Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 1:26 in Tamil

Home Bible Judges Judges 1 Judges 1:26

நியாயாதிபதிகள் 1:26
அப்பொழுது அந்த மனுஷன் ஏத்தியரின் தேசத்திற்குப் போய், ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு லூஸ் என்று பேரிட்டான்; அதுதான் இந்நாள் மட்டும் அதின் பேர்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அந்த மனிதன் ஏத்தியர்களின் தேசத்திற்குப் போய், ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு லூஸ் என்று பெயரிட்டான்; அதுதான் இந்த நாள்வரை அதினுடைய பெயர்.

Tamil Easy Reading Version
ஏத்தியர் வாழ்ந்த தேசத்திற்கு அம்மனிதன் சென்று ஒரு நகரைக் கட்டினான். அந்நகரத்திற்கு லூஸ் என்று பேரிட்டான். இன்றைக்கும்கூட அந்நகரம் லூஸ் என்றே அழைக்கப்படுகிறது.

Thiru Viviliam
அந்த ஆள் இத்தியரின் நாட்டுக்குச் சென்று ஒரு நகரைக் கட்டி எழுப்பினான். அதற்கு ‘லூசு’ என்று பெயரிட்டான். அப்பெயர் இந்நாள்வரை நிலவி வருகின்றது.

Judges 1:25Judges 1Judges 1:27

King James Version (KJV)
And the man went into the land of the Hittites, and built a city, and called the name thereof Luz: which is the name thereof unto this day.

American Standard Version (ASV)
And the man went into the land of the Hittites, and built a city, and called the name thereof Luz, which is the name thereof unto this day.

Bible in Basic English (BBE)
And he went into the land of the Hittites, building a town there and naming it Luz: which is its name to this day.

Darby English Bible (DBY)
And the man went to the land of the Hittites and built a city, and called its name Luz; that is its name to this day.

Webster’s Bible (WBT)
And the man went into the land of the Hittites, and built a city, and called the name of it Luz: which is its name to this day.

World English Bible (WEB)
The man went into the land of the Hittites, and built a city, and called the name of it Luz, which is the name of it to this day.

Young’s Literal Translation (YLT)
and the man goeth to the land of the Hittites, and buildeth a city, and calleth its name Luz — it `is’ its name unto this day.

நியாயாதிபதிகள் Judges 1:26
அப்பொழுது அந்த மனுஷன் ஏத்தியரின் தேசத்திற்குப் போய், ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு லுூஸ் என்று பேரிட்டான்; அதுதான் இந்நாள் மட்டும் அதின் பேர்.
And the man went into the land of the Hittites, and built a city, and called the name thereof Luz: which is the name thereof unto this day.

And
the
man
וַיֵּ֣לֶךְwayyēlekva-YAY-lek
went
הָאִ֔ישׁhāʾîšha-EESH
into
the
land
אֶ֖רֶץʾereṣEH-rets
Hittites,
the
of
הַֽחִתִּ֑יםhaḥittîmha-hee-TEEM
and
built
וַיִּ֣בֶןwayyibenva-YEE-ven
a
city,
עִ֗ירʿîreer
called
and
וַיִּקְרָ֤אwayyiqrāʾva-yeek-RA
the
name
שְׁמָהּ֙šĕmāhsheh-MA
thereof
Luz:
ל֔וּזlûzlooz
which
ה֣וּאhûʾhoo
name
the
is
שְׁמָ֔הּšĕmāhsheh-MA
thereof
unto
עַ֖דʿadad
this
הַיּ֥וֹםhayyômHA-yome
day.
הַזֶּֽה׃hazzeha-ZEH


Tags அப்பொழுது அந்த மனுஷன் ஏத்தியரின் தேசத்திற்குப் போய் ஒரு பட்டணத்தைக் கட்டி அதற்கு லுூஸ் என்று பேரிட்டான் அதுதான் இந்நாள் மட்டும் அதின் பேர்
Judges 1:26 in Tamil Concordance Judges 1:26 in Tamil Interlinear Judges 1:26 in Tamil Image