நியாயாதிபதிகள் 10:18
அப்பொழுது கீலேயாத்தின் ஜனங்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோன் புத்திரர்மேல் முந்தி யுத்தம்பண்ணப்போகிற மனுஷன் யார்? அவனே கீலேயாத்தின் குடிகளுக்கெல்லாம் தலைவனாயிருப்பான் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கீலேயாத்தின் மக்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோனியர்கள்மேல் முதலில் யுத்தம்செய்யப்போகிற மனிதன் யார்? அவனே கீலேயாத்தின் குடியிருப்புகளுக்கெல்லாம் தலைவனாக இருப்பான் என்றார்கள்.
Tamil Easy Reading Version
கீலேயாத் தேசத்தில் வாழ்ந்த ஜனங்களின் தலைவர்கள், “அம்மோன் ஜனங்களை எதிர்த்துப் போரிடுவதற்குத் தலைமை தாங்கும் மனிதன் கீலேயாத்தில் வாழும் ஜனங்களுக்குத் தலைவன் ஆவான்” என்றனர்.
Thiru Viviliam
மக்களும் கிலாயத்தின் தலைவர்களும் ஒவ்வொருவரும் தம் நண்பரிடம், “அம்மோனியருக்கு எதிராக யார் போரிடத் தொடங்குகின்றானோ, அவனே கிலாயதுவாழ் மக்கள் அனைவருக்கும் தலைவனாக இருப்பான்” என்றனர்.
King James Version (KJV)
And the people and princes of Gilead said one to another, What man is he that will begin to fight against the children of Ammon? he shall be head over all the inhabitants of Gilead.
American Standard Version (ASV)
And the people, the princes of Gilead, said one to another, What man is he that will begin to fight against the children of Ammon? he shall be head over all the inhabitants of Gilead.
Bible in Basic English (BBE)
And the people of Israel said to one another, Who will be the first to make an attack on the children of Ammon? We will make him head over all Gilead.
Darby English Bible (DBY)
And the people, the leaders of Gilead, said one to another, “Who is the man that will begin to fight against the Ammonites? He shall be head over all the inhabitants of Gilead.”
Webster’s Bible (WBT)
And the people and princes of Gilead said one to another, What man is he that will begin to fight against the children of Ammon? he shall be head over all the inhabitants of Gilead.
World English Bible (WEB)
The people, the princes of Gilead, said one to another, What man is he who will begin to fight against the children of Ammon? he shall be head over all the inhabitants of Gilead.
Young’s Literal Translation (YLT)
And the people — heads of Gilead — say one unto another, `Who `is’ the man that doth begin to fight against the Bene-Ammon? he is for head to all inhabitants of Gilead.’
நியாயாதிபதிகள் Judges 10:18
அப்பொழுது கீலேயாத்தின் ஜனங்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோன் புத்திரர்மேல் முந்தி யுத்தம்பண்ணப்போகிற மனுஷன் யார்? அவனே கீலேயாத்தின் குடிகளுக்கெல்லாம் தலைவனாயிருப்பான் என்றார்கள்.
And the people and princes of Gilead said one to another, What man is he that will begin to fight against the children of Ammon? he shall be head over all the inhabitants of Gilead.
| And the people | וַיֹּֽאמְר֨וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| and princes | הָעָ֜ם | hāʿām | ha-AM |
| of Gilead | שָׂרֵ֤י | śārê | sa-RAY |
| said | גִלְעָד֙ | gilʿād | ɡeel-AD |
| one | אִ֣ישׁ | ʾîš | eesh |
| to | אֶל | ʾel | el |
| another, | רֵעֵ֔הוּ | rēʿēhû | ray-A-hoo |
| What | מִ֣י | mî | mee |
| man | הָאִ֔ישׁ | hāʾîš | ha-EESH |
| is he that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| begin will | יָחֵ֔ל | yāḥēl | ya-HALE |
| to fight | לְהִלָּחֵ֖ם | lĕhillāḥēm | leh-hee-la-HAME |
| against the children | בִּבְנֵ֣י | bibnê | beev-NAY |
| of Ammon? | עַמּ֑וֹן | ʿammôn | AH-mone |
| be shall he | יִֽהְיֶ֣ה | yihĕye | yee-heh-YEH |
| head | לְרֹ֔אשׁ | lĕrōš | leh-ROHSH |
| over all | לְכֹ֖ל | lĕkōl | leh-HOLE |
| the inhabitants | יֹֽשְׁבֵ֥י | yōšĕbê | yoh-sheh-VAY |
| of Gilead. | גִלְעָֽד׃ | gilʿād | ɡeel-AD |
Tags அப்பொழுது கீலேயாத்தின் ஜனங்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி அம்மோன் புத்திரர்மேல் முந்தி யுத்தம்பண்ணப்போகிற மனுஷன் யார் அவனே கீலேயாத்தின் குடிகளுக்கெல்லாம் தலைவனாயிருப்பான் என்றார்கள்
Judges 10:18 in Tamil Concordance Judges 10:18 in Tamil Interlinear Judges 10:18 in Tamil Image