ת | gullōt | ɡoo-LOTE | |
| עִלִּ֔ית | ʿillît | ee-LEET | |
| וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE | |
| גֻּלֹּ֥ת | gullōt | ɡoo-LOTE | |
| תַּחְתִּֽית׃ | taḥtît | tahk-TEET |
Tags அப்போது அவள் எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர் நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்கு தரவேண்டும் என்றாள் அப்பொழுது காலேப் மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்
Judges 1:15 in Tamil Concordance Judges 1:15 in Tamil Interlinear Judges 1:15 in Tamil Image