நியாயாதிபதிகள் 11:14
யெப்தா மறுபடியும் அம்மோன் புத்திரரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி, அவனுக்குச் சொல்லச் சொன்னதாவது:
Tamil Indian Revised Version
யெப்தா மறுபடியும் அம்மோன் மக்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி, அவனுக்குச் சொல்லச் சொன்னதாவது:
Tamil Easy Reading Version
எனவே யெப்தாவின் தூதுவர்கள் (செய்தி தெரிவிப்போர்) இச்செய்தியை யெப்தாவிற்குத் தெரிவித்தனர். யெப்தா மீண்டும் தூதுவர்களை அம்மோனிய அரசனிடம் அனுப்பினான்.
Thiru Viviliam
இப்தா தூதரை மீண்டும் அம்மோனிய மன்னனிடம் அனுப்பி அறிவித்தது.
King James Version (KJV)
And Jephthah sent messengers again unto the king of the children of Ammon:
American Standard Version (ASV)
And Jephthah sent messengers again unto the king of the children of Ammon;
Bible in Basic English (BBE)
And Jephthah sent again to the king of the children of Ammon,
Darby English Bible (DBY)
And Jephthah sent messengers again to the king of the Ammonites
Webster’s Bible (WBT)
And Jephthah sent messengers again to the king of the children of Ammon:
World English Bible (WEB)
Jephthah sent messengers again to the king of the children of Ammon;
Young’s Literal Translation (YLT)
And Jephthah addeth yet and sendeth messengers unto the king of the Bene-Ammon,
நியாயாதிபதிகள் Judges 11:14
யெப்தா மறுபடியும் அம்மோன் புத்திரரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி, அவனுக்குச் சொல்லச் சொன்னதாவது:
And Jephthah sent messengers again unto the king of the children of Ammon:
| And Jephthah | וַיּ֥וֹסֶף | wayyôsep | VA-yoh-sef |
| sent | ע֖וֹד | ʿôd | ode |
| messengers | יִפְתָּ֑ח | yiptāḥ | yeef-TAHK |
| again | וַיִּשְׁלַח֙ | wayyišlaḥ | va-yeesh-LAHK |
| מַלְאָכִ֔ים | malʾākîm | mahl-ah-HEEM | |
| unto | אֶל | ʾel | el |
| king the | מֶ֖לֶךְ | melek | MEH-lek |
| of the children | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
| of Ammon: | עַמּֽוֹן׃ | ʿammôn | ah-mone |
Tags யெப்தா மறுபடியும் அம்மோன் புத்திரரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி அவனுக்குச் சொல்லச் சொன்னதாவது
Judges 11:14 in Tamil Concordance Judges 11:14 in Tamil Interlinear Judges 11:14 in Tamil Image