Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 1:31 in Tamil

Home Bible Judges Judges 1 Judges 1:31

நியாயாதிபதிகள் 1:31
ஆசேர் கோத்திரத்தார் அக்கோவின் குடிகளையும், சீதோனின் குடிகளையும், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், சேகோப் பட்டணங்களின் குடிகளையும் துரத்திவிடவில்லை.

Tamil Indian Revised Version
ஆசேர் கோத்திரத்தார்கள், அக்கோவில் குடியிருக்கிறவர்களையும், சீதோனில் குடியிருக்கிறவர்களையும், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், ரேகோப் பட்டணங்களில் குடியிருக்கிறவர்களையும் துரத்திவிடவில்லை.

Tamil Easy Reading Version
அவ்வாறே ஆசேர் கோத்திரத்தினருக்கும் நிகழ்ந்தது. அக்கோ, சீதோன், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், ரேகோப் ஆகிய நகரங்களிலுள்ள ஜனங்கள் வெளியேறுமாறு ஆசேர் ஜனங்கள் துரத்தவில்லை.

Thiru Viviliam
அக்கோ வாழ் மக்களையும், சீதோன், அக்லாபு, அக்சீபு, எல்பா, அப்பீகு, இரகோபு வாழ் மக்களையும் ஆசேரின் மக்கள் விரட்டவில்லை.

Judges 1:30Judges 1Judges 1:32

King James Version (KJV)
Neither did Asher drive out the inhabitants of Accho, nor the inhabitants of Zidon, nor of Ahlab, nor of Achzib, nor of Helbah, nor of Aphik, nor of Rehob:

American Standard Version (ASV)
Asher drove not out the inhabitants of Acco, nor the inhabitants of Sidon, nor of Ahlab, nor of Achzib, nor of Helbah, nor of Aphik, nor of Rehob;

Bible in Basic English (BBE)
And Asher did not take the land of the people of Acco, or Zidon, or Ahlab, or Achzib, or Helbah, or Aphik, or Rehob, driving them out;

Darby English Bible (DBY)
Asher did not drive out the inhabitants of Acco, or the inhabitants of Sidon, or of Ahlab, or of Achzib, or of Helbah, or of Aphik, or of Rehob;

Webster’s Bible (WBT)
Neither did Asher expel the inhabitants of Accho, nor the inhabitants of Zidon, nor of Ahlab, nor of Achzib, nor of Helbah, nor of Aphik, nor of Rehob:

World English Bible (WEB)
Asher didn’t drive out the inhabitants of Acco, nor the inhabitants of Sidon, nor of Ahlab, nor of Achzib, nor of Helbah, nor of Aphik, nor of Rehob;

Young’s Literal Translation (YLT)
Asher hath not dispossessed the inhabitants of Accho, and the inhabitants of Zidon, and Ahlab, and Achzib, and Helbah, and Aphik, and Rehob;

நியாயாதிபதிகள் Judges 1:31
ஆசேர் கோத்திரத்தார் அக்கோவின் குடிகளையும், சீதோனின் குடிகளையும், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், சேகோப் பட்டணங்களின் குடிகளையும் துரத்திவிடவில்லை.
Neither did Asher drive out the inhabitants of Accho, nor the inhabitants of Zidon, nor of Ahlab, nor of Achzib, nor of Helbah, nor of Aphik, nor of Rehob:

Neither
אָשֵׁ֗רʾāšērah-SHARE
did
Asher
לֹ֤אlōʾloh
drive
out
הוֹרִישׁ֙hôrîšhoh-REESH

אֶתʾetet
the
inhabitants
יֹֽשְׁבֵ֣יyōšĕbêyoh-sheh-VAY
Accho,
of
עַכּ֔וֹʿakkôAH-koh
nor
the
inhabitants
וְאֶתwĕʾetveh-ET
of
Zidon,
יֽוֹשְׁבֵ֖יyôšĕbêyoh-sheh-VAY
Ahlab,
of
nor
צִיד֑וֹןṣîdôntsee-DONE
nor
of
Achzib,
וְאֶתwĕʾetveh-ET
Helbah,
of
nor
אַחְלָ֤בʾaḥlābak-LAHV
nor
of
Aphik,
וְאֶתwĕʾetveh-ET
nor
of
Rehob:
אַכְזִיב֙ʾakzîbak-ZEEV
וְאֶתwĕʾetveh-ET
חֶלְבָּ֔הḥelbâhel-BA
וְאֶתwĕʾetveh-ET
אֲפִ֖יקʾăpîquh-FEEK
וְאֶתwĕʾetveh-ET
רְחֹֽב׃rĕḥōbreh-HOVE


Tags ஆசேர் கோத்திரத்தார் அக்கோவின் குடிகளையும் சீதோனின் குடிகளையும் அக்லாப் அக்சீப் எல்பா ஆப்பீக் சேகோப் பட்டணங்களின் குடிகளையும் துரத்திவிடவில்லை
Judges 1:31 in Tamil Concordance Judges 1:31 in Tamil Interlinear Judges 1:31 in Tamil Image