Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 11:12 in Tamil

Home Bible Judges Judges 11 Judges 11:12

நியாயாதிபதிகள் 11:12
பின்பு யெப்தா அம்மோன் புத்திரரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நீ என் தேசத்தில் எனக்கு விரோதமாக யுத்தம்பண்ண வருகிறதற்கு, எனக்கும் உனக்கும் என்ன வழக்கு இருக்கிறது என்று கேட்கச்சொன்னான்.

Tamil Indian Revised Version
பின்பு யெப்தா அம்மோன் மக்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நீ என்னுடைய தேசத்தில் எனக்கு விரோதமாக யுத்தம்செய்ய வருகிறதற்கு, எனக்கும் உனக்கும் என்ன வழக்கு இருக்கிறது என்று கேட்கச் சொன்னான்.

Tamil Easy Reading Version
அம்மோனிய ஜனங்களின் அரசனிடம் யெப்தா செய்தியாளர்களை அனுப்பினான். “அம்மோனிய ஜனங்களுக்கும் இஸ்ரவேலருக்குமிடையே இருக்கும் பிரச்சினை என்ன? எங்கள் தேசத்தில் நீங்கள் போர் தொடுத்துவரக் காரணமென்ன?” என்பதே அவன் அனுப்பிய செய்தியாகும்.

Thiru Viviliam
இப்தா அம்மோனிய மன்னரிடம் தூதரை அனுப்பி, “எனக்கும் உமக்கும் இடையே என்ன வழக்கு? நீர் ஏன் எனக்கெதிராக வந்து என் நிலத்தில் போரிடுகின்றீர்?” என்று கேட்டார்.

Title
அம்மோனிய ஜனங்களின் அரசனுக்கு யெப்தாவின் செய்தி

Judges 11:11Judges 11Judges 11:13

King James Version (KJV)
And Jephthah sent messengers unto the king of the children of Ammon, saying, What hast thou to do with me, that thou art come against me to fight in my land?

American Standard Version (ASV)
And Jephthah sent messengers unto the king of the children of Ammon, saying, What hast thou to do with me, that thou art come unto me to fight against my land?

Bible in Basic English (BBE)
Then Jephthah sent men to the king of the children of Ammon, saying, What have you against me that you have come to make war against my land?

Darby English Bible (DBY)
Then Jephthah sent messengers to the king of the Ammonites and said, “What have you against me, that you have come to me to fight against my land?”

Webster’s Bible (WBT)
And Jephthah sent messengers to the king of the children of Ammon, saying, What hast thou to do with me, that thou hast come against me to fight in my land?

World English Bible (WEB)
Jephthah sent messengers to the king of the children of Ammon, saying, What have you to do with me, that you are come to me to fight against my land?

Young’s Literal Translation (YLT)
And Jephthah sendeth messengers unto the king of the Bene-Ammon, saying, `What — to me and to thee, that thou hast come in unto me, to fight in my land.’

நியாயாதிபதிகள் Judges 11:12
பின்பு யெப்தா அம்மோன் புத்திரரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நீ என் தேசத்தில் எனக்கு விரோதமாக யுத்தம்பண்ண வருகிறதற்கு, எனக்கும் உனக்கும் என்ன வழக்கு இருக்கிறது என்று கேட்கச்சொன்னான்.
And Jephthah sent messengers unto the king of the children of Ammon, saying, What hast thou to do with me, that thou art come against me to fight in my land?

And
Jephthah
וַיִּשְׁלַ֤חwayyišlaḥva-yeesh-LAHK
sent
יִפְתָּח֙yiptāḥyeef-TAHK
messengers
מַלְאָכִ֔יםmalʾākîmmahl-ah-HEEM
unto
אֶלʾelel
the
king
מֶ֥לֶךְmelekMEH-lek
children
the
of
בְּנֵֽיbĕnêbeh-NAY
of
Ammon,
עַמּ֖וֹןʿammônAH-mone
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
What
מַהmama
that
me,
with
do
to
thou
hast
לִּ֣יlee
thou
art
come
וָלָ֔ךְwālākva-LAHK
against
כִּֽיkee
me
to
fight
בָ֥אתָbāʾtāVA-ta
in
my
land?
אֵלַ֖יʾēlayay-LAI
לְהִלָּחֵ֥םlĕhillāḥēmleh-hee-la-HAME
בְּאַרְצִֽי׃bĕʾarṣîbeh-ar-TSEE


Tags பின்பு யெப்தா அம்மோன் புத்திரரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி நீ என் தேசத்தில் எனக்கு விரோதமாக யுத்தம்பண்ண வருகிறதற்கு எனக்கும் உனக்கும் என்ன வழக்கு இருக்கிறது என்று கேட்கச்சொன்னான்
Judges 11:12 in Tamil Concordance Judges 11:12 in Tamil Interlinear Judges 11:12 in Tamil Image