Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 1:24 in Tamil

Home Bible Judges Judges 1 Judges 1:24

நியாயாதிபதிகள் 1:24
அந்த வேவுகாரர் பட்டணத்திலிருந்து புறப்பட்டு வருகிற ஒரு மனுஷனைக் கண்டு: பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை எங்களுக்குக் காண்பி, உனக்குத் தயைசெய்வோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அந்த வேவுகாரர்கள் பட்டணத்திலிருந்து புறப்பட்டுவருகிற ஒரு மனிதனைக் கண்டு: பட்டணத்திற்குள் நுழையும் வழியை எங்களுக்குக் காண்பி, உனக்குத் தயைசெய்வோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
பெத்தேல் நகரத்தை ஒற்றர்கள் கவனித்துக்கொண்டிருந்தபோது, அவர்கள் நகரிலிருந்து வந்த ஒரு மனிதனைக் கண்டார்கள். ஒற்றர்கள் அம்மனிதனிடம், “நகரத்திற்குள் செல்லும் ஒரு இரகசிய வழியைக் காட்டு, நாங்கள் நகரைத் தாக்குவோம். நீ எங்களுக்கு உதவினால், உன்னைத் துன்புறுத்த மாட்டோம்” என்றார்கள்.

Thiru Viviliam
ஒற்றர்கள், ஓர் ஆள் நகரிலிருந்து வெளியே வருவதைக் கண்டனர். அவர்கள் அவனிடம், “தயவு செய்து நகரின் நுழைவாயிலைக் காட்டு. நாங்கள் உனக்குக் கருணை காட்டுவோம்” என்றனர்.

Judges 1:23Judges 1Judges 1:25

King James Version (KJV)
And the spies saw a man come forth out of the city, and they said unto him, Show us, we pray thee, the entrance into the city, and we will show thee mercy.

American Standard Version (ASV)
And the watchers saw a man come forth out of the city, and they said unto him, Show us, we pray thee, the entrance into the city, and we will deal kindly with thee.

Bible in Basic English (BBE)
And the watchers saw a man coming out of the town, and said to him, If you will make clear to us the way into the town, we will be kind to you.

Darby English Bible (DBY)
And the spies saw a man coming out of the city, and they said to him, “Pray, show us the way into the city, and we will deal kindly with you.”

Webster’s Bible (WBT)
And the spies saw a man coming out of the city, and they said to him, Show us, we pray thee, the entrance into the city, and we will show thee mercy.

World English Bible (WEB)
The watchers saw a man come forth out of the city, and they said to him, Show us, we pray you, the entrance into the city, and we will deal kindly with you.

Young’s Literal Translation (YLT)
and the watchers see a man coming out from the city, and say to him, `Shew us, we pray thee, the entrance of the city, and we have done with thee kindness.’

நியாயாதிபதிகள் Judges 1:24
அந்த வேவுகாரர் பட்டணத்திலிருந்து புறப்பட்டு வருகிற ஒரு மனுஷனைக் கண்டு: பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை எங்களுக்குக் காண்பி, உனக்குத் தயைசெய்வோம் என்றார்கள்.
And the spies saw a man come forth out of the city, and they said unto him, Show us, we pray thee, the entrance into the city, and we will show thee mercy.

And
the
spies
וַיִּרְאוּ֙wayyirʾûva-yeer-OO
saw
הַשֹּׁ֣מְרִ֔יםhaššōmĕrîmha-SHOH-meh-REEM
a
man
אִ֖ישׁʾîšeesh
come
forth
יוֹצֵ֣אyôṣēʾyoh-TSAY
of
out
מִןminmeen
the
city,
הָעִ֑ירhāʿîrha-EER
and
they
said
וַיֹּ֣אמְרוּwayyōʾmĕrûva-YOH-meh-roo
Shew
him,
unto
ל֗וֹloh
us,
we
pray
thee,
הַרְאֵ֤נוּharʾēnûhahr-A-noo

נָא֙nāʾna
the
entrance
אֶתʾetet
city,
the
into
מְב֣וֹאmĕbôʾmeh-VOH
and
we
will
shew
הָעִ֔ירhāʿîrha-EER

וְעָשִׂ֥ינוּwĕʿāśînûveh-ah-SEE-noo
thee
mercy.
עִמְּךָ֖ʿimmĕkāee-meh-HA
חָֽסֶד׃ḥāsedHA-sed


Tags அந்த வேவுகாரர் பட்டணத்திலிருந்து புறப்பட்டு வருகிற ஒரு மனுஷனைக் கண்டு பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை எங்களுக்குக் காண்பி உனக்குத் தயைசெய்வோம் என்றார்கள்
Judges 1:24 in Tamil Concordance Judges 1:24 in Tamil Interlinear Judges 1:24 in Tamil Image