நியாயாதிபதிகள் 11:21
அப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சீகோனையும் அவனுடைய எல்லா ஜனங்களையும் இஸ்ரவேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்தார்கள்; அப்படியே இஸ்ரவேலர் அந்த தேசத்திலே குடியிருந்த எமோரியரின் சீமையையெல்லாம் பிடித்து, அர்னோன் துவக்கி,
Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சீகோனையும் அவனுடைய எல்லா மக்களையும் இஸ்ரவேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறியடித்தார்கள்; அப்படியே இஸ்ரவேலர்கள் அந்த தேசத்திலே குடியிருந்த எமோரியர்களின் நாடுகளையெல்லாம் பிடித்து, அர்னோன் துவக்கி,
Tamil Easy Reading Version
ஆனால் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர், சீகோனையும் அவனது சேனையையும் வெல்வதற்கு இஸ்ரவேலருக்கு உதவினார். எனவே எமோரியரின் தேசம் இஸ்ரவேலருக்குச் சொந்தமாயிற்று.
Thiru Viviliam
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர், சீகோனையும் அவன் மக்கள் அனைவரையும் இஸ்ரயேலரின் கையில் ஒப்புவித்தார். இஸ்ரயேலர் எமோரியரை வென்று அவர்கள் வாழ்ந்த அந்த நாட்டை உரிமையாக்கிக் கொண்டனர்.
King James Version (KJV)
And the LORD God of Israel delivered Sihon and all his people into the hand of Israel, and they smote them: so Israel possessed all the land of the Amorites, the inhabitants of that country.
American Standard Version (ASV)
And Jehovah, the God of Israel, delivered Sihon and all his people into the hand of Israel, and they smote them: so Israel possessed all the land of the Amorites, the inhabitants of that country.
Bible in Basic English (BBE)
And the Lord, the God of Israel, gave Sihon and all his people into the hands of Israel, and they overcame them; so all the land of the Amorites, the people of that land, became Israel’s.
Darby English Bible (DBY)
And the LORD, the God of Israel, gave Sihon and all his people into the hand of Israel, and they defeated them; so Israel took possession of all the land of the Amorites, who inhabited that country.
Webster’s Bible (WBT)
And the LORD God of Israel delivered Sihon and all his people into the hand of Israel, and they smote them: so Israel possessed all the land of the Amorites, the inhabitants of that country.
World English Bible (WEB)
Yahweh, the God of Israel, delivered Sihon and all his people into the hand of Israel, and they struck them: so Israel possessed all the land of the Amorites, the inhabitants of that country.
Young’s Literal Translation (YLT)
and Jehovah, God of Israel, giveth Sihon and all his people into the hand of Israel, and they smite them, and Israel possesseth all the land of the Amorite, the inhabitant of that land,
நியாயாதிபதிகள் Judges 11:21
அப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சீகோனையும் அவனுடைய எல்லா ஜனங்களையும் இஸ்ரவேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்தார்கள்; அப்படியே இஸ்ரவேலர் அந்த தேசத்திலே குடியிருந்த எமோரியரின் சீமையையெல்லாம் பிடித்து, அர்னோன் துவக்கி,
And the LORD God of Israel delivered Sihon and all his people into the hand of Israel, and they smote them: so Israel possessed all the land of the Amorites, the inhabitants of that country.
| And the Lord | וַ֠יִּתֵּן | wayyittēn | VA-yee-tane |
| God | יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA |
| Israel of | אֱלֹהֵֽי | ʾĕlōhê | ay-loh-HAY |
| delivered | יִשְׂרָאֵ֜ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| אֶת | ʾet | et | |
| Sihon | סִיח֧וֹן | sîḥôn | see-HONE |
| all and | וְאֶת | wĕʾet | veh-ET |
| his people | כָּל | kāl | kahl |
| into the hand | עַמּ֛וֹ | ʿammô | AH-moh |
| of Israel, | בְּיַ֥ד | bĕyad | beh-YAHD |
| smote they and | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| them: so Israel | וַיַּכּ֑וּם | wayyakkûm | va-YA-koom |
| possessed | וַיִּירַשׁ֙ | wayyîraš | va-yee-RAHSH |
| יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| all | אֵ֚ת | ʾēt | ate |
| land the | כָּל | kāl | kahl |
| of the Amorites, | אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets |
| the inhabitants | הָֽאֱמֹרִ֔י | hāʾĕmōrî | ha-ay-moh-REE |
| of that | יוֹשֵׁ֖ב | yôšēb | yoh-SHAVE |
| country. | הָאָ֥רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| הַהִֽיא׃ | hahîʾ | ha-HEE |
Tags அப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சீகோனையும் அவனுடைய எல்லா ஜனங்களையும் இஸ்ரவேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார் அவர்களை முறிய அடித்தார்கள் அப்படியே இஸ்ரவேலர் அந்த தேசத்திலே குடியிருந்த எமோரியரின் சீமையையெல்லாம் பிடித்து அர்னோன் துவக்கி
Judges 11:21 in Tamil Concordance Judges 11:21 in Tamil Interlinear Judges 11:21 in Tamil Image