Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 1:6 in Tamil

Home Bible Judges Judges 1 Judges 1:6

நியாயாதிபதிகள் 1:6
அதோனிபேசேக் ஓடிப்போகையில், அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவன் கைகால்களின் பெருவிரல்களைத் தறித்துப் போட்டார்கள்.

Tamil Indian Revised Version
அதோனிபேசேக் ஓடிப்போகும்போது, அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவனுடைய கை கால்களின் பெருவிரல்களை வெட்டிப்போட்டார்கள்.

Tamil Easy Reading Version
பேசேக்கின் அரசன் தப்பிச்செல்ல முயன்றான். ஆனால் யூதா ஜனங்கள் அவனைத் துரத்திப் பிடித்தனர். அவனைப் பிடித்தபின் அவனது கை, கால் பெருவிரல்களைத் துண்டித்தனர்.

Thiru Viviliam
தப்பி ஓடிய அதோனிபெசக்கை அவர்கள் துரத்திச் சென்று பிடித்து, அவனுடைய கை, கால்களின் பெருவிரல்களைத் துண்டித்தனர்.⒫

Judges 1:5Judges 1Judges 1:7

King James Version (KJV)
But Adonibezek fled; and they pursued after him, and caught him, and cut off his thumbs and his great toes.

American Standard Version (ASV)
But Adoni-bezek fled; and they pursued after him, and caught him, and cut off his thumbs and his great toes.

Bible in Basic English (BBE)
But Adoni-zedek went in flight; and they went after him and overtook him, and had his thumbs and his great toes cut off.

Darby English Bible (DBY)
Ado’ni-be’zek fled; but they pursued him, and caught him, and cut off his thumbs and his great toes.

Webster’s Bible (WBT)
But Adoni-bezek fled; and they pursued him, and caught him, and cut off his thumbs and his great toes.

World English Bible (WEB)
But Adoni-bezek fled; and they pursued after him, and caught him, and cut off his thumbs and his great toes.

Young’s Literal Translation (YLT)
And Adoni-Bezek fleeth, and they pursue after him, and seize him, and cut off his thumbs and his great toes,

நியாயாதிபதிகள் Judges 1:6
அதோனிபேசேக் ஓடிப்போகையில், அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவன் கைகால்களின் பெருவிரல்களைத் தறித்துப் போட்டார்கள்.
But Adonibezek fled; and they pursued after him, and caught him, and cut off his thumbs and his great toes.

But
Adoni-bezek
וַיָּ֙נָס֙wayyānāsva-YA-NAHS
fled;
אֲדֹ֣נִיʾădōnîuh-DOH-nee
and
they
pursued
בֶ֔זֶקbezeqVEH-zek
after
וַֽיִּרְדְּפ֖וּwayyirdĕpûva-yeer-deh-FOO
him,
and
caught
אַֽחֲרָ֑יוʾaḥărāywah-huh-RAV
off
cut
and
him,
וַיֹּֽאחֲז֣וּwayyōʾḥăzûva-yoh-huh-ZOO

אוֹת֔וֹʾôtôoh-TOH
his
thumbs
וַֽיְקַצְּצ֔וּwayqaṣṣĕṣûva-ka-tseh-TSOO

אֶתʾetet
and
his
great
toes.
בְּהֹנ֥וֹתbĕhōnôtbeh-hoh-NOTE
יָדָ֖יוyādāywya-DAV
וְרַגְלָֽיו׃wĕraglāywveh-rahɡ-LAIV


Tags அதோனிபேசேக் ஓடிப்போகையில் அவனைப் பின்தொடர்ந்து பிடித்து அவன் கைகால்களின் பெருவிரல்களைத் தறித்துப் போட்டார்கள்
Judges 1:6 in Tamil Concordance Judges 1:6 in Tamil Interlinear Judges 1:6 in Tamil Image