Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 11:1 in Tamil

Home Bible Judges Judges 11 Judges 11:1

நியாயாதிபதிகள் 11:1
கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் பரஸ்திரீயின் குமாரன்; கிலெயாத் அவனைப் பெற்றான்.

Tamil Indian Revised Version
கீலேயாத்தியனான யெப்தா வல்லமையுள்ள வீரனாக இருந்தான்; அவன் வேசியின் மகன்; கிலெயாத் அவனைப் பெற்றான்.

Tamil Easy Reading Version
கீலேயாத் கோத்திரத்தைச் சேர்ந்தவன் யெப்தா, அவன் சிறந்த வீரன். ஆனால் யெப்தா ஒரு வேசியின் மகன். அவன் தந்தை கிலேயாத் என்பவன்.

Thiru Viviliam
கிலாயத்தைச் சார்ந்த இப்தா வலிமைமிக்க போர்வீரர். அவர் ஒரு விலைமாதின் மகன்; இப்தா கிலாயாதுக்குப் பிறந்தவர்.

Judges 11Judges 11:2

King James Version (KJV)
Now Jephthah the Gileadite was a mighty man of valor, and he was the son of an harlot: and Gilead begat Jephthah.

American Standard Version (ASV)
Now Jephthah the Gileadite was a mighty man of valor, and he was the son of a harlot: and Gilead begat Jephthah.

Bible in Basic English (BBE)
Now Jephthah the Gileadite was a great man of war; he was the son of a loose woman, and Gilead was his father.

Darby English Bible (DBY)
Now Jephthah the Gileadite was a mighty warrior, but he was the son of a harlot. Gilead was the father of Jephthah.

Webster’s Bible (WBT)
Now Jephthah the Gileadite was a mighty man of valor, and he was the son of a harlot: and Gilead begat Jephthah.

World English Bible (WEB)
Now Jephthah the Gileadite was a mighty man of valor, and he was the son of a prostitute: and Gilead became the father of Jephthah.

Young’s Literal Translation (YLT)
And Jephthah the Gileadite hath been a mighty man of valour, and he `is’ son of a woman, a harlot; and Gilead begetteth Jephthah,

நியாயாதிபதிகள் Judges 11:1
கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் பரஸ்திரீயின் குமாரன்; கிலெயாத் அவனைப் பெற்றான்.
Now Jephthah the Gileadite was a mighty man of valor, and he was the son of an harlot: and Gilead begat Jephthah.

Now
Jephthah
וְיִפְתָּ֣חwĕyiptāḥveh-yeef-TAHK
the
Gileadite
הַגִּלְעָדִ֗יhaggilʿādîha-ɡeel-ah-DEE
was
הָיָה֙hāyāhha-YA
man
mighty
a
גִּבּ֣וֹרgibbôrɡEE-bore
of
valour,
חַ֔יִלḥayilHA-yeel
and
he
וְה֖וּאwĕhûʾveh-HOO
son
the
was
בֶּןbenben
of
an
harlot:
אִשָּׁ֣הʾiššâee-SHA

זוֹנָ֑הzônâzoh-NA
Gilead
and
וַיּ֥וֹלֶדwayyôledVA-yoh-led
begat
גִּלְעָ֖דgilʿādɡeel-AD

אֶתʾetet
Jephthah.
יִפְתָּֽח׃yiptāḥyeef-TAHK


Tags கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான் அவன் பரஸ்திரீயின் குமாரன் கிலெயாத் அவனைப் பெற்றான்
Judges 11:1 in Tamil Concordance Judges 11:1 in Tamil Interlinear Judges 11:1 in Tamil Image